6,834 words starting with A
· page 14 of 137
English Word
Tamil Meaning
accuse
பழி கூறு
accused
குற்றம் சாட்டப்பட்டவர் (வினை) குற்றம் சாட்டப்பட்ட.
accustom
பழக்கப்படுத்து
accustom oneself to.
பழகிக்கொள்.
accustomary
பழக்கமான இயல்புடைய.
acedia
கவனமின்மை
உணர்ச்சியின்மை
மடிமை
மலைப்பு.
acentric
மையத்தில் இல்லாத.
acentric
திரிமையம் அற்றவை
acephalous
தலையற்ற.
acerb
புளிப்பான
acerbate
கைம்புளிப்பாக்கு
கடும்புளிப்பாக்கு
எரிச்சல் உண்டாக்கு.
acerbity
கடும்புளிப்பு
acerose
ஊசி போன்ற முனையுடைய.
acerous
கொம்பற்ற
உணர் இழையற்ற
உணர்கொம்பு அற்ற
கொடுங்கையற்ற.
acervate
குவிந்த
கொத்தாக வளருகிற.
acervulus
பூசண வித்துத்திரள
் வித்துத்திரள்
acescence,acescency
புளித்தல்
பால் உறைதல்.
acescent
புளித்த
உறையூட்டப்பெற்ற.
acetabulum
தொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு.
acetabulum
கிண்ணக்குழி
acetal
உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர்.
acetic
புளிங்காடி சார்ந்த
acetic acid
அசற்றிக்கமிலம்
acetic acid.
புளிங்காடி.
acetify
புளிங்காடியாக மாற்று
புளிங்காடியாக மாறு
புளிப்பாக்கு
.
acetone
கரைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பெறும் நிறமற்ற நீர்மம்.
acetose
புளிங்காடி போன்ற
புளிப்பான.
acetylene
ஒள்வளி
சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஒளியுடை வளி.
acetylene
அசற்றலீன்
acetylene welding
அசற்றலீன்உருக்கொட்டு
acetylide
அசற்றலைட்டு
acharnement
ஆவேசம்
எழுச்சியார்வம்.
ache
தொடர்ந்த வலி நோவு
ache
நோவு
வலி
ache
வலி
(உடம்பில் ஏற்படும்) வேதனை தரும் உணர்வு
achene
ஒரு விதையுள்ள பழம்.
achene
அங்காப்பிலி
achenial fruit
அங்காவாப்பழம்
acheson furnace
அக்கிசனுலை
achieve
முயன்று பெறு
achievement
செயல்வெற்றிகாணல்
செய்துமுடித்தல்
சாதனை
வெற்றிக்கேடயம்.
achievement
சாதனை
(ஒரு துறையில்) இதுவரை செய்ய முடிந்ததற்கும் அல்லது அடைய முடிந்ததற்கும் மேலாகச் செய்து முடிப்பது
achillean
அக்கிலிஸ் போன்ற
அக்கிலிஸைச் சார்ந்த.
achilles
கிரேக்கப்பெருங்காப்பிய வீரன்.
achillestendon.
குதிகால் தசைநார்.
achilous
இதழ் இல்லாத.
achlamydeous
அவர் இதழ் அற்ற. சுற்றுறை இல்லாத
.
achlamydeous
பூ இதழ்களற்றவை
achlamydeous
கவசமில்லாத
achlamydeous, apetalous
இதழில்லாத