iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 131 of 137

automatic hyphenation தன்னியக்க சொல்லிடை இணைப்புக்குறி தானியங்கு இணைக்குறியாக்கம்
automatic interrupt தன்னியக்க இடைமறிப்பு தானியங்கு குறுக்கீடு
automatic message switching தன்னியக்கச் செய்தி மாற்றம் தானியங்கு செய்தி இணைப்பித்தல்
automatic network switching தானியங்கு பிணைய இணைப்பித்தல்
automatic oxy-acetylene welding தன்னொட்சியசற்றலீன் உருக்கிணைப்பு
automatic pagination தானியங்கி பக்கமைத்தல்
automatic plug mill process தற்செருகி ஆலைமுறை
automatic plug rolling mill தற்செருகியுருட்டும் ஆலை
automatic quality control தன்னியக்க தரக் கட்டுப்பாடு தானியங்கு தரக் கட்டுப்பாடு
automatic shielded metal arc welding தற்கவசவுலோா வில்லுருக்கொட்டு
automatic shutdown தன்னியக்கப் பணிநிறுத்தம் தானியங்கு பணிநிறுத்தம்
automatic teller machine தன்னியக்க காசளிப்பு யந்திரம் தானியங்கு தருபெறு பொறி
automatic teller machine (atm) தானியங்கி பணவழங்கி
automatic typewriter தன்னியக்க தட்டச்சு யந்திரம் தானியங்கு தட்டச்சுப்பொறி
automatic verifier தன்னியக்கச் சரிபார்ப்பி தானியங்கு சரிபார்ப்பி
automatic watch தன்னியக்க மணிப்பொறி
automatic welding தன்னுருக்கிணைப்பு
automation செய்பொருளாக்கத்தின் எல்லாப்படிகளையும் தானே இயங்கும் இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறைமை இயந்திர மூலம் செயல் முழுதியக்குதல்.
automation தன்னியக்கம்
automation தன்னியக்கவாக்கம் தானியங்குமயம்
automatism தன்னியக்கமுடையது.
automatist தன்னியல்பு கொண்டொழுகும் கொள்கையுடையவர்.
automaton தானே இயங்கும் பொறி
automobile தானியங்கி மோட்டார் வண்டி (பெ.) தானே இயங்குகிற.
automobile உந்துவண்டி
automobile தானுந்து
automobiles தானியங்கிகள் தானியங்கிகள் வினையகம்
automobilism தானியங்கியைப் பயன்படுத்தும் முறை மோட்டார் ஓட்டுபவர் மரபு.
automobilist மோட்டார் வண்டி ஓட்டுபவர் தானியங்கி உடைமையர்.
automonitor தன்னியக்கக் கண்காணி தானியக்க கண்காணிப்பி
automorphic படிக உருநிறை அமைப்பு
autonomic தன்னுரிமையுடைய தன்னியக்கமுடைய தானே இயங்குகிற.
autonomic movement தன்னாட்சியசைவு
autonomist தன்னாட்சிக் கோட்பாட்டாளர்.
autonomous system தன்னுரிமை முறைமை
autonomy தன்னாட்சி உரிமை தன்னுரிமை தன்னிருப்புரிமை தன்னாட்சியுடைய சமுதாயம்.
autonomy சுயாதிகாரம் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு உரிய அதிகாரம்
autonomy தன்னாட்சி தன் நிர்வாகத்திற்கான சுதந்திரம்
autophagous தன் தசையைத் தானே தின்றுசெமிக்கிற தன்னுணிகள் சார்ந்த.
autophagy தன்னுண் உடைமை உடலிலுள்ள இழைமங்கள் தம்மைத் தாமே உறிஞ்சிக்கொண்டு உயிர் வாழ்தல்.
autophanous தன்னொளியுடைய.
autophoby தற்சுட்டசசம் தானே தன்னைப்பற்றி உரைக்கக் கூசுதல்.
autophony தன்குரலுணர்வு தன் குரலின் எதிரொலியைத் தானே கேட்டல்.
autopilot தன்னியக்க வலவன்/செலுத்துனர்/தானியக்க விமானி
autoplasty உயிர்க் கூறொட்டுமுறை நலங்குன்றியபகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்கள் வைத்துக் குணப்படுத்தும் முறை.
autopmatic atomic hydrogen welding தன்னியக்க அணுவைதரசனுருக்கொட்டு
autopmatic bare metal-arc welding தன்னியக்க வெற்றுலோக வில்லுருக்கொட்டு
autopmatic carbon arc-welding தன்னியக்கக் காபன்வில் உருக்கொட்டு
autopolling தானிக்கச் சோதனை
autopolyploid தன் பல நிறத்திரிப்பெருக்கம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together