iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 132 of 137

autopsia, autopsy நேர்மேற்பார்வை சாவின் பின் ஆய்வு கூறுபாட்டாய்வு.
autopsy பிரேதப் பரிசோதனை (இயற்கையான சாவாக இல்லாதபோது) மரணத்தின் காரணத்தை அறிவதற்காக இறந்தவரின் உடலை அறுத்துச் செய்யும் பரிசோதனை
autoptic தன் கண்ணாற் காண்கிற.
autoradiography தற்கதிர்ப்புப்பதிவு
autorickshaw தானியங்கிழுவை தானி தானியங்கி
autorickshaw தானி
autosave தன்னியக்கச் சேமி
autoscore தன்னியக்க அடிக்கோடிடல்
autosomes பொதுத்திரிகள்
autotoxin உயிரியினுள் விளையும் மாறுதலால் ஏற்படும் நச்சுக்காத்து.
autotrace தன்னியக்கத் தேடுகை
autotroph நேரே இயற்பொருளிலிருந்து உணவு ஆக்கவல்ல உயிர்.
autotrophic இயற்பொருளிலிருந்து நேரே உணவு ஆக்கவல்ல தன்னுணவாக்குகிற.
autotrophs தன்னூட்ட உயிர்கள்
autotrophy தற்போசணை
autotropic plant தற்போசணைத்தாவரம்
autotropism தற்றிருப்பம்
autotype மூல ஏட்டின் பதிவு உருப்படிவம் எழுத்துமுதலியவற்றின் வடிவுருக்கெடாது எடுக்கும் நிழற்படப்படிவம் நிழலுருப்பவடிவ ஒருவண்ண நிலையச்சு.
autotypography படஅச்சு நிணப்பசைப் படத்தைத் தகட்டில் ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் பட அச்சுருப்பாளம்.
autovac கல்லெண்ணெயை மேல்தளத் தொட்டிக்கு இயல்பாய் ஒழுகவிட உதவும் காற்றுநீங்கிய வெற்றிட அமைவு.
autumn இலையுதிர் காலம் கூதிர்ப்பருவம் கனிதரும் பருவம்.
autumn இலையுதிர் பருவம்
autumn இலையுதிர்காலம்
autumn கூதிர்காலம்
autumn wood இலையுதிர்காலவைரம்
autumnal இலையுதிர் காலத்திற்குரிய கூதிர்ப்பருவக்கனிவுடைய கூதிர்ப்பருவத்தில் மலர்கிற முதிர்கனிவான நடுப்பருவம் கடந்த.
auxanometer செடி வளர்ச்சிமானி.
auxanometer வளர்ச்சிமானி
auxesis பருமன் வளர்ச்சி மிகையுரை புனைந்துரை.
auxilary speakers துணைநிலை ஓலிப்பி
auxiliar உதவியாளர் துணைவர் (பெ.) உதவுகிற.
auxiliary உதவியாளர் துணைவர் துணைப்படைவீரர் (இலக்.) துணைவினை (பெ.) துணையான உடனுதவியான உதவியாளரான.
auxiliary battery துணைநிலை மின்கலன்
auxiliary equipment துணைக் கருவி துணைநிலைக் கருவி
auxiliary function துணைத் தொழிற்பாடு/செயற்பாடு/துணைநிலைச் செயல்கூறு
auxiliary lift துணையுயர்த்தி
auxiliary memory துணை நினைவகம் துணைநிலை நினைவகம்
auxiliary memory devices துணை நினைவகக் கருவிகள் (gen)
auxiliary operation துணைச்செய்கை
auxiliary operation துணைச் செய்பணி துணைநிலைச் செயல்பாடு
auxiliary spray material துணைத் தெளிப்புப் பொருள்
auxiliary storage துணைத் தேக்ககம்/களஞ்சியம் துணைநிலைச் சேமிப்பகம்
auxiliary store துணைத் தேக்ககம்/களஞ்சியம் துணைநிலைச் சேமிப்பு
auxillary துணையான
auxin வளர்ச்சி ஊக்கி
auxin ஒட்சின்
ava ஓரின மிளகு கள்வகை.
avacado வெண்ணையம்
avail பயன் இலாபம் (வினை.) உதவியாயிரு பயனுரு பயன்படுத்து உறுதிகூறு.
availability எளிதில் கிடைக்கக்கூடிய தன்மை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together