6,834 words starting with A
· page 133 of 137
English Word
Tamil Meaning
availability
கிடைக்கக்கூடிய
available
கிடைக்கக்கூடிய.
available machine time
கிடைக்கக்கூடிய யந்திர நேரம்
கிடைக்கின்ற பொறி நேரம்
available nitrogen
பயிர்களுக்குக் கிடைக்கும் நைட்ரஜன்
available phosphorus
பயிர்களுக்குக் கிடைக்கும் பாஸ்பரஸ்
பயிர்களுக்குக் கிடைக்கும் எரியகம்
available potassium
பயிர்களுக்குக் கிடைக்கும் பொட்டாசியம்
available relief
ஏற்றத்தாழ்வின் வியாப்தி
available time
கிடைதகவு நேரம்
கிடைக்கும் நேரம்
available water
பயிர்களுக்குக் கிடைக்கும் நீர்
available, availability
கிடைக்கும்
available, availability
கிடைக்கப் பெறுதல்
aval
பாட்டானாரைச் சார்ந்த.
avalanche
பனிப்பாறைச் சரிவு.
avalanche
பனிச்சரிவு
பனிப்பாறைச் சரிவு
avalanche
பனிச்சரிவு
avalanche
பனிச்சரிவு
பனி மூடிய மலையிலிருந்து பாறை போல் பெயர்ந்து வரும் பனி
avalanche cone
பனிவீழ்ச்சிக் கூம்பு
avalanche wind
பனிவீழ்ச்சிக் காற்று
avania
கடுமையான வரி.
avant-courier
முன்செல்லும் தூதர்
முற்பாதுகாப்பாளர்.
avarice
பேராசை.
avarice
பேராசை
(பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும்மேலும் சேர்க்க வேண்டும் என்னும்) அளவு கடந்த ஆசை
avast
கெட்டியாகப்பிடி
நிறுத்து.
avatar
திருவிறக்கம்
திருப்பிறப்பு
அவதாரம்
திருவுரு.
avaunt
விரைந்து செல்
போய்விடு
முன்செல்.
ave
வாழ்த்தொலி
வாழி.
avenge
பழிதீர்
பழிதுடை
குற்றவாளியைத் தண்டி
நேர்மையை மெய்ப்பி.
avengeful
பழிதீர்க்கும் உறுதியுடைய.
avengement
பழிதுடைப்பு.
avenger
பழிவாங்குபவன்.
avengeress
பழிவாங்குபவன்.
avens
ரோசாவை உள்ளடக்கிய மலர்ச்செடியினம்.
aventail, aventaile
கலசத்தில் திறந்து மூடத்தக்க முகத்தகடு.
aventurin, aventaile
செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி
செம்புநிறப் படிகக்கல்வகை
(பெ.) மின்னுகின்ற
ஒளிவிடுகின்ற.
avenue
நிழற்சாலை
கவின்பாதை
மரம் பயில்சாலை
avenue
சாலை
avenue
நிழற்சாலை
aver
மெய்யெனக்கூறு
உறுதியளி
வற்புறுத்திக்கூறுக்ஷீ (சட்.) மெய்யெனக் காட்டு
எண்பி.
average
நிரலளவு
சராசரி
வழக்கமான தொகை
பொதுப்படையான மதிப்பீடு
(பெ.) பொதுவான மதிப்பளவுள்ள
(வினை
) சராசரிக் கணக்கிடு.
average
சராசரி
சராசரி
average
சராசரி
average
சராசரி
(ஒரு சமயம் கூடுதலாகவும் மற்றொரு சமயம் குறைவாகவும் வேறுபடும் வரிசையில்) அனைத்தையும் கூட்டி வரிசை எண்ணிக்கையால் வகுத்துக் கணக்கிடும் பொது
average
சுமார்
(அதிகம் என்றோ குறைவு என்றோ, சிறப்பு என்றோ மோசம் என்றோ இல்லாமல்) நடுத்தரம்
average annual rainfall
சராசரி ஆண்டு மழை
average deviation
சராசரி விலக்கம்
average rainfall
சராசரி மழைவீழ்ச்சி
average search length
சராசரித் தேடு நீளம்
average slope maps
சராசரி சரிவுப்படம்
average temperature
சராசரி வெப்பநிலை
average temperature, mean temperature
சராசரி வெப்பநிலை