iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 15 of 137

achromatic நிறமற்ற, நிறம் காட்டாத
achromatic தாழ்நிறப்பிறழ்ச்சி நிறந்தராத
achromatin வண்ணம் ஏற்காத உயிரணுவின் கூறு.
achromatise நிறம் நீங்கச் செய்.
achromatism நிறங்காட்டாத நிலை.
aci method (ஒடுக்கம் ஆ. ஓ. AC 1) முறை
acicular ஊசி வடிவமுள்ள
acicular ஊசிபோன்ற
aciculariron ஊசியிருப்பு
aciculariron poweder ஊசித்தூள் ஊசிப்பொடி
aciculate ஊசியால் கீறியது போன்ற.
acid காடிப்பொருள் அமிலம்
acid அமிலம்
acid அமிலம் அரிக்கும் தன்மையும் புளிப்புச் சுவையும் கொண்ட திரவம்
acid bath அமிலத்தொட்டி
acid bessemer process அமில பெசமர் முறை
acid bottom and lining அமில அடியும் நுதியும்
acid brittleness அமிலவுடனுடைதன்மை அமிலநொய்மை
acid converter அமிலமாற்றி
acid etch அமிலச்செதுக்கு
acid fast அமிலந்தாங்கி
acid fast fertilizers அமில உரங்கள்
acid fast soil அமில மண்
acid igneous rock அமில அழற் பாறை
acid lava (rocks) அமில எரிமலைக் குழம்பு (பாறைகள்)
acid lining அமில நுதிப்பு
acid number அமில எண்
acid open hearth அமிலத்திறவாய் அடுப்பு
acid process அமில முறை
acid radical அமிலமுதல்
acid reaction அமிலத்தாக்கம்
acid refractories அமில உயர்வெப்பப்பொருள்கள்
acid resistant steel அமில எதிருருக்கு
acid rock அமிலப் பாறை
acid rocks அமிலப்பாறைகள்
acid slag அமிலக் கழிசை
acid soil அமில நிலம்
acid steel அமிலவுருக்கு
acid strength அமிலத்திறம்
acid test. தங்கத்தைத் திராவகத்தால் சோதித்தல் கடுந்தேர்வு.
acid value (normality) அமிலப் பெறுமானம் (நேர்)
acid.y காடியாக்கு.
acidifiable காடி ஆகத்தக்க.
acidification அமிலமாக்கல்
acidify அமிலமாக்குதல்
acidimeter காடிமானி காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி.
acidity காடித்தன்மை காடித் தன்மையளவு புளிப்பு.
acidity அமிலவெண்
acidity புளிப்பு புளி முதலியவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவை
acidosis இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together