6,834 words starting with A
· page 16 of 137
English Word
Tamil Meaning
acidulated
இளம் புளிப்பாக்கப்பட்ட.
acidulated
அமிலந்துமித்த
acidulous
இளம் புளிப்பான.
acierage
இரும்புப் பூச்சு.
acierate
எஃகாக்கு.
acinaceous
சதைப்பற்றுடைய
வித்துக்கள் நிறைந்த
பருப்புள்ள. கொத்தான
acinus
குலையிலுள்ள சிறு தனிக்காய் அல்லது பழம்
திராட்சை விதை
பேரி விதை.
ack
ஏற்பொப்பு எழுத்து
ack-ack
பகைவர் விமானத்தை எதிர்த்துத் தாக்குகிற.
ackey
அக்கி
acknowledge
உண்மையென்று ஒப்புக்கொள்
acknowledge character
பெற்றொப்ப வரி வடிவம்
acknowledgeable
ஒப்புக்கொள்ளத்தக்க.
acknowledgement
பெறுகை ஒப்பம்
ஒப்புரை
acknowledgement
ஒப்புகை
acknowledgement, acknowledgment
ஏற்றுக் கோடல்
ஒப்புக்கொள்ளுதல்
நன்றி
ரசீது.
aclimatic soil
காலநிலையால் மாறுபடாத மண்
aclinic
சாய்வற்ற.
aclinic line
சாய்வில் கோடு (சாய்வற்ற கோடு)்
acme
முகடு
acne
முகப்பரு
acock
சீறிய நிலையில்
தூக்கிய நிலையில்
எதிர்ப்பாக
பொருநிலையில்.
acolyte
திருக்கோயில் ஏவலர்
aconite
நஞ்சு
acorn
கருவாலிக்கொட்டை.
acorus
வசம்பு
acosmism
நித்திய உலகில் நம்பாமை
இறைமையின் வேறான நிலைபேறுடைய உலகத்தில் நம்பிக்கை கொள்ளாமை.
acotyledon
விதைப் பருப்பற்ற பூவாச்செடி.
acouchy
சீமைப் பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரின வகை
acoumeter
செவிப்புலன் கூர்மையை அளக்கும் கருவி.
acoustic
செவிப்புலன் சம்பந்தமான
acoustic coupler
கேட்பொலி இணைப்பி
acoustic coupler
கேட்பொலிப் பிணைப்பி
acoustic memory
ஒலி நினைவகம்
acoustic modem
ஒலி மோடம்
acoustic sound enclosure
ஒலித்தடுப்பு உறை
acoustic strain gauge
ஒலியியல் விகாரமானி
acoustic, acoustical
ஓசைப் புலணைச் சார்ந்த.
acoustical sound enclosure
கேட்பொலி அடைப்பு
acoustics
ஓசை ஆய்வியல் துறை
செவிப்புலன் இயைபு.
acoustics
ஓசையியல்
acoustics
கேட்பொலியியல்
acquaint
தெரிவி
acquaintance
அறிமுகம்
பரிச்சயம்
அறிமுகமானவர்.
acquaintance
பரிச்சயம்
(ஒருவரைத் தெரிந்துவைத்திருக்கும் அல்லது ஒன்றைப் பல முறை அறிந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கும்) பழக்கம்
acquest
அடையப்பெற்ற பொருள்
acquiesce
மறுப்பின்றி ஒப்புக்கொள்
acquiescence
தடைச்சொல்லின்றி உடன்படுதல்
acquiescent
தங்குதடையின்றி இணங்குபவர்
(வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய.
acquifer
நிலத்தடிநீர்நிறை பகுதி