iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 17 of 137

acquire திறமையாலும் அனுபவத்தாலும் பெறு
acquire கையகப்படுத்து (அரசு) தன் வசத்தில் எடுத்துக்கொள்ளுதல்
acquired முயன்று பெற்ற இயல்பாய் அமையப் பெறாத.
acquired character பெற்றவியல்பு
acquired immunity பெற்றபாதிப்பின்மை
acquired knowledge பள்ளிக்கணக்கு பள்ளிக்கூடத்தில் கற்ற பாடம் அல்லது அதில் பெற்ற அறிவு
acquirementn தேட்டம் முயன்று பெறப்பட்ட பொருள் பண்புப்பேறு கைப்பற்றுதல்.
acquisition கைப்படுத்துகை கையகப்படுத்தல்
acquisition கையகப்படுத்தல்
acquisitive கைப்பற்றும் ஆர்வமுடைய பிறர் பொருளை வெஃகுகின்ற.
acquittal குற்றவிடுதலை கடன்விடுதலை.
acquittance இரசீது
acrasy (மருத்துவம்) இயக்கமின்மை
acrawl ஊர்ந்துகொண்டு.
acre ச.க.கொண்ட நில அளவு, ஏக்கர்
acre ஏக்கர்
acre இணையேர்
acre ஏக்கர்/ஏக்கரா நிலத்தைக் கணக்கிடுவதற்கான ஓர் அளவு
acreage நிலப்பரப்பளவு நில அளவுக் கூற்றின் எண்ணிக்கை.
acred நிலம் உடைய.
acretive புறவொட்டான கூடுதலாகும் இயல்புடைய.
acrid கசப்பான
acridin, acridine கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு திறலுடைய நச்சரி.
acrilan செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர்.
acrimonious எரிச்சலான.
acrimony மனக்கசப்பு
acrita தெளிவான நரம்புமண்டலம் அமையப்பெறாத விலங்கினங்கள்.
acroamatic, acroamatical வாய் மொழியான எழுத்தில்வராத மறையுரையான.
acrobat கழைக் கூத்தாடி
acrobat கழைக்கூத்து
acrobat தொம்பக்கூத்தாடி கழைக்கூத்தாடி
acrobatic கழைக் கூத்தாடிக்குரிய குட்டிக்கரணம் இடுகிற.
acrobatics செப்பிடு வித்தை களரி விளையாட்டுகள்.
acrobatics கழைக்கூத்தாடி
acrobatics கழைக்கூத்து (பெரும்பாலும்) கம்பத்தின் மேல் நின்று அல்லது கயிற்றின் மேல் நடந்து கீழே விழுந்துவிடாமல் திறமையாகச் செய்யும் வித்தை
acrobatism சிலம்பக் கலை கழைக்கூத்தாடி வித்தை.
acrocarpous உச்சியிற்பழந்தருகின்ற
acrogen நுனியில் வளர்முகமுடைய குறிமறைஇனம்.
acrolith கற்பூண் இட்ட சிலை தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம்.
acronycal, acronychal மாலை அல்லது முன்னிரவுக்குரிய கங்குலின் முற்பகுதியில் எழுகிற அல்லது விழுகிற.
acronym தலைப் பெழுத்துச்சொல் சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்.
acronym முதலெழுத்து பெயர் சுருக்கப் பெயர்
acropetal முகடு நோக்கிய.
acropetal உச்சிநோக்குகின்ற (உச்சிநாட்டமுள்ள)
acrophony முதலொலி எழுத்துமுறை சொற்களின் முதல் அசைஅல்லது எழுத்து அல்லது ஒலி படக்குறியீடுகளால் குறிக்கப்படும் முறை.
acropolis நகர் அரண்.
across குறுக்காக
across குறுக்கே (ஒரு பரப்பின்) இரு பக்கங்களை இணைத்த முறையில்
across தாண்டி (குறிப்பிட்ட இடத்திற்கு) அடுத்து
across worksheets பணித்தாள்களுக்கு இடையே

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together