iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 18 of 137

acrostic வரிகளின் முதலெழுத்துகளை (அ) கடையெழுத்துகளைக் கூட்டு தலால் சொல்லுண்டாகும் பாட்டு வகை அல்லது புதிர்வகை
acrotism நாடித் துடிப்பின்மை.
acrylic ஆக்கிரம்
act நடந்துகொள்
act சட்டம்
act சட்டகை
act காரியம் (ஒருவர் செய்கிற அல்லது செய்ய வேண்டிய) வேலை அல்லது செயல்
act செயல் (உறுப்புகளை இயக்குவதன்மூலம் ஒன்றை) செய்வது(சக்தி, திறமை போன்றவற்றைப் பயன்படுத்தி) நிகழ்த்துவது
act செயலாற்று செயல்படுதல்
act (of law) கட்டளைக்கோல்
act (of law) கட்டளைச்சட்டம்
act of god. தெய்வச்செயல் மனித ஆற்றல் கடந்த எதிர்பாரா இயற்கை நிகழ்ச்சி.
act on செல்வாக்குக்கொள்
act up to. கொள்கைக்கு ஏற்பச்செயற்படு நிறைவேற்று.
acting செய்தல் நடிப்புக்கலை பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலைபார்த்தல் (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற.
acting நடிப்பு திரைப்படம், நாடகம் முதலியவற்றில் பாத்திரம் ஏற்று நடிக்கும் செயல்
acting wilfully எதேச்சை தன் விருப்பப்படி செயல்படுவது
actinia கடற்பஞ்சு இனம்.
actinic வேதியியல் விளைவுதரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய.
actinic rays தாக்கக்கதிர்கள்
actinism ஒளிக்கதிரினால் ஏற்படும் வேதயியல் விளைவு.
actinium கதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள்
actinium அற்றினியம்
actinium நீலகம்
actinometer ஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி ஒளி-வெப்பமானி.
actinometer ஞாயிற்று வெப்பச்செறிவு அளவி
actinostele ஆரையமைப்புக்கம்பம்
actinotherapy ஒளிமருத்துவமுறை ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை.
action செயல் செயற்படுமுறை வினையாற் றுதல் நடவடிக்கை போர்வினை வழக்குநடவடிக்கை நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு.
action செயல்
action argument செயல் தருமதிப்பு
action committee, action group. நேரடி நடவடிக்கைக்குழு கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு.
action diagram செயல் வரிப்படம்
action entry செயல் பதிவு
action message செயல் தகவல்
action oriented management செயல்நோக்கு மேலாண்மை
action oriented management report செயல் முகநோக்கு செயற்பாட்டு முகாமை அறிக்கை
action programme செயல்திட்டம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடிக்க வேண்டிய பெரிய திட்டத்தின் நடைமுறைச் செயல்பாடு
action statement செயல் கூற்று
action station. போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம்.
action stub செயல் இடம்
actionable வழக்குக்கு இடங்கொடுக்கிற வழக்காடத்தக்க.
actionomycetes எதிர் உயிரிகள்
activate சுறுசுறுப்பாக்கு செயற்படுத்து தூண்டு கதிரியக்கம் உண்டுபண்ணு.
activate ஏவுதல்
activated ஊக்குவித்த
activated carbon ஏவப்பட்டகரி
activated clay ஊக்குவிக்கப்பட்ட களிமண்
activated sludge ஊக்குவிக்கப்பட்ட கழிவு
activated sludge process சேறுசெயலூக்க முறை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together