6,834 words starting with A
· page 19 of 137
English Word
Tamil Meaning
activation
செயற்படுத்துதல்
தூண்டுதல்.
activation
இயக்கல்
activation
இயக்குவிப்பு
activation energy
ஏவற்சத்தி
activation record
இயக்கப் பதிவு
activation stack
இயக்க இருப்பு
activator
செயலூக்கி
activator
ஏவி
active
செயற்படுத்துகிற
சுறுசுறுப்பான
செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான.
active
உயிர்ப்புள்ள
active absorption
வீரிய உறிஞ்சல்
active addressing
செயற்படு முகவரி
active area
செயற்படு பரப்பு
active bud
உயிர்ப்பரும்பு
active cell
இயக்குகலன்
செயற்படு கலம்
active channel
செயற்படு தடம்
active class
செயற்படு வகுப்பு
active configuration
செயற்படு அமைவடிவு
செயற்படு உள்ளமைவு
active data dictionary
இயங்கும் தகவல் அகராதி
active database
செயற்படு தரவுத்தளம்
active decomposition diagram
செயற்படு சிதைவு வரைபடம்
active device
இயங்கு உறுப்பு
active device
செயல்படுச் சாதனம்
active directory
செயற்படு கோப்பகம்
active element
செயற்படு மூலகம்
செயற்படு உறுப்பு
active file
செயற்படு கோப்பு
நடப்புக் கோப்பு
active habit
துருதுருப்பு
சுறுசுறுப்பு
active immunity
நேரடித்தடுப்பாற்றல்
active index
செயற்படு சுட்டி
செயற்படு சுட்டுகை
active ingredient
வீரிய மருந்து
வீரிய உள்ளடக்கம்
செயற்கூறு
வீரிய மூலக்கூறு
active links
செயற்படு தொடுப்புகள்
active mass
தாக்குந் திணிவு
active matrix display
செயற்படு அமைவுரு காட்டி
செயற்படு அணிக் காட்சி
active partition
இயங்கும் பாகம்
active programme
நடப்பு ஆணைத் தொடர்
active sensing
செயற்படு உணர்வு
active server page
ஆக்டிவ் சர்வர் பேஜ்
active star
இயங்கும் நட்சத்திரம்
active window
செயற்படு சாளரம்
active x
ஆக்டிவ் x
active x containers
ஆக்டிவ்
active x controls
ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள்
active x documents
ஆக்டிவ் எக்ஸ் ஆவணங்கள்
actively/active
துடியாக/துடியான
சுறுசுறுப்பாக
activism
மனத்திட்பமே வினைத்திட்டம் என்னும் ரூடால்ப் யூகன் என்ற மெய்ஞ்ஞானியின் கோட்பாடு
விறுவிறுப்பாகச் செயலாற்றும் முறை.
activist
வினைத்திட்பக் கோட்பாடு உடையவர்
விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர்
தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
activity
சுறுசுறுப்பாயிருத்தல்
செயல்
நடவடிக்கை.
activity
உயிர்ப்பு
தொழிற்பாடு
activity
செயற்பாடு
activity
செய்கைப்பாடு