iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 45 of 137

airport பறப்பகம் வானூர்தி நிலையம் வானிலையம்
airport பறப்பகம்
airport வானூர்தி நிலையம்
airport வானிலையம்
airport விமான நிலையம் (பெரும்பாலும் பயணிகளைக் கொண்ட) விமானம் புறப்பட அல்லது வந்து இறங்க ஏற்ற வசதிகள் நிறைந்த பரந்த இடம்
airship இயந்திர விசையால் செலுத்தப்படும் வான்கூண்டு பறவைக்கப்பல்.
airsick விமானப் பயணக் குமட்டலுடைய.
airspace வானெல்லை
airspace வாயு காற்று நிறைந்த வெளி
airvice-marshal விமானத் துணைத்தளவாய்.
airward,airwards 00*மேல் மண்டலத்தில்.
airway சுரங்கத்தில் காற்றுச் செல்லும் வழி காற்று வாங்கி வானெறி விமானப்பாதை.
airways வானெறிக்குழுப்பெயர்.
airworthiness பறத்தகுதி
airworthy பறக்கத் தகுதி வாய்ந்த.
airworthy பறதகுதியுள்ள
airworthy பறத்தகுதியுள்ள
airy காற்றாலான காற்றடங்கிய காற்றுச்சார்பான காற்றுப்போன்ற காற்றோட்டமான பொருண்மையற்ற ஆவிபோன்ற விரை துடிப்புடைய கவலையற்ற தொட்டுத்தொடாத உயர்ச்சிமிக்க மெல்லிதான மென்னடைவாய்ந்த மென்னயன்ன நுண்ணயமான மேற்போக்கான சிறுபிள்ளைத்தனமான.
airy point முண்டிடு நிலை
aisle கோயிலின் திருச்சிறை பக்கச்சிறை பிரகாரம் இடைகழி.
ait சிறுதீவு ஆற்றின் சிறு துருத்தி.
aitchbone பிட்ட எலும்பு மாட்டின் பிட்டதசைக்கறி.
aj தென்னமெரிக்கத் தேவாங்கு வகை.
ajar சிறிது திறந்து செவிக்கு அருவருப்பாக.
ajax hultgren salt bath furnace அசாட்சுகற்கிறனர் உப்புத்தொட்டி உலை
ajax wyatt furnace அசாட்சுவயற்றர் உலை
ajowan ஓமம் அசம்படலம்
akimbo கைமுட்டுமடக்கி இடுப்பில் வைத்த நிலையில்.
akin குருதித் தொடர்புகொண்டு அணிமை உறவுதாங்கி ஒத்த இயல்புற்று.
akphetise,aphetize சொல்லின் முழ்ல் உயிரெழுத்து மறைந்து போகச்செய்.
al அலுமினியம்
al தொகுப்பு மொழி
al-fin process அல்-பி ன முறை
ala (தாவ.) காய்கனியின் மேல்தாள் வளர்ச்சி பயற்றினத்தில் பக்க இதழ் காம்பலகு (வில.) எலும்பின் இறகுபோன்ற புறவளர்ச்சி.
alabaster வெண்சலவைக்கல் நிலாக்காந்தக்கல் (பெ.) வெண்சலவைக்கல்லாலான வெண்சலவைக்கல் போன்ற வெண்ணிறமான வழவழப்பான.
alacarte உணவுப்பட்டியலின்படி.
alack அந்தோஸ் ஐயோஸ்.
alack-a-day அந்தோ என்ன காலம்ஸ் அந்தோ காலம் இருந்தவாறு என்னேஸ்
alacrity சுறுசுறுப்பு முந்தார்வம்.
aladdinslamp வேண்டுவதளிக்கும் மந்திரச் செப்பு.
alae இறக்கைகள்
alaite அலேயிற்று
alalia நாத்தடை பேச்சாற்றல் இழத்தல்.
alalia ஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை
alamode புது நாகரிகமான (வினையடை) காலத்திற்கேற்ற புதுமைப்போக்கில்.
alamort குற்றுயிரான மனம் நொந்த கிளர்ச்சியற்ற.
aland நிலத்தின்மீது கரைமீது.
alang-alang கோரைப்புல்வகை.
alar சிறகு சார்ந்த சிற்குபோன்ற சிற்குவடிவமைந்த.
alarm போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி போர் முரசு செருப்பறை அபாய அறிவிப்பொலி எச்சரிக்கை பீதி கிலி சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல் (வினை) அதிர்ச்சியெழுப்பு போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய் இடர் உணர்த்தி விழிப்பூட்டு கிலியூட்டு அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு கிளறு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together