iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 46 of 137

alarm காபரா கலக்கம்
alarm chain (in train) அபாயச் சங்கிலி
alarm time piece அலறி மணி அலறி அலறி மணிப்பொறி
alarm-bell எச்சரிக்கை மணி ஆராய்ச்சி மணி.
alarm-clock அதிரல் கடிகாரம் விழிப்பு மணி அமைப்புடைய கடிகாரம்.
alarm-post போரார்ப்பு வேளையில் படைவீரர் வந்து கூடவேண்டிய இடம் போரரவக் குறியிடம்.
alarm, alarm clock அலறி
alarm, alarm clock அலறிக் கடிகாரம்
alarmed குழப்பமடைந்த கலவரமடைந்த.
alarming அச்சந்தருகிற கவலைக்கிடமான.
alarmist பொய் அரவம் எழுப்புபவர் வீண் பீதி பரப்புபவர் (பெ.) பீதிபரப்புகிற.
alarum கடிகாரத்தின் அதிர்மணியோசை எச்சரிக்கை.
alas பாவம் ஒருவர் தன் இரக்கத்தைத் தெரிவிக்கும் சொல்
alastor பழிவாங்கும் தெய்வம் பழிக்குப்பழி.
alastrim சின்னம்மை நோய் வகை.
alate சிறகுடைய சிறகு வடிவ எலும்பமைப்புடைய.
alate சிறகுடைய
alb கால்வரை நீணட் வெள்ளை அங்கி.
alba crack detector அலுபாப்பிளவு உணரி
albacore பெருங்கடல் உணவு மீன்வகை.
albanian ஸ்தாலாந்து நாட்டுக்குடிமகன் (பெ.) அந்நாட்டைச் சார்ந்த.
albany பிரிட்டனின் பழைய பெயர்.
albatross பறக்கும் பேராற்றலுடைய கடல்வாழ் பறவை வகை.
albedo வெண்மை கோள்களின் வாங்கொளி விகிதம் ஒளி திருப்பும் திறன்.
albeit இருந்தபோதிலும் எனினும்.
albert hall இங்கிலாந்தில் கென்சிங்டன் பகுதியிலுள்ள இசைத்திற விளக்க மண்டபம்.
albert,albert chain கைக்கடிகாரச் சிறுசங்கிலி.
albescence வெண்மையாதல்.
albescent வெண்மையாகிற வெளிறிய.
albigenses தென் பிரான்சில் 12-14ஆம் நுற்றாண்டுகளில் நிலவிய முரண்சமயக்குழுவினர்.
albiness பாண்டு நோய்க்காட்பட்டவள்.
albinism பாண்டு
albino பாண்டு நோய்க்காளானவர் பாண்டு நோய்க்காடபட்ட உயிரினம் வெளிறிய செடி.
albino பச்சையமற்ற வெளிர்த்த
albino, albinism பாண்டுமை
albinotic பாண்டுநோயுடைய பாண்டு நோய் சார்ந்த.
albion பண்டைக்காலத்திற் பிரிட்டனுக்கு வழங்கிய பெயர்.
albite வெண்ணிறமுடைய அல்லது வண்ணகக் கலப்புடைய களிமப்பாறை வகை.
albond அல்பொண்டுக்களி
albs (alps) பனிப்பள்ளத்தாக்குத் திட்டுகள்
albugineous முட்டையின் வெண்கருப்போன்ற.
album வெள்ளேடு சேகரஏடு நிழற்படங்க்ள கையெழுத்துக்கள் மேற்கோள்க்ள அஞ்சல்தலைகள் முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்குரிய செருகேடு.
album செருகேடு
albumen முட்டை வெண்கரு (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள் (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
albumen வெண்கரு வெண்ணிழையம்
albumense, albumenze (நி.ப.) வெண்கரு அல்லது வெண்கருக்கலவையின் கரைசல் பூசு வெண்கருக்கலவை நோய்.
albumin கருப்புரதம் நீரில் கரையக்கூடியவம் கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை.
albumin வெண்புரதம்
albuminate கருப் புரதத்திலல்ங்கிய காரச்சேர்மானம்.
albuminoid ஊன்செய் புரதவகை (பெ.) வெண்கருப்போன்ற.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together