iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 47 of 137

albuminoid வெண்புரதவுரு
albuminous வெண்கருஅல்லது கருப்புரதம் போன்ற வெண்கரு அல்லது கருப்புரதம் அல்ங்கிய உப்புச்சப்பற்ற.
albuminous வெண்கரு அல்லது கருப்புரதம் போன்ற
albuminous seed வெண்ணிழையவித்து
albuminuria வெண்ணீர் நோய் சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய்.
alburnous மென்மரம் சார்ந்த.
alburnum உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம்.
alburnum வெண்மரவைரம்
alburnum வெண்வைரம்
alburnum மென்மரம்
alcaic அல்கேயஸ் (கி மு 600) என்ற கிரேக்க கவிஞருக்குரிய அல்கேயஸ் படைத்த பாவகையைச்சார்ந்த.
alcaics அல்கேயஸ் பாவகை.
alchemic, alchemical இரசவாதம் சார்ந்த.
alchemise, alchemize இரசவாதம் செய் பொன்மாற்றுச்செய் மட்ட உலோகங்களைப் பொன்னாக்கு மட்டமான பெருளை உயர்தரப் பொருளாக மாற்று.
alchemist இரசவாதி பொன்மாற்றுச்சித்தர்
alchemist இரசவாதி
alchemist, alchemy இரசவாதம்
alchemy இரசவாதம் மட்ட உலோகங்களைப் பொன்னுக்கும் முஸ்ற்சி இடைப்படு காலத்திய வேதயியல்.
alchemy இரசவாதம் உலோகங்களைப் பொன்னாக மாற்றும் முயற்சி
alclad அல்கிளாட்டு (அலுமனியம் துமிந்த)
alcohol வெறியம் சாராயச்சத்து சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து சாராயவகை நீர்க்கரிமக் கலவைவகை.
alcohol சாராயம் வெறியம்
alcohol ஆல்கஹால்
alcohol நறவம் அற்ககோல்
alcohol சாராயம்
alcohol bath அற்ககோற்றொட்டி
alcoholic மட்டுமிஞ்சிய குடிக்கு அட்பட்டவர் (பெ.) வெறியம் சார்ந்த வெறியம் கலந்த வெறிக்குடிவகை சார்ந்த வெறிக்குடிவகை காரணமாக மட்டுமிஞ்சிய குடிக்கு ஆட்பட்ட.
alcoholic குடிகாரன் (அளவுக்கு மிஞ்சி) மதுபானம் குடிப்பவன்
alcoholic drinks மதுபானம் போதை தரக் கூடிய மது வகைகள்
alcoholic fermentation மதுசார நொதித்தல்
alcoholic fermentation அற்ககோல் நொதித்தல்
alcoholic intoxication மதுசாரத்தால் வெறிகொள்ளல்
alcoholisation வெறிமயமாக மாற்றுதல் வெறியம் செறிவித்தல் வடித்துத் தூய்மையாக்கல்.
alcoholise வெறியமாக மாற்று வெறியம் தோய் வடித்துத் தூய்மைப்படுத்து.
alcoholisem வெறிய விளைவு வெறிய நச்சுத்தன்மை.
alcoholist வெறிக்குடி ஆதரவாளர் வெறிக்குடியர்.
alcoholometer வெறியமானி வெறியக்கலவையில் வெறியவிகிதம் அளக்கும் கருவி மதுவகைகளில் வெறியச் செறிவை மதிப்பிடுவதற்கான கருவி.
alcoholometry வெறியச் செறிவின் அளவு.
alcove அறையின் ஒதுப்புறம் கவிகைமாடம் மாடக்குழி பள்ளியறை வேணிலகம்.
aldehyde உயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்க்ள குறைவுபட்ட வெறியம் எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம்.
aldehyde அலிடிகைட்டு
alder பூர்ச்சமரம் போன்ற மரவகை.
alderman நகரத்தந்தை மூப்பர் நகராட்சிக்குழு உறுப்பினர் சாத்து முதல்வர் வணிகக்குழு தலைவர்.
aldermanic நகரத்தந்தைக்குரிய.
aldermanlike, aldermanly ஆரவாரமான பீடுடைய.
aldermanry நகரத்தந்தை ஆட்சிவட்டாரம் நகரத்தந்தையின் படிநிலை.
aldine 16ஆம் நுற்றாண்டில் ஆல்டஸ் என்ற வெனிஸ் நகரத்தவர் பெயரால் வக்ஷ்ங்கிய அச்சுருப் படிவம் சார்ந்த.
aldip process அலடிப்புமுறை
aldrin ஒருவகைப் பூச்சிக்கொல்லி
ale மாவடி கோதுமை வாற்கோதுமை முதலியவற்றின் மா ஊறலிலிருந்து வடித்ததெடுக்கப்படும் மதுவகை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together