6,834 words starting with A
· page 48 of 137
English Word
Tamil Meaning
ale-berry
அப்பத்துண்டுகளிட்டுச் சுவையூட்டப்பட்ட மாவடித்தேறல்.
ale-conner
மதுவின் தர ஆய்வாளர்.
ale-house
மதுக்கடை.
ale-wife
மதுவிற்பனை செய்யும்ரரர பெண்
வடட அமெரிக்கமீன்வகை.
aleatory
குருட்டாம்போக்கான
சூதாட்டப்பாங்கான
வருநிலைப்போக்கினைச் சார்ந்த.
alebench
மதுக்கடையிலுள்ள அமர்பலகை.
alecost
மாவடித் தேறலைச் சுவையூட்ட வழங்க்பபடும் மணப்பூண்டு வகை.
alee
(கப்.) காற்றுக்கொதுங்கிய பக்கத்தில்
காற்றின் திசையில்
காற்றுச் செல்கிற திசையில்.
aleft
இடதுபுறத்தில்
இடதுபுறம்நோக்கி.
alegar
புளிப்பு மாவடிக்காடி.
alehoof
நிலம்படர்க்கொடி வகை.
alemannic
தென் செர்மனி நாட்டுமொழி வகை
(பெ.) தென்மேற்கு செர்மனியிலுள்ள பண்டைமொழக் குழுவினரைச் சார்ந்த.
alembic
பழங்கால வடிகலம்.
alenate
மனமுறிவுகொண்ட
(வினை) உடைமை மாற்று
உறவு தொலைவாக்கு
மனமுறிவுகொள்.
alenator
உடைமை மாற்றுபவர்
வேறுபாடு செய்பவர்
பஸ்ன் திருப்பிவிடுபவர்
alerce
சாந்தரக்கு மரக்கட்டை.
alerion,allerion
(கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம்.
alert
இடையறா விழிப்பு
எச்சரிக்கை ஒலி
எச்சரிக்கை அறிவிப்பு
திடீர்த்தாக்கு
அதிர்ச்சி
விமானத் தாக்குதல் எச்சரிக்கை
விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்
(பெ.) விழிப்பான
உன்னிப்பான
சுறுசுறுப்பான
(வினை) எச்சரிப்பூட்டு
விழிப்புடன் இருக்கச்செய்.
alert
விழிப்பூட்டு
alert box
விழிப்புறுத்து பெட்டி
alertbox
விழிப்பூட்டுபெட்டி
alertness
உஷார்
(-ஆக, -ஆன) (செயலில் காட்டும்) விழிப்புணர்வு
alertness
சூட்டிகை
(பொதுவாக) அறிவுக் கூர்மை/(ஒரு துறையில்) திறமை
aleuron,aleruone
சிலவகை விதைகளில் காணப்படும் புரதவகை.
aleurone
புரதமணி
aleurone grain
அலிரோன்மணி
aleurone layer
அலிரோன்படை
alexander sheet metal tester
அலெச்சாந்தர் தகட்டுலோகச் சோதனைக் கருவி
alexandrian
எகிப்து தேசத்து அலெக்ஸாண்டிரிய நகரத்திற்குரிய
கி
பி
தொடக்க நுற்றாண்டுகளுக்குரிய எகிப்திய நாகரிகம் சார்ந்த
அலெக்ஸாண்டிரியா நகரத்திற்குரிய பிற்கால கிரேக்க நாகரிகம் சார்ந்த.
alexandrine,alexandrine
அடிக்குப் பன்னிரண்டு அசைகொண்டு பாவகை
(பெ.) அடிக்குப் பன்னிரண்டு அசை கொண்ட பாவகையைச் சார்ந்த.
alexandrite
பச்சைக்கால்வகை.
alexia
வாசிக்க இயலாமை
சொற்குருடு
பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய் நிலை.
alexia
சொற்குருடு - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை
alexin
குருதியில் நோயணுக்களை அழிக்கும் திறனுடைய புரதவகை
alexipharmic
நஞ்சுக்கு மாற்றுமருந்து
(பெ.) நஞ்சுக்கு மாற்று மருந்தான
alfalfa
மவ்ப்புல்வகை.
alfalfa
குதிரை மசால்
குதிரைமசால்
alfalfa
குதிரை மசால்
alfalfa dwarf
குதிரை மசால் குட்டைநோய்
alfalfa group
ஆல்ஃபால்ஃபா தொகுதி
alfalfa mosaic
குதிரை மசால் தேமல்
alfameter
அலுபாமானி
alfisol
சிகப்புமண்
alfresco
திறந்தவெளியிலுள்ள
(வினையடை) ஈரச்சாந்தில்
திறந்த குளிர்காற்று வெளியில்.
alga
கடற்பாசி வகை
பாசிவகை.
alga
பாசி வகை
alga
அல்கா
algae
பாசி
பாசிகள்
பாசிகள்
algae
பாசி (ஆல்கா)
algae
அல்காக்கள்