iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 49 of 137

algae நீர்ப்பாசி
algae நீர்ப்பாசி நீரில் படர்ந்து வளரும் பாசி வகை
algal கடற்பாசிக்குரிய.
algebra குறிக்கணக்கியல் இயற்கணிதம் எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை.
algebra இயற்கணிதம் எண்களுக்குப் பதிலாகக் குறியீடுகளையும் எழுத்துகளையும் பயன்படுத்தும் ஒரு கணிதப் பிரிவு
algebra boolean பூலியன் அட்சரகணிதம் பூலியன்எண்கணிதம்
algebra of logic அளவை/தருக்க அட்சரகணிதம்
algebraic குறிக்கணக்கியல் சார்ந்த.
algebraist குறிக்கணக்கியலாளர் இயற்கணிதர்.
algebraof logic தருக்கநுணுக்கம்
algicide பாசிக்கொல்லி
algid குளிருற்ற சன்னியுற்ற.
algidity குளிர் சன்னி.
algol ALGOrithmic Lanquage- என்பதன் குறுக்கம்: ஒரு கணினி மொழி
algolagnia துன்புறுத்தி அல்லது துன்பமேற்றுப்பெறப்படும் சிற்றின்ப நுகர்ச்சி பெருந்திணை மகிழ்ச்சி.
algology கடற்பாசி ஆய்வுத்துறை.
algology கடற் பாசியியல்
algorism,algorithm அராபிய பதின்முறை இலக்கமானம் கணக்கு.
algorithm நெறிமுறை படிமுறை வழிமுறை
algorithm தீர்வுநெறி
algorithm படிமுறை
algorithm hashing நெறிமுறை அடித்தல் இடங்காட்டிப்படிமுறை
algorithmic language நெறிமுறை மொழி
algorithmiclanguage படிமுறைமொழி
algum அகில்.
alhambra ஸ்பெயினைச் சார்ந்த கிரானடா நாட்டு இஸ்லாமிய மன்னர் அரண்மனை.
alhambraic, alhambresque சித்திர வேலைப்பாடமைந்த அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய.
alias புனைபெயர் மறுபெயர் (வினையடை) மாற்றாக மறுபெயராக.
alias மாற்றுப் பெயர் மாற்றுப்பெயரிடல்
aliases மறுபெயர்கள்.
aliasing மாற்றுப் பெயராக்கம்
alibi (சட்.) பிறிதிடமிருப்புவாதம் வேற்றிடவாதம் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம் பிறிதோரிடம் (வினையடை) பிறிதோரிடத்தில்.
alicyclic (வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த
alidad,alidade உயரமானியிலும் கோணமானியிலும் அளவெண் காட்டும் முள்.
alidade வட்டச் சுற்றாரையம்
alien அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
alienability மாற்றிக்கொடுக்கப்படும் இயல்பு அயலாகும் தன்மை.
alienably உடைமை மாறுபடத்தக்க கைமாற்றத்தக்க விலக்கத்தக்க துண்டாடத்தக்க
alienage அயலாக்குதல் அன்னியமாயிருத்தல்.
alienation உடைமை மாற்றம் பராதீனம் நட்புப்பிரிவு வேறுகாரியத்திற்குப் பயன்படுத்துதல்.
alienation அந்நியமாதல் அந்நியப்பட்ட நிலை
alienee உடைமை மாற்றிக் கொடுக்கப் பெறுபஹ்ர்.
alienism அயன்மை மனப்பிணி ஆஜ்ய்ச்சி மனப்பிணி மருத்துவம்
alienist மனப்பிணி மருத்துவர் மனப்பிணி ஆராய்ச்சியாளர்.
alienor உடைமை மாற்றிக்கொடுப்பவர்.
aliform சிறகு வடிவமுடைய.
alight இறங்கு வானிலிருந்து இழி வந்துவிழு தற்செயலாக வரப்பெறு.
alight தீ வைக்கப்பட்டு ஒளியேற்றப்பட்டு சுடர்விட்டு.
align வரிசைப்படுத்து ஒழுங்குபடுத்து வரிசையுடன் சேர் ஒருநிலைப்படுத்து ஒழுங்குபடு வரிசைப்படு.
align நேரமை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together