6,834 words starting with A
· page 50 of 137
English Word
Tamil Meaning
align
சீரமை
align bottom
அடிவரி நேர்ப்படுத்தல்
align top
நுனிவரி நேர்ப்படுத்தல்
align with
அணிசேர்
(குறிப்பிட்ட கொள்கைக்காக) இணைந்துகொள்ளுதல்
align, alignment
சீரமைவு
alignbottom
அடிச்சீரமை
aligning disk
நேர்ப்படுத்து வட்டு
சீரமை வட்டு
aligning edge
நேர்ப்படுத்து விளிம்பு
சீரமை விளிம்பு
alignment
ஒழுங்கமை
alignment
ஒழுங்குப்படுத்துதல்
alignment
நேர்ப்படுத்தம்
சீரமை
alignment
நேரமைவு
alignproperty
பண்புசீரமை
aligntop
மேல்சீரமை
alike
போன்ற
ஒத்த
(வினையடை) அதுபோலவே
சரியொப்பாகவே
ஒத்த நிலையில்
ஒருங்கே.
aliment
உணவு
ஊட்டம்
வாழ்வதற்கு வேண்டிய ஆதரவு
(வினை) உணவளி
ஊட்டு
தாங்கு
ஆதரவளி
பேணு.
alimental
உணவளிக்கிற
இயற்கை வளர்ச்சிக்கு உதவுகிற.
alimentary
ஊட்டமளிக்கிற
உணவூட்டம்சார்ந்த
வாழ்க்கை ஆதாரம் வழங்குகிற.
alimentary absorption
உணவுக்கால்வாயுறிஞ்சல்
alimentary canal
உணவுக் குழல்
உண்ட உணவு மட்டும் செல்வதற்காக வாயிலிருந்து இரைப்பைவரை உள்ள குழாய் போன்ற உறுப்பு
alimentary secretion
உணவுக்கால்வாய்ச்சுரப்பு
alimentary secretion
உணவுச்பாதைச் சுரப்பு
alimentary system
உணவுக்கால்வாய்த்தொகுதி
alimentation
உணவு வழங்கல்
ஊட்டமளித்தல்
ஊட்டிவளர்த்தல்.
alimentation
ஊட்டம்
alimentative
உணவுசார்ந்த
உணவு விருப்பம் சார்ந்த.
alimony
ஊட்டம்
வளர்ப்பு
(சட்.) வாழ்க்கைப்படி
பிரிந்துபோகிற அல்லது பிரிக்கப்பட்டுவிட்ட மனைவியின் சீவனாம்சம்.
aliped
காலோடு இணைந்த சிறகுடைய உயிரினம்
வெளவால்
(பெ.) காலோடு இணைந்த சிறகுடைய.
aliphatic
(வேதி.) கொழுப்பார்ந்த
மண்டலிக்காத
திறந்த தொடரினம் சார்ந்த
உயிர்ச்சேர்மான வகைக்குரிய.
aliquant
(கண.) ழரி ஈவாகாத
மீதத்துடனேயே வகுக்கிற
சரி நேர் கூறாகாத(எ.டு.12க்கு 5.-5ஈவாகாத எண்.)
aliquot
(கண.) சரி ஈவான
மீதமில்லாமல் வகுக்கிற
சரிநேர்கூறான.
aliquot
மிச்சமில்லா
நேர்கூறு
alit,alight
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
alitizing
அலிற்றாக்கல்
alive
உயிருடன்
உயிரோடு
வாழ்கிற நிலையில்
ஊக்கத்துடன்
செயல் விரைவுடன்
உயர்த்துடிப்புடன்
உணர்வூக்கத்துடன்
முழுவிழிப்புடன்
நிறைந்து
சுறுசுறுப்பான
alizari
செஞ்சாயத்துக்கு உதவும் கிழங்கு
மஞ்சிட்டிவேர்.
alizarin
செஞ்சாயப்பொருள்.
alkalescence,alkalescency
இலேசாகக் காரப்பொருளாகும் இயல்பு.
alkalescent
இலேசாக்க காரமாகும் பொருள்
(பெ.) இலேசாகக் காரமாகத்தக்க.
alkali
(வேதி.) காரப்பொருள்
காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள்
செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
alkali
உவர்
களர்
காரம்
alkali
காரம்
alkali bath
காரத்தொட்டி
alkali derusting
காரந்துருநீக்கம்
alkali disease (cattle)
களர் நோய் (கால்நடை)
alkali earth
காரமண்
alkali earth metals
காரமன்னுலோகங்கள்
alkali metal
காரவுலோகம்
alkali pan
காரமண்தட்டு
alkali resistant crop
களர் தாங்கும் பயிர்