6,834 words starting with A
· page 51 of 137
English Word
Tamil Meaning
alkali soil
கார மண்
களர் நிலம்
alkalify
காரப்பொருளாக்கு.
alkalimetry
காரமானம்
பொருளின் காரத்தன்மையை மதிப்பிடுழ்ல்.
alkaline
காரத்தன்மையுடைய.
alkaline land
களர் நிலம்
alkaline water
காரநீர்
alkaline, pungent
காரமான
alkalinity
காரஎல்லை
காரத்த்னமை.
alkaloid
வெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை.
alkaloid
காரப்போலி
alkanet
செஞ்சாயவகை
செஞ்சாயம் த வேரையுடைய செடிவகை.
all
முழுமை
எல்லோரும்
எல்லாம்
தொகுதி
பொருளுலகு
(பெ.) முழுமையான
எல்லா
அனைத்து
விலக்கில்லாத
முழுஅளவான
(வினையடை) முற்றிலும்
முழுவதும் தீர
எல்லாப்பக்கங்களிலும்
எல்லாவகைகளிலும்
தங்குதடையின்றி.
all
அனைத்தும்
all
அகில
நாடு அல்லது உலகு தழுவிய
all
சகலம்
எல்லாம்
all
சகலரும்
எல்லோரும்
all
சர்வ
அனைத்து
all
முற்றும்
எல்லாம்
all
யாவும்
எல்லாம்
all
அனைத்து
மொத்த
all (persons)
அனைவரும்
எல்லாரும்
all alone
தன்னந்தனியாக/தன்னந்தனியே
முற்றிலும் தனியாக அல்லது தனித்து
all alone
தனியே
யாரும் உடன் இல்லாத சூழலில்
all around
சுற்றுமுற்றும்
நான்கு பக்கமும்
all directions
நாலாபக்கமும்
(குறிப்பிடப்படும் இடத்தைச் சுற்றியுள்ள) எல்லாத் திசையும்
all other
ஏனைய
மேலும் உள்ள
all over
எங்கணும்
எங்கும்
all over
முழுக்க
முழுவதும்
all over
முழுவதும்
(இடத்தின்) எல்லாப் பகுதியிலும்(காலத்தின்) விட்டுப்போகாத மொத்த அளவிலும்
all purpose computer
அனைத்துச்செயல் நோக்குக் கணினி
அனைத்துப் பயன் கணிப்பொறி
all-cheering
மகிழச்சியளிக்கிற.
all-day
நாள் முழுதும் நடைபெறுகிற.
all-dreaded
எல்லோராலும் அஞ்சப்படுகிற.
all-father
கடவுள்
பரமபிதா
கிரேக்கப்பெருந்தெய்வம் சியூஸ்
டியூடானியப்பெருந்தெய்வம் ஓடன்.
all-hail
வணக்க வாழ்த்துமுறை
(வினை) வாழி வாழி என்று வணங்கி வாழ்த்து
வாழி வாழி.
all-hid
கண்ணாமூய்ச்சி ஆட்டம்.
all-mine pig iron
முழுச்சுரங்கப் பன்றியிருப்பு
all-night
இரவு முழுதும் நிலவுகிற.
allah
(இஸ்லாமிய வழக்குப்படி) முழுமுதற்கடவுள்.
allah
அல்லா
ஆண்டவன்
allanite
அலனைற்று
allantoic,allantoid
உயிரகப்பை
(பெ.) உயிரக்பபை சார்ந்த
சிறுகுழல் உருவான.
allay
குறைப்பு
தணிப்பு
மட்டுப்படுத்துதல்
மட்டமான உலோகக்கலவை
மட்டஉலோகம்
(வினை) அடக்கு
அமைதிப்படுத்து
தணி
குறை
மட்டமாக்கு
நலங்கெடு
இழிவுபடுத்து
கலப்படஞ்செய்
மட்டஉலேகத்தைக்கல்.
allegation
சாட்டியுரைத்தல்
குறிப்பிடுதல்
சாட்டுரை
உறுதிப்படுத்தப்படாத கூற்று
சுட்டுரை
குறிப்பீடு
சாட்டப்பட்ட செய்தி
இடுவந்தி.
allege
வாதத்திற் குறிப்பிடு
அடித்துப்பேசு
சாட்டியுரை
வாதிடு.
alleged
சாட்டியுரைக்கபட்ட
குறிப்பிடப்பட்ட.
allegedly
சாட்டியுரைத்தபடியே
குறித்த முறையில்.
allegiance
கடப்பாடு
பற்றுறுதி.
allegoric
தொடர் உருவகமான.
allegorise,allegorize
தொடர் உருவக வடிவிற்கூறு
மறைபொருளுடன் உரை.