6,834 words starting with A
· page 52 of 137
English Word
Tamil Meaning
allegorist
உருவக வகையாற் பேசுபவர்
பிசியாளர்.
allegory
தொடர் உருவகம்
உருவகக்கதை.
allegretto
(இசை.) ஓரளவு விரைவான
(வினையடை) ஓரளவு விரைவாக.
allegro
(இசை.) விரைவிசையுடைய பாடல்
(பெ.) விரைந்த இயக்கமுடைய
(வினையடை) விரைந்த இயக்கமுடன்.
allele
எதிர்ப்பண்பி
allele, allelomorph
அலீல்
alleluia,alleluiah
கடவுட் புகழ்மாலை.
allemande
மெல்லியக்கமுடைய நடுத்தர வேக இசை
செர்மனி நாட்டு ஆடல்வகை.
allergen
ஒவ்வான்
allergen, allergy
ஒவ்வாமை
allergic
(மரு.) உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவாக வீக்கம் இழைம அழிவு ஆகியவை ஏற்படுகிற.
allergin
மாற்று வினையூக்கி
allergy
(மரு.) மிகு நுட்ப ஊறுணர்வு
உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு
ஊறுபொருள் அல்லது உயிர்க்காப்பு மூலம் பொருள்வகையில் ஏற்படும் கூருணர்வு நிலை.
allergy
ஒவ்வாமை
உட்கொள்ளும் உணவு, சுவாசிக்கும் காற்று முதலியவற்றில் ஒத்துக்கொள்ளாத ஏதேனும் ஒன்று இருந்து அதனால் தும்மல், தோலரிப்பு போன்ற ஆரோக்கியக் குறைவான விளைவு ஏற்படும் நிலை
alleviate
எளிதாக்கு
இலேசாக்கு
மட்டுப்படுத்து
துன்பம் தணி.
alleviation
மட்டுப்பாடு
துயர்தணிப்பு.
alleviative
மட்டுப்படுத்தும் இயல்புடைய.
alleviator
துன்பம் குறைப்பவர்
மட்டுப்படுத்த உதவும் பொருள்.
alleviatory
துன்பம் தணிக்க உதவுகிற.
alley
தோட்டப்பாதை
சந்து
குறுந்ததெரு
பந்துகள் கழங்குகள் வைக்க உதவும் நீண்டொடுங்கிய இடம்.
alley,alley-taw,alley-tor
உயர்ந்த கோலிவகை
கழங்கு.
alleyed
பக்கச்சந்துகளுடைய
சந்துவடிவான.
alleyway
சந்துவழி
இடைகழி.
allgemeine elekricitat gesellschaft test
அல்சமீன் எற்கிரிசிற்றாற்று கெசெல்சாற்றா் சோதனை
allgood
மிகவும் நல்ல
முழுநலம் வாய்ந்த.
alliaceous
வெள்ளைப்பூண்டு போன்ற.
alliance
நட்புத்தொடர்பு
இணக்கநிலை
நேரசாடு
திருமணஉறவு
உறவு
ஒப்பந்தம்.
alligate
பிணை
சேர்த்திணை
கட்டு
இணைப்புச்செய்.
alligation
இணைத்துக்கட்டுதல்
இணைப்பு
(கண.) கலவைகளில் மதிப்புக்கூறுகளைக் கணித்தல்.
alligator
முதலைவகை
பெரிய அலகுடைய முதலை.
alligator
ஆட்பிடியன்
alligator
முதலை
குட்டையான கால்களும் நீண்ட தாடைகளும் கூரிய பற்களும் நீண்ட உடலும் உடைய நீர்வாழ் பிராணி
alligator squeezer
முதலைத் திருகி
alligatoring
முதலைப்பல்லிடல்
alliterate
மோனைப்படுத்து
முதலெழுத்தை ஒன்றுபடுத்து.
alliteration
மோனை
முதலெழுத்து ஒன்றிவ தொகையமைப்பு.
alliteration
எதுகைமோனை
(பேச்சில்) அலங்காரமான ஒலிநயம்
alliterative
முதலெழுத்து அரக்கிவருகிற
ஒலியொத்துஇசைகிற
மோனையுடைய.
allocarpy
(தாவ.) இருபால் கலப்பின்பின் காய்க்கிற.
allocate
இடங்குறி
இடத்தில்வை
இடம் ஒதுக்கிக்கொடு
பங்கீடுசெய்.
allocate
ஒதுக்கு/ஒதுக்கீடு செய்
allocation
இடக்குறிப்பீடு
இடஒதுக்கீடு
பங்கு ஒதுக்கிவைத்த தொகை
மானியம்.
allocation
ஒதுக்கீடு
allocation table
ஒதுக்கீட்டு அட்டவணை
allocution
பேருரை
செவியறிவுறுஉ
கத்தோலிக்கஉலகத் திருத்தந்தை தம் தலைமைத் தூதர்களிடையே ஆற்றும்பொதுஉரை.
allodial
நிலப்பண்ணைமுறை சாராத
பண்ணைக்குக்கட்டுப்படாத.
allodium
பண்ணைக்கு உட்படாத தனியுரிமை நிலுவடைமை.
allofness
தனிநிலை
ஒட்டில்லாமை.
allogamous
(தாவ.) வேறு இனக்கலப்புடைய
மாற்றுக்கலப்புடைய.
allogamy
(தாவ.) அயலினக்கலப்பு
மாற்றுக்கலப்பு
ஒருசெடியின் மலர்த்துகள் மற்றொரு செடியின் மலர்க் கருவகத்துடன் இணைந்து இனம்பெருக்கம் முறை.