6,834 words starting with A
· page 53 of 137
English Word
Tamil Meaning
allogenic
பிறதோற்றமுள்ள
allogenic deposit
வேற்றிடப்படிவு
allogenic stream
புறத்துப்பிறந்த அருவி
allograph
அயல்
எழுத்து மானம்
ஒருவர் சார்பில் மற்றொருவர் எழுதுவது.
allomeric
பிறபகுதிச் சேர்ப்புள்ள
allomorphs
வேற்றுவடிவமுள்ள (பிறவடிவமுள்ள)
allophylian
ஆரிய செமித்திய இனங்கள் சாராமொழிக்குரியவர்
(பெ.) ஆரிய செமித்திய இனங்கள் சாராத.
allopolyploid
வேற்று பல நிறத்திரிப்பெருக்கு
allot
பங்கிட்டளி
கூறுகளாக்பபிரி
ஒதுக்கிக்கொடு திருவுளச்சீட்டையொட்டிப்பிரித்துக்கொடு.
allotetraploid
வேற்று நான்கு நிறத்திரிப்பெருக்கு
allotheism
விசித்திரன்ன தெய்வங்களின் வழிபாட்டுமுறை
அயல்வழிபாட்டுமுறை.
allotment
பங்கிடுதல்
பிரித்துக்கொடுத்தல்
பங்கீடு
பங்கு
பிரித்துக்கொடுக்கப்பட்ட கூறு.
allotrimorphic
திரிசூல வடிவமுள்ள
allotrope
பொருண்மை மாறாமல் அணுஅமைப்பு மட்டும் மாறும் மறுவடிவம்.
allotropic
அணுத்திரிபுள்ள.
allotropic
பிறதிருப்பமான
allotropous
(தாவ.) எல்லாவகைப்பூச்சி இனங்களும் எளிதில் வந்தணுகி அடைவதற்குரிய தேனையுடைய தேனுக்காகச் சில மலர்களை மட்டும் அணுகத்தக்க குட்டையான நாவுடைய.
allotropy
தனிப்பொருள்க்ள ஒன்றுக்கு மேறபட்டட வடிவங்களில் அணுக்களையுடையவனாய் இருக்கும் தன்மை.
allotropy
பிறதிருப்பம்
பல்லுருவம்
allotted
குறிக்கப்பட்ட
வரையறுக்கப்பட்ட
ஒதுக்கப்பட்டட
விதிக்கப்பட்ட.
allotted fund
வைப்புநிதி
(வங்கி, நிறுவனம் போன்றவை) வைத்திருக்கும் அல்லது (குறிப்பிட்ட காரணத்திற்காக) ஒதுக்கியிருக்கும் தொகை
allottee
பங்கினர்
வகுக்கப்பட்ட பங்கீடு பெறுபஹ்ர்.
allow
ஒத்துக்கொள்
இசைவுகொடு
தடுக்காமல் விடு
இடமளி
கொஞ்சம் கொஞ்சமாக வழங்கு
கொடுத்துதவு
சலுகையளி
ஈடுசெய்
சரிக்கட்டு
சேர்த்துக்கொள்ளஇணங்கு
புகவிடு.
allow
அனுமதி
(செய்ய/இருக்க/போக) விடுதல்/(ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு) சம்மதம் தருதல்
allow zero length
வெற்றுச் சரம் அனுமதி
allowable
ஒத்துக்கொள்ளத்தக்க
பெருங்கேடற்ற
மோசமல்லாத
பொறுத்தமையக்கூடிய
மன்னிக்கக்கூடிய.
allowable stress
ஏற்புடைத்தகைவு
ஏல் தகைவு
allowance
இசைவு
இணக்கம்
உதவித்தொகை
படி
செலவுரததொகை
சலுகை
கழிவுரிமை
பொறுப்பமைதி
சரியீடு
(வினை) உதவித்தொகையளி
குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு.
allowance for slope
சாய்விற்குத் தள்ளுபடு
alloy
உலோகக்கலப்பு
மட்ட உலோகக்கலவை
மட்ட உலோகம்
பொன் வெள்ளி மாற்று
(வினை) உலோகம் கல
மட்ட உலோகத்துடன் கல
தரங்குறை
கலந்து மதிப்புக்குறை
மட்டாக்கு
மிதப்படுத்து
பண்பு சிறிதுமாற்று
மட்டக்கலவையாகு.
alloy
கலப்புலோகம்
உலோகக்கலவை (கலப்பு உலோகம்)
alloy
கலப்புலோகம்
திரிலோகம்
alloy
உலோகக் கலவை
alloy cast iron
கலப்புவார்ப்பிரும்பு
alloy elemental
கலப்புலோக மூலகம்
alloy powder
கலப்புலோகத் தூள்
alloy steel
கலப்புருக்கு
allseed
விதைப்பெருக்கமுள்ள செடியினப்பெயர்.
allspice
வால்மிளகு
பண்மணப் பொருள் த செடியினம்.
allude
மறைமுகமாகக் குறிப்பிடு
குறிப்பாகத் தெரிவி
இயல்பான இணைக்கருத்துக்கள் தோன்றவை
குறிப்பிடு.
allumni
பழைய மாணவர்
கல்லுரியில் முன் படித்துப்பட்டம்பெற்ற மாணவர்.
allure
கவர்ச்சி
மருட்சிப்பொருள்
(வினை) மயக்கு
கஹ்ர்ச்சிசெய்
மருட்டு
மருட்சியூட்டு
வயப்படுத்து
சிக்கவை.
allure
வசீகரி
(அழகு, இனிமை முதலியவற்றால்) கவர்தல்
allurement
மயக்குதல்
மருட்டுதல்
கவர்ச்சி
மருட்சி.
allurement
வசீகரம்
(அழகு, இனிமை முதலியவற்றால்) கவர்ந்து தன்வசப்படுத்தும் தன்மை
alluring
கவர்ச்சி வாய்ந்த
மயக்குகிற.
allusion
மறை குறிப்பு
சுட்டு
குறிப்பீடு.
allusive
மறைமுகமாகக் குறிப்பிடுகிற
சாடையாகத் தெரிவிக்கிற
புதையுரையான.
alluvial
வண்டலாலான
வண்டல்சார்ந்த.
alluvial bench
வண்டல் மேடு