iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 54 of 137

alluvial cone வண்டல் குவியல்
alluvial deposit வண்டல் படிவு
alluvial fan வண்டல் விசிறிக்குவியல்
alluvial fan (cone) வண்டல் விசிறி (கூம்பு)
alluvial flat ஆற்றடுப் பரப்பு
alluvial placer வண்டல் ஒதுக்குப்படிவு
alluvial plain ஆற்றடுச் சமவெளி வண்டல் சமவெளி
alluvial plain வண்டல் சமவெளி
alluvial soil (ஆற்று) வண்டல் மண் வண்டல் சார்ந்த மண்
alluvial soil வண்டல் மண்
alluvial terrace ஆற்றடு அடுக்குப் படுகள்
alluvial terrace வண்டல் திட்டு
alluvion கடல் ஆறு ஆகியவற்றின் கரை அரிப்பு வெள்ளம் நீர்ப்பெருக்கு வண்டல் (சட்.) நீரின் செயலால் புதுவதாக நிலம் உருவாதல்.
alluvion கரைமோது நீர் நீர்கரை மோதுகை
alluvium வண்டல்மண் ஆறிடுமண்.
alluvium வண்டலமண் வண்டல் மண்
alluvium வண்டல் அடைகள்
alluvium வண்டல்
ally நட்புநாடு நண்பர் (வினை) ஒன்றுகூடு.
alma எகிப்திய ஆடலணங்கு.
alma mater அருளன்னை அற்புத்தாய் பயின்ற பல்கலைக்கழகம் அல்லது கலைக்கூடம்.
almagest கி.பி.150ல் வாழ்ந்த டாலமி என்ற அலெக்சாண்டிரிய அறிஞர் இயற்றிய வானநுல் ஏடு அறிவுப்பேரேடு.
almanac பஞ்சாங்கம் ஐந்தொகுதி.
almandine சிவப்பு மணிக்கல்வகை.
almen gauge அலமன் மானி
almen test strip அலமன் சோதனைத் துண்டு
almeria ore அல்மேரியாத் தாது
almighty எல்லாம் வல்ல தடுக்க முடியாத வெல்லமுடியாத.
almirah அலமாரி நிலையடுக்கு.
almirah அலமாரி பொருள்கள் வைப்பதற்கு வசதியாகச் சில தட்டுகள் கொண்டதும் (பெரும்பாலும்) கதவு போடப்பட்டதுமான அமைப்பு
almond வாதுமை மரம் வாதுமைக் கொட்டை வாதுமைப்பருப்பு வாதுமைக்கொட்டை வடிவப்பபொருள்.
almond பாதாம்
almond பாதாம் பருப்பு வாதுமை மரத்தின் கொட்டையை உடைத்து எடுக்கப்படும் பருப்பு
almond milkshake பாதாம்கீர் காய்ச்சிய பாலில் பாதாம் பருப்பு, சர்க்கரை முதலியவற்றைப் போட்டுக் குளிரவைத்துத் தரும் பானம்
almoner ஐயமிடுபவர் அற்றார்க்கு வழங்குபவர் இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர் மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
almonry ஈதல்மனை ஐயம் இடும் இடம்.
almost பெரும்பாலும் சற்றேகுறைய
almost (all) அநேகமாக (கவனித்த அளவில்) பெரும்பாலும்
almost impossible துர்லபம் முடியாத ஒன்று
alms இரவலர்க்கு வழங்கும்பொருள் பிச்சை நன்கொடை.
alms பிச்சை ஊதியமாக இல்லாமல் பிறரின் கருணையால் பெறுவது
alms-house ஏழையர் காப்பு மனை.
almsman இரவலன் பிச்சைக்காரன்.
almswoman பிச்சைக்காரி.
almug அகில்.
aloe சோற்றுக்கற்றாழை.
aloe கற்றாழை வெளிர்ப் பச்சை நிற மடல்களின் நுனியில் கரும் சிவப்பு நிற முள்ளோடு கூடிய வறண்ட நிலத் தாவரம்
aloed கற்றாழை நடப்பட்டட கற்றாழை நிழலுடைய.
aloes சோற்றுக் கற்றாழை
aloes-wood காழகில் மூசாம்பரம்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together