iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 55 of 137

aloetic கற்றாழையிலிருந்து செய்யப்பட்ட மருந்துவகை (பெ.) காற்றாழை சார்ந்த.
aloft உயரத்தில் தலைக்குமேலே மேலாக உச்சியில் பாய்மரத்தின் மேற்பகுதியில் வானில் வான்நோக்கி.
alogical தருக்க நுலுக்குப் புறம்பான.
alone தன்னந்தனியாக தனியாக துணையின்றி தனிப்பட்ட நிலையில் ஒப்புயர்வில்லாமல் மட்டும்.
along நெடுக நெடுநீளமாக முழுவதும் முன்னேறி உடனுடனாக துணையோடு ஊடாக நெடுகிலும் பக்கமாக ஓரமாக மூலமாக.
along with கூடவே மேலும்
along with கையோடு (முடித்த வேலையை) தொடர்ந்து(முடிய இருக்கும் வேலையோடு) கூட
alongshore கரையோரப்பகுதி சார்ந்த.
alongshoreman கரையோரப்பகுதிக்காவலன்.
alongside 00*பக்கத்துக்குப் பக்கமாக ஒருங்கே ஓரத்தின் அருகாக கப்பலின் பக்கமாக.
aloof,aloofly 00*துண்டாக தனியாக அப்பால் தள்ளி தொலைவில் வேறாக பற்றின்றி தற்பெருமையுடன் விலகிநின்று ஒட்டாமல்.
alope,cia (மரு.) தலைவழுக்கை.
alopecoid குள்ளநரிபோன்ற.
aloud உரக்க நன்கு கேட்கும்படி.
aloud உரக்க (பேசுதல், சிரித்தல், படித்தல் போன்ற செயல்களில்) குரல் ஒலி அதிகரிக்கும்படியாக
aloud கோ-என்று (அழுதல் தொடர்பான வினைகளுடன்) வாய்விட்டுப் பலத்த சத்தத்துடன்
aloud சத்தமாக சத்தம் அதிகமாகக் கேட்கும்படி
alow (கப்.) தாழ கீழே.
alp மலைமுகடு மலை மலைச்சாரல் மேய்ச்சல்நிலம்.
alpaca ஒட்டக இனத்தைச் சார்ந்த தென் அமெரிக்கவிலங்குவகை ஒட்டக இன விலங்குவகையின் மயிராற்செய்யப்பட்ட பட்டாடையாக.
alpenhorn ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஆயர் ஊதுகுழல்.
alpenstock மலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
alpha மலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
alpha தொடக்கம்
alpha beta brass அலுபாப் பீற்றாப் பித்தளை
alpha brass அலுபாப் பித்தளை
alpha build தொடக்க உருவாக்கம்
alpha durometer அலுபாவன்மை மானி
alpha forming element அலுபா ஆக்குமூலகம்
alpha iron அலுபா இருப்பு
alpha martemsite அலுபா மாற்றென்சைற்று
alpha particle அலுபாத் துணிக்கை
alpha radiation அலுபாக் கதிர்ப்பு
alpha ray ஆல்பாக் கதிர்
alpha test அல்ஃபா முதல் பரிசோதனை தொடக்கச் சோதனை
alpha testing முதற் சோதனை
alphabet எழுத்து
alphabet நெடுங்கணக்கு அகரவரிசை
alphabetarian நெடுங்கணக்குப் படிக்கத் தொடங்குபவர் தொடக்கநிலை மாணவர்.
alphabetic code எழுத்துக்குறி/நெடுங்கணக்குக் குறி எழுத்துக் குறிமுறை
alphabetic string எழுத்துச் சரம்/நெடுங்கணக்குச் சரம்
alphabetic, alphabetical நெடுங்கணக்குச் சார்ந்த நெடுங்கணக்கு வரிசை முறையான.
alphabetical order அகரவரிசை ஒரு மொழிக்கு உரிய எழுத்து வரிசையில் சொற்களை அமைக்கும் முறை
alphabetically நெடுங்கணக்கு வரிசையாக.
alphabetiform எழுத்துக்கள் போன்ற உருவமுடைய.
alphabetise நெடுங்கணக்கு முறையில் ஓழுங்குபடுத்து.
alphageometric அல்ஃபாக்கேத்திரக் கணிதம் முதல் வடிவக் கணிதம்
alphameter அலுபா மானி
alphamosaic தொடக்கக் கோலம்
alphanumeric எண்ணெழுத்து எழுத்தெண்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together