6,834 words starting with A
· page 56 of 137
English Word
Tamil Meaning
alphanumeric
எழுத்தெண்வகை
alphanumeric characters
தொடக்க எண் வரையுருக்கள்
alphanumeric code
அல்ஃபா எண்ணெழுத்துக் குறி
எழுத்தெண் குறிமுறை
alphanumeric display terminal
எண்ணெழுத்து காட்டம்/காட்டக முடிவிடம்
எழுத்தெண் காட்சி முனையம்
alphanumeric sort
எண்ணெழுத்து வரிசையாக்கம்
தொடக்க எண் வரிசை
alphaphotographic
அல்ஃபா அகர ஒளிக்கீற்று
alphonsine
காஸ்டைல் நாட்டரசன் பத்தாம் அல்பான்சோவுக்கு உரிய
(வான.) 1252ல் பத்தாம் அல்பான்சோ முடிவு செய்த கோள் அமைவு சார்ந்த.
alpie, alpine
ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம்
ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர்
வெள்ளை இனத்தின் ஒரு பகுதியினர்
(பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய
மலை உச்சியில் வளர்கிற
மலைப்பகுதி சார்ந்த.
alpine climate
ஆல்ப்ஸ் காலநிலை
alpine glacier
மலைப்பனியாறு
alpine orogeny
உயர் மலை ஆக்கம்
alpine period
ஆல்ப்ஸ் காலம்
alpini
இத்தாலிய மலைப்போர்ப்படை.
alpinism
மலையேற்றக்கலை
மலையேற்றப்பயிற்சி.
alpinist,alpinist
மலையேற்றக் கவிஞர்
மலையேற்றப் பயிற்சியான.
alpino
இத்தாலிய மலைப்போர்வீரர்.
already
ஏலவே
ஏற்கனவே
alreadyy
ஏற்கனவே
முன்னதாகவே.
alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர்
இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
alsatian
அல்சேஷியாவுக்குரிய ஓநாய் போன்ற வளர்ப்பின நாய் வகை
(பெ.) அல்சேஷிய மாவட்டத்திற்குரிய.
alsifer
அலுசிபர்
alsike
நறுமணப்புல்வகை.
alsithermic reducing agent
அலுசிவெப்ப இறக்கக்கருவி (கராகி)
also
கூட
கூடுதலாக
தவிர
அதுவன்றி
மேலும்.
also
சேர்த்து
(குறிப்பிடப்படுவதுடன்) கூட
alt
(இசை.) உச்சக்குரல்
உறுமேற்பாலை
உயர்ந்த மனப்பாங்கு.
alt
மாற்றுச் சாவி/மாற்று விசை ( key)
alt key
மாற்று விசை
altair
அல்டேர்
altar
பலிபீல்ம்
வழிபாட்டுத் திருவினைக்குரிய இடம்
வணங்குதற்குரிய இடம்
மணமேடை
நீர் வாங்கும் இரேவு மதிலிலுள்ள ஏந்துபலகை.
altar-cloth
பலிபீட விரிப்பு.
altar-piece
பலிபீடத்தின் பின்னணிக்கலை வேலைப்பாடு.
altar-rails
பலிபீட வேலி.
altar-stone
பலிபீடக்கல்
பலிபீட நடுக்கல்.
altar-tomb
பலிபீட மாடம்.
altarage
பலிபீடப்படையல்.
altarwise
பலிபீட நிலையில்
வடக்கு தெற்காக.
altavista
ஆல்டாவிஸ்டா
altazimuth
வான கோளங்கிளன் அகடு முகடு மதிப்பிடுதற்குரிய கருவி
அகட்டு முகட்டுமானி.
alter
மாற்று
நிலைமாறச்செய
திருத்தி அமை
மாறுபடு.
alterability
மாற்றியமைக்கக்கூடிய தன்மை.
alterable
மாற்றக்கூடிய
மாறுபடும் தன்மையுடைய.
alterant
அடிப்படை உயிரியக்கங்களில் மாறுதலை உண்டுபண்ணத்தக்க மருந்து
(பெ.) மாற்றக்கூடிய
மாறுபரம் தன்மையுடைய.
alteration
மாற்றம்
திருத்தியமைப்பு.
altercate
பூசலிடு
. சொல்லெதிர்சொல்லு
சண்டையிடு.
altercation
வாய்ச்சண்டை.
altercative
ஓயாது வாய்ச்சண்டையிடுகிற.
alterego
ஆளின் மறுபடிவம்
தன்மாற்றுவடிவம்
ஓருயிரும் ஈருடலுமாக இயங்கும் உற்ற நண்பர்.
alterity
மற்றொன்றாய் இருக்கும் தன்மை.
alternant
மாறிமாறி வரும் அளவை
ஒன்றுவிட்டு ஒன்றாக வரும் எண்
(பெ.) ஒன்றுவிட்ட
ஒன்று விட்டடுத்த
ஒற்றைமாற்றான.