iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 57 of 137

alternate மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி .) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
alternate ஒன்றுவிட்ட
alternate furrow மாற்றுச்சால்
alternate host மறு ஊனூட்டு மாற்று ஒப்புப்பயிர்
alternate path routing மாற்றுவழி நடைமுறை மாற்றுப்பாதை திசைவித்தல்
alternate routing மாற்று நடைமுறை மாற்றுத் திசைவித்தல்
alternate sector மாற்றுப்பிரிவு
alternate track மாற்று வழித்தடம்
alternate-immersion test மீறுமமுக்கச் சோதனை
alternately மாறி மாறி ஒன்றுவிட்டு ஒன்றாக பொழிப்பாக.
alternately மாறிமாறி முதலில் ஒன்று, பிறகு மற்றொன்று என்ற முறையில் மீண்டும் தொடர்ந்து
alternating முதலில் ஒன்றும் பின மற்றொன்றுமாக மாறி மாறி வருகிற.
alternating current மாறுதிசை மின்னோட்டம் ஆடலோட்டம்
alternating current ஆடலோட்டம்
alternating current மாறு மின்னோட்டம்
alternating stress மீளும்தகைப்பு
alternation மாறி மாறி வருதல் ஒன்றுவிட்டு ஒன்றாக அமைதல் மாறி மாறித்தொடர்தல் மாறி மாறி வாசித்தல் மாறி மாறிப்பாடுதல் கொடுக்கல் வாங்கல் உறவு.
alternation of generations பரம்பரை ஒன்றுவிட்டொன்றாதல்
alternative இஜ்ண்டில் ஒன்றன் தேர்வு இரண்டில் ஒன்று இணைக்குழுவில் ஒன்றன் தேர்வு இணைக்குழுவில் ஒன்று இரண்டில் மீந்த ஒன்று ஒன்று அல்லது மற்றொன்றுஎன்ற நிலையிலுள்ள இணை (பெ.) இரண்டில் ஒன்றாக நடை பெறக்கூடிய இரண்டில்ஒன்று உறுதியான.
alternatively இரண்டில் ஒன்றாக ஒற்றைமாற்றாக இன்னொருவகையாக மாற்றுவகையாக.
althing ஐஸ்லாந்தின் சட்டமன்றம்.
although போதிலும் என்றாலும்
although ஆனாலும் ஆயினும்
although எனினும் ஆயினும்
altimeter உயரமானி உயரத்தை மதிப்பிடும் அழுத்தமானி.
altimeter உயரமானி
altimeter உயர அளவி
altimetric curve உயர நிகழ்ச்சி வளைகோடு
altimetric frequency (graph) உயர நிகழ்ச்சி எண்ணிக்கை
altiscope மறைபொருள்காட்டி
altissimo (இசை.) மீ உயர்வான
altitude உயரம் குத்துயரம் ஏற்றக்கோணம் ஆழம் (வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு உயர்வு பெருமை உயர்நிலை.
altitude உயரம்
altitude குத்துயரம் ஏற்றக்கோணம்
altitude tints உயரத்திற்கேற்ற சாயை
altitudes உயர்ந்த மனவெழுச்சிகள் உயரிய உவ்ர்ச்சி பீடுநடை மேன்மை.
altitudinal உயரம் சார்ந்த செவ்வுயர அளவு சார்ந்த.
altitudinarian உயர்வுள்ளலுடையவர்.
altitudinous உயரமுள்ள மேடான.
alto (இசை.) உச்ச ஆண்குரல்.
alto steel உயருருக்கு அலலோ உருக்கு
alto-relievo உருவில் பாதி கனம் முனைப்பாக வெளித்தெரியும்படி செதுக்கப்பட்ட உருவம்.
altocumulus (cloud) உயர்திரண்மேகம்
altogether முழுமை (வினையடை) ஒருங்குசேர்த்து என்றென்றும் மொத்தமாக முற்றிலும் விலக்கின்றி.
altogether ஆக மொத்தத்தில்
altostratus உயர்படை
altruism பிறர்க்கென வாழுந் தகைமை பொதுநலப்பண்பு.
altruist பிறர்க்கென வாழும் பெற்றியாளர்.
altruistic பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடைய.
alu Arithmetic Logic Unit என்பதன் குறுக்கம்: கணித அளவை/தருக்க அலகு/கணக்கீட்டு தருக்ககம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together