iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 58 of 137

aludel திடப்பொருளை நேராக ஆவியாய் மாற்ற உதவும் கலயம்
alufer அலூபர்
alula போலி இறகு இறகு போன்ற அமைப்பு.
alum படிக்காரம்.
alum படிகாரம்
alum படிகாரம் (தண்ணீரைத் தெளியவைத்தல் போன்றவற்றிற்குப் பயன்படும்) காரத் தன்மை கொண்ட ஒரு வேதிப் பொருள்
alumel அலுமெல்
alumetier process அலுமெற்றியர் முறை
alumina அலுமினிய உயிரகை.
alumina அலுமினா
aluminate அலுமினேற்று
aluminium ஒள்ளியம் அலுமினியம் அலுமினியம்
aluminium அளமியம்
aluminium அலுமினியம் (பாத்திரம், மின் கம்பி முதலியன செய்யப் பயன்படும்) எளிதில் வளையக் கூடிய, கனம் அற்ற வெண்ணிற உலோகம்
aluminium bomb அலுமினியக் குண்டு
aluminium coating அலுமினியப் பூச்சி
aluminium hydroxide அலுமினியமைதரொட்சைட்டு
aluminium oxide அலுமினியமொட்சைட்டு
aluminium silicate அலுமினியஞ்சிலிக்கேற்று
aluminium steel அலுமினிய உருக்கு
aluminium vessel store அளமியக்கலப் பண்டகம் அலுமினியப் பாத்திரக் கடை
aluminium,aluminum அலுமினியம்.
aluminizing அலுமினிய ஏற்றம்
alumino silicate ஒள்ளிய மணச்சிகை அலுமினோ சிலிகேட்
aluminoferrite அலுமினோபெரைற்று
aluminothermic process அலுமினோவெப்ப முறை
aluminous படிக்காரத்தின் இயல்புடைய அலுமினிய உயிரகை சார்ந்த.
aluminous ore அலுமினியத் தாது
alumna மாணவி பழைய மாணவி.
alumnae மாணவியர் பழைய மாணவியர்.
alumnus மாணவன் பழைய மாணவான்.
alundum அலுண்டம்
aluvial வண்டலான
aluvial clay வண்டற்களிமண் வண்டற்களி
aluvial deposit, sediment வண்டற்படிவு
aluvial soil, alluvium வண்டன்மண்
alveary தேன்கூடு பலர் உழைப்பின் தொகுதி சொல்லாகராதி (உள்.) குறும்பியடையும் புற்சசெவி
alveary தன்கூடு
alveolar (ஒலி.) பல்லடி ஒலி (பெ.) அண்பல் நாவுறப்பிறந்த குழிந்த குழிவு குழிவான குழிநிறைந்த.
alveolar air சிற்றறைக்காற்று
alveolate குழிந்த குழிவுகுழிவான குழிவாயில் பொருந்திய.
alveolus குழி சிறுபள்ளம் பல்பொருந்து குழி ஈரல் கண்ணறை.
alveolus சிற்றறை
alvey programme "அல்வே" செய்நிரல்
alvine வயிறு சார்ந்த.
always எப்போதும் எல்லாக்காலங்களிலும் எல்லாத்தறுவாய்களிலும் என்றென்றைக்கும் தொடர்ச்சியாக இடைவிடாது எப்படியும் எல்லா வழிகளிலும்.
always அல்லும்பகலும் இடைவிடாமல்
always ஓயாமல் ஒழியாமல் எந்த நேரமும்
always on top எப்போதும் மேலாக
alyminised steel அலுமினிய உருக்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together