iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 59 of 137

alzak process அல்சாக்கு முறை
am *என்பதன் தன்மை ஒருமை வடிவம்.
am அமெரிசியம்
am ஒலி சமிக்கை மின்காந்த அலை வகை
amaateus பொழுதுபோக்குக் கலைஞன் அருங்கலை விநோதன்.
amadavat தூக்கணங்குருவியினம் சார்ந்த பாடும் இந்தியப்பறவை வகை.
amadou கடற்பஞ்சு போன்ற சிக்கிமுக்கிப்பொருள்.
amah பால் கொடுக்கும் செவிலி ஆயா தாதி.
amain வல்லாற்றலுல்ன் முழுவேகமாக மிகளம்.
amalgam இரசக்கட்டு இரசக்கலவை பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை குழைவுடைய மென்கலவை பற்பல தனிமங்களின் கூட்டு கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று.
amalgam அமல்கம் அரசக்கலவை
amalgam இதள் கலவை கலவை
amalgamate ஒகிணைந்த பலமொழகள் கலந்த (வினை) ஒன்றுபடு கல பாதரசத்துடன் சேர்.
amalgamation கூட்டு சேர்ப்பு இணைப்பு கலவை.
amalgamative இணையும் பாங்குள்ள.
amandine வாதுமைப் புரதம் வாதுமையிலிருந்து செய்யப்படும் பாலேடு கலந்த ஒருவகை இனிப்புத் தின்பண்டம்.
amanita நச்சுக்காளான் இனம்.
amanuensis கற்றுச்சொல்லி சொல்வதை எழுதுபவர் படியெடுக்கும் செயலாளர்
amarant, amaranth வாடா மலர் கீரைத்தண்டு வகை.
amarantine வாடாத அழியாத கீரைத்தண்டு வகையைச்சார்ந்த.
amarauthus முளைக்கீரை தண்டுக்கீரை
amaryllis இலையுதிர் காலத்தில் மலரும் ஒருவகைப்பூண்டு.
amass பேரளவில் சேர் பெருந்திரளாக் குவி.
amassment திரட்டல் குவித்தல்.
amateur அமர்த்தர்
amateurish நிறைவற்ற குறைபாடுடைய.
amative காதல் பாங்குள்ள.
amatol விசையாற்றல் மிக்க வெடிமருந்து வகை.
amatory காதலுக்குரிய காதல் விளைக்கிற காதலருக்குரிய.
amaurosis பார்வை நரம்புக்கோளாற்றினால் உண்டாகும் குருட்டுத்தன்மை கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாத குருட்டுத்தன்மை.
amaurotic கண்ணின் புறவுறுப்புச் சரியாயிருந்தும் முழுக்குருடாயிருக்கிற.
amaze திகைச்சுவை வியப்படையச்செய்.
amazedly மலைப்புடன்.
amazedness,amazement திகைப்பு வியப்பு.
amazement வியப்பு ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு
amazement பிரமிப்பு (-ஆன) வியப்புற்ற நிலை
amazement மலைப்பு (-ஆன) விளங்கிக்கொள்ள முடியாமல் வியப்புற்ற நிலை
amazon சூர்மகள் ஆண்டகைப்பெண் கதைகளில் வ வீராங்கனை சண்டைபோடும் இயல்புள்ளவள் தென்அமெரிக்கப் பேரியாறு.
amazonian சூர்மகளுக்குரிய ஆண்தன்மையுள்ள சண்டைபோடும் இயல்புடைய.
ambages சுரிவழி சுற்றுவழி.
ambagious சுற்றி வளைந்த.
amban சீனப்பேரரசின் புறமாகாண நிலைப்பேராள்.
ambassador நிலைத்தூதர் ஒருநாட்டின் சார்பாக வேற்றுநாட்டு அரசவல் நிலையாக இகிற பிரதிநிதி அரசாங்கச் செய்தியாள் அரசுஓலையாள்.
ambassador தூதர் ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டிற்கு அனுப்பப்பட்ட அரசு உயர் அதிகாரி
ambassadorial அரசுத்தூதருக்குரிய.
ambassadress அரசியல்தூதணங்கு அரசுத்தூதரின் மன அரசுப்பெண் தூதுவர்.
amber ஓர்க்கோலை அம்பர் நிமிளை.
amber அம்பர் நிமிளை
ambergris மீனம்பர் வெப்பமண்டலக்கடல்களில் மிதப்பதும் ஒருவகைத் திமிங்கிலத்தின் குடலில் காண்பபடுவதுமானமெழுகுப்பொருள்.
ambery அம்பரின் இயல்புடைய.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together