iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 60 of 137

ambiance கலைத்துறையில் துணைப்பொருட்பின்னணி துணைப்பொருள் அமைவு.
ambidexter இருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர் இருவேறு செயலடையவர் பித்தலாட்டஞ்செய்பவர் (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டகமான.
ambidexterity இருகைகளையும் ஒப்பப் பயன்படுத்தும் ஆற்றல்.
ambidexterous, ambidextra, ambidextrous இருகைகளையும் ஒரே வகையாக்ப பயன்படுத்தக்கூடிய.
ambience சூழல் சூழ்விளைவு சுற்றுப்புறத்தோற்றம்.
ambient சுற்றியிருப்பது காற்று வானம் (பெ.) சுற்றிச்செல்லுகிற சூழ்ந்துள்ள எம்மருங்கும் வளைந்துள்ள.
ambient air சூழ்வளி
ambient condition சூழல் நிலை
ambient conditions சூழல் நிலைமை
ambient error சூழல் பிழை
ambient temperature சூழ்வெப்பநிலை
ambient temperature சூழல் வெப்பம்
ambiguity இருபொருள் பலபொருள்களுக்கிடந்தரும் சொல் பொருள் தௌிவின்மை.
ambiguity error இரட்டுறு வழு
ambiguous ஐயப்பாடான தௌிவற்ற உறுதியற்ற இரட்டுற மொழிதலான
ambit வளைவு சுற்று சுற்றெல்லை புறவெல்லை சுற்றுப்பரப்பு எல்லை.
ambition உயரவா பேராவல் புகழார்வம் சிறப்படையவிருப்பம் அடைய விரும்பும் குறிக்கோள்.
ambition அவா ஆவல்
ambitious பேராவலுடைய ஆர்வம் நிரம்பிய பெருவிருப்பத்ததைக் காட்டுகிற ஒன்றைப்பெரும் அவாவுடைய பகட்டான.
ambivalence, ambivalency இருமுக உணர்ச்சிப்போக்கு இருமனப்போக்கு.
ambivalent இருமுக உணர்ச்சிப்போக்குடைய இருமுகப்போக்கில் ஒன்றுடைய.
ambivert உள்முக உணர்ச்சிக்கும் புறமுக உணர்ச்சிக்கும் இடைநிலைப்பட்டவர்
amble ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை கவலையற்ற நடை (வினை) கெச்சை மிதிமிதித்து நட கெச்சைக் குதிரையிவர்ந்துசெல் குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல் கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட.
amblonia பார்வை மந்தம்.
amblyopic பார்வை மந்தமுடைய.
ambo தொடக்ககாலக் கிறித்தவக் கோயில்களின் சொற்பொழிவு மேடை.
amboyna, amboynawood ஆசியாக்கண்டத்து வண்ணமரக்கட்டை வகை.
ambrosia சாவா மருந்து அமிழ்தம் நறுஞ்சுவைப்பொருள் தேறல் மகரந்தம்.
ambrosia அமுது அமிர்தம்
ambrosia அமிர்தம் (புராணத்தில்) சாகாமையைத் தரக் கூடிய தேவர் உணவு
ambrosia தேவாமிர்தம் (தேவர்களுடைய உணவாகிய) கிடைப்பதற்கு அரிய அமிர்தம்
ambrosial நறுஞ்சுவையுடைய இறவாத இனிய மணமுள்ள விண்ணிற்குரிய.
ambrosian அமிழ்தத்துக்குரிய நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய.
ambry திருக்கலமாடம் கிறித்தவக் கோவில் சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்.
ambsace இரண்டு பகடைப் புள்ளிகள் இருதாயம் மிகக்குநத எண்ணிக்கை தரும் பகடை வீச்சு துரதிர்ஷ்டம் பயனற்ற தன்மை.
ambulance மருத்துவ ஊர்தி உதவுகை ஊர்தி
ambulance திரிவூர்தி
ambulant நடக்கிற இடம்விட்டுப் பெயர்கிற.
ambuloatory உலாவிடம் நடைப்பாதை வேய்சாலை (வினை) நட்பபதற்குரிய நடப்பதற்கெனஅமைக்கப்பட்ட இயங்குகிற நிறையற்ற மாறுகிற.
ambury குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப் புடைப்பு கிழங்கு வகைகளின் வேர் நோய்.
ambush பாயப் பதுங்குதல் பதுங்கிடம் பதுங்கிப்பாய்வோர் (வினை) தாக்குதற்காகப் பதுங்கியிரு படைவீரர்களை ஒளித்துவை ஒளிந்து காத்திரு வழிப்பறி செய்.
amco soaking pit அங்கோ அமழ்குழி
amd அட்வான்ஸ்டுமைக்ரோ டிவைசஸ்-advancedmicro devices
ame damnee கையாள் கைப்பாவையாயிருப்பவர் ஒருவர் விருப்பத்திற்கேற்பக் குருட்டுத்தனமாய் நடப்பவர்.
ameer முஸ்லிம் இளவரசர் சிலரது பட்டம்.
ameliorant (நிலச்) சீர்திருத்தும் பொருள் செம்மைப் படுத்தும் பொருள்
ameliorate சீர்ப்படுத்து நல்லதாக்கு உயர்ந்ததாக்கு சீர்ப்படு.
amelioration நலப்படுத்துதல் உயர்வாக்குதல் சீர்ப்பாடு.
ameliorative செம்மைப்படுத்தும் இயல்புடைய மேன்மைப்படுத்தும் தன்மையுடைய.
ameliorents செவ்வைகள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together