iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 6 of 137

abrasive உராய்வுப்பொருள் உராய்வுப்பொருள் உரோஞ்சுகின்ற விறாண்டுகின்ற
abrasive விளக்குப்பொருள் உராய்பொருள்
abrasive சாணைக்கல்
abrasive சிராய்ப்பொருள் சிராய்ப்பான்
abrasive disc cutter விளக்குவட்டிவெட்டி
abrasive hardness விளக்குவன்மை உராய்வுவன்மை
abrasive material உராய்வுப்பொருள்
abrasive stone உராய்வுக்கல்
abraxas மறைச்சொல் தாயத்து.
abreast இணையாக சேர்ந்தாற்போல் தோளொடுதோளாக நிலையொத்து பின்னடையாமல்.
abreuvage நுண்டுளைப்பொசிவு
abridge சுருக்கு தொகு அடக்கு இல்லாமற்செய்
abridgement. abridgment சுருக்கம் குறுக்குதல்.
abrim பொங்கிவழிந்து விளிம்புவரை.
abroach பொங்கத் துளைந்த நிலையில் கலங்கலாகி.
abroad வெளிநாடுகட்கு
abroad வெளிநாடு
abrogation இரத்து செய்தல்
abrogative விட்டொழிப்புக்குரிய.
abrogator ஒழித்துக்கட்டுபவர்.
abrupt தொடர்ச்சியில்லாத
abrupt திடீர் (எந்த வித) அறிவிப்பும் (நிகழ்வதற்கான) அறிகுறியும் இல்லாத
abruption அற்றுவிழுதல் முறிவு.
abruptly விசுக்-என்று உடனடியாக
abscess கட்டி சீழ்க்கட்டு கழலை அரசப்பிளவை
abscess கீழ்க்கட்டி
abscess சிலந்தி (பெரும்பாலும் காலில், தொடையில்) சிறு கட்டியாகத் தோன்றிப் பருத்து உடைந்து சீழ் வடியும் ஒரு வகை நோய்
abscind வெட்டு துண்டாக்கு பிரி
abscise இரண சிகிச்சை மூலம் வெட்டிப்பிரி
absciss layer வெட்டுப்படை
abscissa (வடி) கிடையச்சுத்தூரம் மட்டாயம் . ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு.
abscissa கிடைத்தூரம்
abscissa கிடையாயம்/கிடைக்காறு
abscissa மட்டாயம்
abscission வலியப் பிரித்தல்.
abscond சட்டத்திற்கு அஞ்சி ஓடிவிடு
abscond தலைமறைவாகு (காவல்துறையினரால் அல்லது எதிரிகளால் பிடிக்கப்பட்டுவிடும் சாத்தியம் இருக்கும்போது) கண்டுபிடிக்க முடியாதபடி ஒளிந்து வாழுதல்
abscondence தலைமறைவு சட்டத்திற்கஞ்சி ஓடி ஒளிதல்.
absence இராமை வராமை இன்மை.
absence of mind. நாட்டமின்மை கவனமின்மை.
absent வராமலிரு
absent-minded கவனக்குறைவான வேறு நாட்டமுடைய.
absentee வராதவர் உடனுறையாதவர்
absentee land lord தலத்திலில்லா நிலக்கிழார்
absenteeism உடைமையினின்றே கடமையினின்றே விலகியிருத்தல்.
absently நாட்டமின்றி கவனக்குறைவாக.
absentmindedly கைபிசகாக தவறுதலாக
absentmindedness ஞாபகமறதி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதையும் மறந்துவிடும் தன்மை
absinth,absinthe காஞ்சிரை எட்டிச்சத்து எட்டியின் வடிதேறல்.
absit omen. ஆனந்தக் குற்றம் வாராதொழிக.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together