iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 5 of 137

abolition நீக்கம் அடிமை ஒழிப்பு.
abolition ஒழிப்பு (நடைமுறையில் கெட்டதாக அல்லது தீயதாகக் கருதப்படுவதை) இல்லாமல் ஆக்குவது
abolitionism அடிமை ஒழிப்புக் கோட்பாடு ஒழிப்புக் கோட்பாடு.
abolitionist அடிமை ஒழிப்புக் கோட்பாட்டினர்
abomasum சமிக்குமிரைப்பை (4ஆம் இரைப்பை)
abominable வெறுக்கத்தக்க அருவருப்புக்குரிய.
abominate வெறு
abomination. மிக்க அருவருப்பு.
aborigin பழங்குடு ஆதிவாசி
aboriginal பூர்விகக்குடி
aboriginal people வம்சாவழிமக்கள்
aboriginalism தொன்முதுமக்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு.
aborigines தொன்முதுமக்கள் முதற்குடிகள்.
abort கருசிதைவுறு
abort முறித்தல்
abort முறி
aborted காலத்துக்குமுன் பிறந்த முதிராத முதிராக் கருநிலை யுருவடைந்த.
abortion கருச்சிதைவு (மரு) சூல்கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் சிதைதல் வளர்ச்சித் தடை வளர்ச்சி தடைப்பட்ட பொருள் உருக்கோணல் தறுக்கணித்தல்
abortion கருச்சிதைவு
abortion கருக்கலைப்பு (கர்ப்பப்பையில் வளர்ந்துவரும்) கருவை அழித்து அகற்றுதல்
abortion threatened கருச்சிதைவச்சம்
abortive உரிய காலத்துக்குமுன் பிறந்த பயனற்ற நிறைவேறாத வளர்ச்சி தடைப்பட்ட.
aboulia எண்ணத்திட்ப இழப்பு.
abound மிகுந்திரு; நிரம்பியிரு
abound (in) மண்டு பெருமளவில் நிறைந்து காணப்படுதல்
about குறித்து பற்றி
about பற்றி
about கிட்டத்தட்ட ஏறக்குறைய
about சுமாருக்கு (குறிப்பிடப்படும் நேரத்திற்குப் பின் சேர்க்கப்படும்போது) அளவில்
above மேற்சொன்ன மேலேகண்ட (வினை) உயரமாக தலைக்குமேல் விண்ணில் முன்னிடத்தில் மேலே மேம்பட்டு அப்பாற்பட்டு
above உயரே மேலே
above மேல் கீழ்ப்பகுதிக்கு அல்லது அடிப்பகுதிக்கு எதிரான பகுதி
above-board களங்கமற்ற ஐயத்திற்கிடமில்லாத.
above-ground பிழைத்திருக்கிற.
abovlt அபுவோற்று
abracadabra மந்திர்ச்சொல்
abrade தேய்
abradum அபிரடம்
abranchial செவுள் அற்ற.
abraser உரோஞ்சி விளக்கி
abrasion தேய்த்தல் சுரண்டுதல் உராய்வு.
abrasion தேய்த்தல் உராய்தல்
abrasion உரோஞ்சல் உராய்வு தேய்ப்பு
abrasion தய்த்தல்
abrasion உராய்வு
abrasion சிராய்ப்பு
abrasion சிராய்ப்பு உராய்வதால் ஏற்படும் அழுத்தமான கீறல்
abrasion platform அரிமேடை
abrasion testing உரோஞ்சற் பரீட்சை
abrasive உராய்பொருள் தேய்ப்புப்பொருள் (பெ) உராய்கிற.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together