6,834 words starting with A
· page 7 of 137
English Word
Tamil Meaning
absolute
வரம்பற்ற
absolute
தனிமானம்
சார்பற்ற
absolute address
முற்றுறு முகவரி
முற்று முகவரி
absolute addressing
முற்றுறு முகவரியிடல்
முற்று முகவரியிடல்
absolute alcohol
தனிமதுசாரம்
தனியற்ககோல்
absolute alcohol
தனி அற்ககோல்
தனிவெறியம்
absolute celibacy
பிரம(ச்)சரியம்
திருமணம் செய்துகொள்வது இல்லை என்று உறுதிபூண்ட நிலை
absolute cell reference
முற்றுக் கலம் குறித்தல்
absolute code
முற்றுறு குறிமுறை
முற்றுக் குறிமுறை
absolute coding
முற்றுறு குறியீட்டுமுறை தனிக்குறி
முற்றுக் குறிமுறையாக்கம்
absolute coordinates
நேர் ஒருங்கிணைப்புகள்
absolute deviation
வெறும் விலக்கம்
absolute disk sectors
நேர் வட்டுப் பகுதி
absolute drought
தீவிரவறட்சி
கடும்வறட்சி
absolute error
முற்றுறு வழு
முற்றப் பிழை
absolute hardness
தனி வன்மை
absolute humidity
தனியீரப்பதன்
absolute humidity
தனி ஈரப்பதம்
absolute humidity
சார்பற்ற ஈரப்பதம்
absolute knowledge
பேரறிவு
முழுமையான அறிவு
absolute link
முற்றுத் தொடுப்பு
absolute module
தனிவழி மீள்நிலை
absolute movement
முற்றுறு அசைவு
முற்று நகர்வு
absolute nitwit
மட(ச்)சாம்பிராணி
சிறிதும் அறிவில்லாத நபர்
absolute path
முற்றுப் பாதை
absolute probability
தனிநிலை நிகழ்தகவு
absolute scale
தனியளவுத்திட்டம்
absolute temperature
தனிவெப்பநிலை
absolute temperature scale
தனிவெப்பவளவை
absolute url
முற்று யூஆர்எல்
absolute value
முற்றுறு பெறுமானம்
முற்று மதிப்பு
absolute velocity
தனிமானத் திசைவேகம்
absolute zero
தனிப்பூச்சியம்
absolute zone
தனிவலயம்
absolution
குற்றச்சாட்டினின்றும் விடுதலை
மன்னிப்பு.
absolution
விமோசனம்
(சாபம், பாவம் முதலியவற்றிலிருந்து) விடுபடும் நிலை
absolutism
தங்குதடையற்ற ஆட்சி
பரம்பொருட்கொள்கை.
absolutist
தங்குதடையற்ற ஆட்சிக் கோட்பாடு உடையவர்.
absolve
குற்றச்சாட்டினின்றும் விடுவி
absonant
முரண்பாடான, பொருந்தாத
absorb
உறிஞ்சு
absorb
உறிஞ்சல்
absorb
உறிஞ்சுதல்
absorbed
தன்னை மறந்த
அமிழ்வுற்ற.
absorbency
உறிஞ்சும் தன்மை
ஈர்க்கும் ஆற்றல்.
absorbent
உறிஞ்சி
ஈர்க்கும் பொருள்
(பெ) உறிஞ்சுகிற
ஈர்க்கும் இயல்புடைய.
absorbent
உறிஞ்சி
absorber
சேர்த்துக்கொள்பவர்
சேர்த்துக்கொள்வது
உறிஞ்சுவது
ஈர்த்துக்கொள்வது
நோதுமின் பெருக்காமலே நொதுமின்னை எடுத்துக்கொள்ளும் பொருள்.
absorber
உறிஞ்சி (x எட்சுக்கதிர்)
absorbing
கருத்தைக்கவர்கிற.