iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 61 of 137

amen அங்ஙனமே ஆகுக (வினை) சரியென்று சொல் மனப்பூர்வமாய் உறுதிப்படுத்து.
amenability,amenableness கட்டுப்படுந்தன்மை எளிதில் இணங்குந்தன்மை.
amenable கட்டுப்பட்ட உட்பட்ட பொறுப்பாளராயுள்ள இணங்கத்தக்க வழிக்குக் கொண்டுவரக்கூடிய எளிதில் ஆளாக்கத்தக்க.
amend தீமையகற்று பிழை திருத்து திருத்தம்செய் சீர்ப்படுத்து சீர்ப்படு.
amend திருத்தியமை (ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டம், போடப்பட்ட திட்டம் முதலியவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்கி) ஒழுங்குபடுத்தி அமைத்தல்
amendable திருத்தஞ்செய்கிற.
amende அபராதம் நட்ட ஈடு.
amende honorable தீங்கிழைக்கப்பட்டவர் மானத்துக்கு மாறுபடாதவகையில் குற்றத்தினை ஒப்புக்கொள்ளுதல்.
amendment திருத்தம் சீர்மை கூட்டத்தில் கொண்டு வரப்படும் பதில் திட்டம் மாற்றுத் தீர்மானம்.
amendment திருத்தி
amends ஈடு கழுவாய் பரிகாரம்.
amenities வசிதகள் இனிய சிறப்பியல்புகள்.
amenity வசதி இன்பச்செவ்வி இனிய வாய்ப்பு இனிமை குடிமை பாடறிதல்.
amenity வசதி செல்வமும் பொருளும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பான நிலை
amenorrhoea மாதவிடாய் தோன்றாமை.
ament நெருக்கமான பூங்கொத்து.
ament,ament வளர்ச்சி குன்றிய மனத்தை உடையவர்.
amentaceous, amental வளைமலர்க் கொம்புக்குரிய.
amentia மனவளர்ச்சியிற் குறைபாடு.
amentiferous பூங்கொத்துத் தோற்றுவிக்கிற.
amentiform பூங்கொத்தின் வடிவுடைய.
amentum (catkin) பூனைவாலி
amerce அபராதமிடு ஒறு இழக்கப்பண்ணு.
amercement,amerciament அபராதம் விதித்தல் அபராதம்.
amerciable தண்டிக்கத்தக்க.
american ஐரோப்பியர் வழிவந்த அமெரிக்க நாட்டவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடி (பெ.) அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குரிய.
american indians செவ்விந்தியர் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்கிற பழங்குடியினர்
american westin process அமெரிக்க வெசுற்றின் முறை
americanise அமெரிக்கக் குடியாக்கு அமெரிக்க இயல்புடையவராக்கு அமெரிக்கப் பாங்குடையவராக்கு அமெரிக்க மொழி நடையைப் பின்பற்று.
americanism அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கேயுரிய சொல் அல்லது சொற்றொடர் அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் பற்று அமெரிக்க குடிமகனுக்குரிய நிலை.
americium யூரேனியத்தைவிட முனைப்பான கதிரியக்கமுடைய உலோகத் தனிமம்.
americium அமரகம்
amethyst செவ்வந்திக்கல்.
amethyst சுகந்திக்கல் செவ்வந்திக்கல்
amethystine செவ்வந்திக்கல்லுக்குரிய.
amiability சௌஜன்(னி)யம் (பழகுதல், பேசுதல் முதலியவற்றில் காட்டும்) சுமுகம்
amiability, amiableness கேண்மைப்பாங்கு அன்புகெழுநிலைமை.
amiable கேண்மைப்பாங்குள்ள அன்பு கொள்ளத்தக்க மனத்துக்கினிய.
amianthus அமியந்தசு
amianthus, amiantus இழையாகப் பிரியக்கூடிய மிக நேர்த்தியான கல்நார் வகை இழைவான பச்சைக்கல் வகை.
amic (வேதி ) நவச்சார ஆவிக்குரிய.
amicability,. amicableness நட்பாங்கிழமை.
amicable நட்பிணக்கமான நட்பு முறையான நட்புப்பாங்குடன் செய்யப்பட்ட.
amicable சுமுகம்/சுமூகம் இணக்கம்
amicable rapport சமரசம் (-ஆக) இணக்கமான முடிவு
amice ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
amicus curiae நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர்.
amid இடையில் இடைநிகழ்வாக.
amide (வேதி.) நவச்சாரச் சேர்மான வகை.
amidin மாச்சத்தின் கரையத்தக்க கூறு கரைசல் நிலையிலுள்ளமாச்சத்து.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together