6,834 words starting with A
· page 62 of 137
English Word
Tamil Meaning
amidol
நிழற்படத்தை உருப்படுத்தும் கருவி.
amidships
கப்பல் நடுவில்.
amine
அமீன்
amines
அமைன்கள்
amino acid
அமினோ அமிலம்
அமினோ அமிலம்
amino acid
அமினோவமிலம்
aminobutene
நோவு தணிக்கும் மருந்து வகை.
amis
Audio Media Integration Standard- ஒலியுணர் ஊடக இணைப்புத் தரம்/கேட்பொலி ஊடக ஒருங்கிணைப்புத் தரம்
amiss
எதிர்பார்த்த அளவிற் குறைந்து
ஒழுங்கு மீறி
தவறாக
இசைவு கேடாக.
amitosis
நேர்முகப்பிரிவு
amitosis
இழையுருவில்பிரிவு
amity
நட்பு
நட்புறவு
நல்லெண்ணம்.
amlacoderm
மென்தோல் உயிரினப்பிரிவு.
ammeter
மின்னாற்றல்மானி.
ammeter
அம்பியர்மானி
ammonia
நவச்சார ஆவி
நவச்சார ஆவிக்கரைசல்
(வேதி
.) நவச்சார ஆவியை ஒத்த சேர்மம்.
ammonia
அமோனியா
ammonia
நவச்சாரியம்
ammonia carburizing
அமோனியாகாபனேற்றம்
ammoniac, ammoniacal
நவச்சார ஆவித்தன்மை வாய்ந்த
நவச்சார ஆவிக்குரிய.
ammoniacal
அமோனியாவுக்குரிய
ammoniated
நவச்சர்ர ஆவிகலந்துள்ள.
ammoniation
அம்மோனியாவாக்குதல்
ammonite
மரபிறந்துபோன புதைபடிவநத்தை வகையின் தோடு.
ammonite
அம்மோனைட்
ammonium
நவச்சியம்.
ammonium acetate
அம்மோனியம் அசிடேட்
ammonium chloride
அமோனியங்குளோரைட்டு
ammonium chloride
நவச்சார வாயு
வளி
ammonium compound
அமோனியச்சேர்வை
ammonium fixation
அம்மோனியம் நிலைப்படுத்தல்
நவச்சியம் இருத்தம்
ammonium ion
அமோனியவயன்
அம்மோனியம் அயனி
நவச்சியம் அயனி
ammonium molybdate
அமோனியமொலித்தேற்று
ammonium radical
அமோனியமுதல்
ammonium salt
அமோனியவுப்பு
ammonium sulphate
அமோனியஞ்சல்பேற்று
ammunition
படைத்தளவாடம்
சிறப்பாக வெடிமருந்து குண்டு முதலியன.
amnesia
நினைவிழப்பு
மறதி.
amnesia
மறதிநோய்
amnesty
அரசியல் குற்ற மன்னிப்பு
கண்டுங்காணதது போலிருத்தல்
மறதி
(வினை) பொது மன்னிப்பு அளி.
amnesty
பொதுமன்னிப்பு
அரசியல் குற்றவாளிகள் அனைவருக்கும் கொள்கை அடிப்படையில் அரசு ஒட்டுமொத்தமாக வழங்கும் மன்னிப்பு
amnion
பிறப்பதற்குமுன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வு.
amnion
பனிக்குடம்
வயிற்றினுள் கருவையும் கரு மிதக்கும் திரவத்தையும் தாங்கியுள்ள மெல்லிய பை போன்ற பகுதி
amoeba
வயிற்றுவலி
ஒழுகுடலுடைய அணு உயிரினம்.
amoeba
அமீபா
amoebaean
இடையிட்ட விடைமுறையான.
amoebiform
வயிற்றுவலி வடிவமுள்ள.
amoeboid
வயிற்றுவலி போன்ற.
amoeboid movement
அமீபாவியக்கம்
amok
பித்துப்பிடித்து.