6,834 words starting with A
· page 63 of 137
English Word
Tamil Meaning
among
மத்தியில்
நடுவில்
among
இடை
இடையே
among,amongst
உள்
இல்
இடையில்
சூழப்பட்டு
குழுவிற்பட்டு
தொகுதியில் இணைந்து.
amontillado
இனிய குடிவகை.
amoral
ஒழுக்கத்துறைச் சார்பற்ற
ஒழுக்கஞ் சாராத.
amorce
வெடிமருந்து திணிப்பு
விளையாட்டுத் துப்பாக்கியின் அமுக்க வாயுறை.
amorist
காதலர்
நவநாகரிகர்
காதல் எழுத்தாளர்
பெண் வேட்டையாளர்.
amorous
காதலிக்கும் பாங்குள்ள
மோகங்கொண்டுள்ள
காதலுக்குரிய.
amorous play
சரசலீலை
சரச விளையாட்டு
amorphism
வடிவற்ற நிலை
மணி உருப்பெறா நிலை.
amorphous
வடிவமற்ற
ஒழுங்குமற்ற
(வேதி.
) மணிஉருவற்ற.
amorphous
படுகமல்லாத
்தூள் நிலை
பொடிமம்
amorphous
உருவற்ற
amorphous
படுகமில்லாத
படுகமின்மை
amorphous
பளிங்குருவற்ற
amortisation
கடன்தீர்நிதி மூலமாகக் கடன் குறைத்தல்.
amortise
பின்னும் மாற்ற முடியாத நிலையில் சொத்துரிமையை மாற்று
கடன்தீர்நிதி மூலமாகக் கடனைத்தீர்.
amount
மொத்தம்
தொகை
முழுமதிப்பு
அளவு
(வினை) மொத்தமாகு
தொகையாகு
சரியாகு.
amount
தொகை
குறிப்பிட்ட அளவு பணம்
amour
காதற்செயல்
காதல்விளையாட்டு
மறைகாதல் தொடர்பு.
amour-propre
தன்மதிப்பு.
amourette
சிறுகாதல் நிகழ்ச்சி.
ampelopsis
முந்திரிக் கொடி வகை.
ampere
அம்பியர்
ampere
ஆம்பியர்
ampere rule
அம்பியர் விதி
ampere turn per inch
அங்லத்துக்கு அம்பியர்ச் சுற்று
ampereage
மின்னோட்டம் (ஆம்பியரில்)
amperometric value
அம்பரோமானியப் பெறுமானம்
ampersand
உம்மைக்குறி.
ampersand
உம்மைக்குறி
amphibia
நீர் நில வாழுயிர்
தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள்
படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
amphibian
நிலநீர்வாழ் உயிரினம்
நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம்
(பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த
நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல.
amphibians
நிலநீர் வாழ்வன
amphibiology
விலங்கு நுலில் நில நீர்வாழ் உயிர்களைப்பற்றிய பிரிவு.
amphibious
நிலத்திலும் நீரிலும் வாழ்கிற
நில நீர்த்தொடர்புடைய
இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற
இருவேறு வாழ்வுடைய.
amphibious
நீரிலும் நிலத்திலும் உள்ள
amphibious plant
ஈரூடகவாழ்க்கைத்தாவரம்
amphibole
தகட்டியல் கனிப்பொருள் வகை.
amphibole
அம்பிபோல்
amphibolite
தகட்டியல் கனிப்பொருட்பாறைவகை.
amphibological
சொற்பிறழ்வான.
amphibology
சிலேடை
இரட்டுற மொழிதல்
தௌிவற்ற உரை.
amphibrach
(இலக்.) குறில் நெடில் குறில் என இணைந்த மூவசைச்சீர்.
amphicribral bundle
நெய்யரிசுற்றியகட்டு
amphictyonic
பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைப் பிரதிநிதிகளுக்குரிய.
amphictyons
பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைக்குச் செல்லும் பிரதிநிதிகள்.
amphidiploid
மாற்ற இருநிறத்திரிப்பெருக்கு
amphigam
(தாவ.) தௌிவான பாலுறுப்புக்களற்ற செடி.
amphigory, amphigouri
போலி ஏடு
பிதற்றுரை ஏடு.