iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 64 of 137

amphimixis (உயி.) பாலணுக்கலுப்பு . பால் சார்ந்த இனப்பெருக்கம் தாய்தந்தையருடைய பண்புக்கூறுகளின் கலப்பு.
amphioxus முதுகெலும்பின் கருமூலத்தடங்களையுடைய முதுகெலும்பில்லாத மீனினவகை.
amphipod நீரருகே வாழும் நண்டு போன்ற உயிரினம்.
amphiprostyle இருமனைகளிலும் நுழைமாடமுள்ள.
amphisbaen கதைகளில் வ இருதலைப்பாம்பு (வில.) பாம்பு போன்ற அமெரிக்கப் பல்லியினம்.
amphitheatral, amphitheatrical சுற்றுமாளிகையரங்கத்தைச் சார்ந்த வட்டரங்கம் போன்ற.
amphitheatre சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
amphitheatre அரைவட்டப் பள்ளம்
amphitrichoms flagella இருபுற ஒற்றை நகரிழைகள்
amphitropous பாதிகவிழ்ந்த
amphitropous துவிதிருப்பமுள்ள
amphitryon விருந்தினர்க்கு இன்முகங்காட்டி மகிழ்விப்பவர்.
amphivasal bundle கலன் சுற்றியுள்ள கட்டு
ampholyte இருவழி மின்பிரி மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள்.
amphora இரண்டு கைப்பிடிகளுள்ள ரோம அல்லது கிரேக்க கலம்.
amphoric (மரு.) குப்பிக்குட் பேசுவதனால் உண்டாகும் ஒலியைப்போன்ற.
amphoteric இருவழயிலும் அமைந்த இருவழியின் செயலடைய மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல.
amphoteric ஈரியல்புள்ள
ample இடமகன்ற அகலமான தாராளமான மிகுதியான பெரிய மொத்தையான போதிய நெடு நீளமான.
ampliative (அள.) நுண்ணியல் கருத்தினை விரித்து அகலமாக்குகிற.
amplidyne அம்பிளிதைன்
amplidyne மிகைப்பி மின்னாக்கி
amplification விரிவு பெருக்கம்.
amplificatory பெருக்குந்தன்மையுள்ள.
amplifier அதிக்பபடுத்துபவர் பார்வைபடியும் பரப்பினை அதிக்பபடுத்தும் கண்ணாடி விரலலை (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி ஒலி பெருக்கி.
amplifier பெருக்கி/மிகைப்பி/ஒலி பெருக்கி
amplifier buffer தாங்கக பெருக்கி இடையகப் பெருக்கி
amplify அதிகமாக்கு பெருக்கு விரிவாக விளக்கு.
amplify பெருக்குதல்
amplitude அகலம் நிறைவு பெரும்பரப்பு வீச்சு வளமை மதிப்பு மேன்மை அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம் (இய.) அதிர்வு அலையின் வீச்சு ஊசல் குண்டின் வீச்சு.
amplitude வீச்சு
amplitude அகல்நிலை/விரிநிலை/நீள்நிலை/வீச்சு
amplitude modulation (am) / medium wave (mw) மதியலை
ampoule தோலினுக்குள் செலுத்தப்படும் ஊசி மருந்தினை உடைய கண்ணாடிச் சிமிழ்.
ampsite அமோசைற்று
ampulla இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம் (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
amputate வெட்டியெடு துண்டி.
amputation உறுப்பினை அறுத்து எடுத்துவிடல்.
amputator துண்டிப்பவர்.
amputee உறுப்புத் துண்டிக்கப்பெற்றவர்.
amtrack நீர் நிலம் இரண்டிலும் இயங்கும் சுற்றுருளையிட்ட மோட்டார் இறங்கு கலம்.
amuck பித்துப்பிடித்து.
amulet தாயத்து.
amusable மகிழ்ச்சியூட்டத்தக்க.
amuse கடுஞ்செயலிலிருந்து திருப்பு வேடிக்கை காட்டு மனக்கற்பிதங்களைத் தொட்டெழுப்பு.
amusement பொழுதுபோக்கு
amusement முசுப்பாத்தி வேடிக்கை
amusement வேடிக்கை பார்ப்பதற்கு, கேட்பதற்கு வினோதமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் சிரிப்பை விளைவிக்கக் கூடியதாகவும் அமைவது
amusing வேடிக்கயைன மகிழ்ச்சியூட்டுகிற.
amusive மகிழ்ச்சியூட்டும் ஆற்ற்லுடைய.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together