6,834 words starting with A
· page 65 of 137
English Word
Tamil Meaning
amygdalic
வாதுமை சார்ந்த.
amygdalin
வாதுமை முதலிய கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெல்லச்சத்து.
amygdalin
அமித்தலீன்
amygdule
எரிபாறைக்குழம்பில் கனிப்பொருள் நிறைந்த ஆவிக்குமிழியிடம்.
amygdule
வாதுமை வடிவத்துறை நிரப்பி
amyl
(வேதி.) வெறிய வடிப்பில் சிறிதளவில் கிடைக்கும் நச்சுச் சத்து வகை.
amylaceous
மாச்சத்துக்குரிய
மாச்சத்துப்போன்ற
மாச்சத்துக்கொண்ட.
amylaceous
அமிலேசுக்குரிய
amylaceous
மாப்பசையுள்ள
amylase
மாப்பொருணொதிச்சத்து
அமிலேசு
amyloplast
மாப்பசையுருமணி
amylopsin
மாச்சத்தைக் சர்க்கரையாக்கும் கணைய நீர்.
an
ஓர்
an englishman
வெள்ளையன்
ஆங்கிலேயன்
an epicurean
போகி
(பல விதமான இன்பம், வசதி முதலியவற்றை) அனுபவிப்பவர்
an inch
அங்குலம்
ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பாகம்
an intensifier
வெகு
(குறிப்பிடப்படும்) தன்மையின் மிகுதியைக் காட்டுவது/(வினையடையின் முன்) தன்மையை வலியுறுத்திக் கூறுவது
ana
வாய்மொழித் தொகுதி
ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி.
anabaena
அனாபினா
anabaptism
மறு ஞானஸ்நானக் கோட்பாடு
வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
anabaptist
மறு ஞானஸ்நானக் கோட்பாட்டாளர்
குழந்தைப் பருவத்தில் சமய தீக்கை ஆற்றி இருந்தாலும் வயதுவந்தபின் மறு தீக்கை ஆற்றியே ஆகவேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
anabaptistic, anabaptistical
சமய மறு தீக்கைக் கோட்பாடு சார்ந்த.
anabas
செதில்களால் மரமேறும் மீன்.
anabasis
மேலே போதல்
பகைவர் அக எல்லைக்குள் மேற்செலவு
பாரசிகப் பேரரசன் சைரஸ் ஆசியப்படையெழுச்சி பற்றி கிரேக்க வரலாற்றாசிரியர் செனொபன் எழுதியஏடு.
anabatic
மேலெழுந்து செல்கிற.
anabatise
சமய மறு இணைவு வினையாற்று.
anableps
நீரிலும் காற்றுவெளியிலும் பார்க்கத்தக்க கண்ணமைப்பும் உயிர்ப்புப்பையும் உடைய மீனினம்.
anabolic
உயிர்ப்பொருள் கட்டமைப்புச் சார்ந்த
உயிர்ச் சத்து அடிப்படையாக உயிர்ப்பொருள் கட்டமைவதற்குரிய
உயிர்ப்பொருள் ஆக்குவதற்கு உரிய.
anabolic
உட்சேர்க்கைக்குரிய
anabolism
(உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல்
உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
anabolism
வளர் மாற்றம்
anabolism
உட்சேர்க்கை (தொகுத்தெறிகை)
anabranch
ஆற்றிலிருந்து பிரிந்து ஆற்றிலேயே திரும்ப வந்து விழும் ஓடை.
anacatharsis
வாந்தி எடுத்தல்.
anacathartic
வாந்தி மருந்து
(பெ.) குமட்டுகிற
வாந்தி எடுக்கத் தூண்டுகிற.
anaceism
புவிநிலக் குத்ததிர்ச்சி
anachronic
கால வரிசைக்கு ஒத்துவராத பழமைப்பட்டுப்போன.
anachronic
காலத்திற்குப் பொருந்தாத
anachronism
காலக்கணிப்பு வழு
கால இடமுரண்பாடு
பிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல்
காலக்குளறுபடி
பழமைப்பட்டுப்போன பொருள்
காலங் கடந்துவிட்ட செய்தி
தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று.
anachronistic
கால வரிசைக்கு ஒவ்வாத
கால முரண்பாடான.
anaclastic
ஒளிக்கோட்டம் சார்ந்த
பட்டுத்தெறிக்கிற.
anacline
சாய்வோடுசையாத
anacoluthia
சொல் தொடரியைபின்மை
வாக்கிய வழு
வாக்கியம் முன்பின் ஒத்திசையாமை.
anacoluthon
ஒத்தியையாது பிழைபட்டட வாக்கியம்
anaconda
மாசுணம்
மலைப்பாம்பு வகை
பெரிய விலங்குகளையும் உடலை வரிந்து இறுக்கிக் கொல்லத்தக்கபாம்பு வகை.
anaconda
ஆனைக்கொன்றான்
anaconda
யானைக்கொன்றான்
anacreontic
கி
மு
6ம் நுற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அனக்கிரியான் எரனற கவிஞன் வக்ஷ்ங்கிய பாவகை
(பெ.) அனக்கிரியானைப் பின்பற்றிய
காதற்சுவை செறிந்த
களியாட்டப்பண்புடைய.
anacrusis
பாட்டின் தொடக்கத்தில் வ அழுத்தமில்லாத அசை.
anacrustic
பாடலின் முதலில் அழுத்தமில்லாத அசை வருகிற.