iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 66 of 137

anadem தலைமாலை கண்ணி.
anadromous முட்டையிட ஆற்றோட்டத்தை எதிர்த்துச் செல்லுகிற.
anaemia (மரு.) இரத்தச்சோகை குருதியின்மை இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல் வெளிறிய தோற்றம்.
anaemia குருதிச்சோகை
anaemia இரத்தச் சோகை (உடலில் சோர்வு உண்டாவதற்கும் தோல் வெளிறுவதற்கும் காரணமாக இருக்கும்) இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவால் ஏற்படும் நோய்
anaemic குருதிச் சோர்வுடைய இரத்தச்சோகைஉள்ள வெளிறிய தோற்றமுடைய நலிந்த கிளர்ச்சியற்ற தளர்ந்த.
anaerobe நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
anaerobe காற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி காற்றிலிச்சுவாசி
anaerobe உயிர் வளிவேண்டா உயிரி
anaerobe காற்றின்றிவாழுமுயிர்
anaerobian நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழ்கிற உயிர்வளியில்லாமல் வாழும் உயிர்வகைகளின் செயல் விளைவான உயிர் மாற்றியலான உயிர்வளியில்லாமல் வாழும் உயிரினத்தின் செயல் சார்ந்த.
anaerobic நிர்வாயுவான
anaerobic bacteria காற்றின்றி வாழும் பற்றீரியா
anaerobic bacteria காற்றின்றிவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா)
anaerobic respiration காற்றின்றியுயிர்த்தல்
anaesthesia, anaesthesis உணர்விழிப்பு உணர்ச்சி மயக்கம் உணர்ச்சியின்மை நோவுணராமை.
anaesthetic மயக்க மருந்து உவ்ர்வின்மை ஊட்டும் பொருள் (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற உவ்ர்ச்சியின்மை சார்ந்த.
anaesthetic உணர்வகற்றி
anaesthetic உணர்வு மயக்கி
anaesthetise மயக்க மருந்து கொடு மருந்து கொடுத்து மயக்கம் உண்டுபண்ணு உணர்ச்சியில்லாது ஆக்கு.
anaesthetist மயக்க மருந்து கொடுப்பவர்.
anaglyph பள்ளம்படச் செதுக்கப்பட்ட அணிமணிவகை விழித்திரை வேற்றுமை விம்பங்க்ள எதிர் நிரப்பு இணைவண்ணக்கண்ணாடிமூலம் ஒரே படமாகப் பார்க்கத்தக்க இருபடப் படிவங்க்ள ஈரிணை வண்ணப்படம்.
anaglyph நிலப்பரப்பின் மேடு பள்ளங்களைக் குறிக்கும் இரு வண்ணப்படம்
anaglyphic, anaglyptic ஈரிணை வண்ணமான ஈரிணை வண்ணப்படம் சார்ந்த.
anagnorisis ஆளடையாளம் அறிதல் மூலம் நாடகம் நடுச்செறிவு தளரப்பெற்று முன்னேறுதல்.
anagoge மறை நிலைப்பொருள்கோள் ஆன்மிக விளக்கம் உருவக உட்பொருள் விரித்தல்.
anagogic மறை உட்பொருள் விளக்குகிற.
anagram கரந்துறைமொழி ஒருசொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல்(வினை) சொற் சிதைத்துக்கூட்டு சொல்லின் எழுத்துமுறை மாற்றிப்புதுச் சொல்லாக்கு.
anagrammatic, anagrammatical மற்றொரு சொல்லின் முறை மாறிய எழுத்துக்களால் ஆன.
anagrammatise சொற் சிதைத்துக் கூட்டு சொல்லின் எழுத்து முறை மாற்றிப் புதுச்சொல்லாக்கு.
anagrammatism சொல்லின் எழுத்து மாற்றியமைக்கும் முறை.
anagrammatist சொல்லின் எழுத்துக்களை மாற்றி அமைப்பவர் ஒரு சொல்லின் எழுத்து முறையை மாற்றிப்புதுச்சொல் ஆக்குபவர்.
anal எருவாய்க்கு உரிய ஆசனவாயை அடுத்த.
anal குதத்திற்குரிய
anal gland குதச்சுரப்பி
anal sex ஆசனவாயில் வழியான பாலுறவு
analcime,analcite (மண்.)பாறைவகை கல்வகை.
analecta இலககியத்தொகுப்பான.
analemma ஞாயிறுசரிவு காட்டுயின் அளவு மட்டை
analeptic நலமூட்டும் மருந்து ஊக்க மருந்து (பெ.) நலிவப்ற்றுகிற நலமூட்டுகிற ஆறுதலளிக்கிற.
analgesia நோவிண்மை உவ்ர்ச்சியின்மை.
analgesic நோவகற்றும் மருந்து (பெ.) உணர்ச்சியின்மை உண்டுபண்ணுகிற.
analog ஒத்திசை/தொடரிசை/தொடர்முறை
analog உவமம்
analog computer ஒத்திசை/தொடரிசைக் கணினி/தொடர்முறைக் கணிப்பொறி
analog device ஒத்திசை/தொடரிசைச் சாதனம்/தொடர்முறைச் சாதனம்
analog input system ஒத்திசை/தொடரிசை உள்ளீட்டு முறைமை/தொடர்முறை முறைமை
analog model ஒத்திசை/தொடரிசை மாதிரிகை மாதிரி/தொடர்முறை மாதிரி
analog modem ஒத்திசை/தொடரிசை மொடெம்
analog monitor ஒத்திசை/தொடரிசைத் தெரிவிப்பி/தொடர்முறைத் திரையகம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together