6,834 words starting with A
· page 67 of 137
English Word
Tamil Meaning
analog representation
ஒத்திசை/தொடரிசை வடிவாக்கம் பிரதிநித்துவம்/தொடர்முறை உருவகிப்பு
analog signal
ஒத்திசை/தொடரிசைக் குறிகாட்டி/தொடர்முறைக் குறிகை
analog to digital converter
ஒத்திசை/தொடரிசை இலக்க மாற்றி/தொடர்முறை இலக்க முறை மாற்றி
analog transmission
ஒத்திசை/தொடரிசைச் செலுத்தம்
தொடர்முறைப் பரப்புகை
analogic
ஒப்புமை சார்ந்த.
analogical
ஒப்புமையுடைய
ஒப்பான.
analogical reasoning
ஒத்திசை/தொடரிசை அறிதல்
analogise
ஒப்புமைப்படுத்திக் காட்டு
ஒப்புமை மூலம் விளக்கு
உவமை பயன்படுத்து
ஒப்பாயிரு
ஒத்திசை.
analogist
ஒப்புமை காண்பவர்
உவமையைப் பயன்படுத்துபவர்
ஒப்புமை நாடுபவர்
சொற்களில் பொருள் ஒப்பு நாடுபவர்.
analogous
ஒத்த
ஒப்புமையுடைய
ஒத்திசைவான
இனமொத்த
ஒத்த தோற்றமுடைய
போன்றிருக்கிற
வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
analogous
தொழிலொத்தவுறுப்புக்குரிய
analogous
செயலொத்த
analogue
ஒத்த சொல்
ஒப்புடைய பொருள்
(உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு
இனச்சினை.
analogue
தொழிலொத்தவுறுப்பு
analogue
செயலொத்தவுறுப்பு
analogy
ஒப்பு
ஒத்திசைவு
இணையொப்பு
ஒத்த உறவு
(கண.) ஒப்புமை
ஒப்புடைமை.
analogy
தொழிலொப்புமை
analphabet, analphabete
எழுத்தறிவற்றவர்
(பெ.) நெடுங்கணக்கை அறியாத
எழுத்தறிவற்ற.
analphabetic
நெடுங்கணக்குச் சாராத
அகர வரிசை முறையில் இல்லாத
முற்றிலும் எழுத்தறிவற்ற.
analysable
பிரித்தாராயத்தக்க
கூறுபடுத்தக்கூடிய.
analyse
கூர்ந்து ஆய்
நுணுகி ஆராய்
கூறுபடுத்திஆஜ்ய்
பகுத்து ஆய்
கருமெய்மை காண்
மூலம்பாண்
(இலக்
) பாகுபடுத்து
(வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து.
analyse
பகுத்தறி
காரணகாரியங்களை மனத்தில் கொண்டு விஷயங்களைத் தொடர்புபடுத்தி அல்லது பிரித்து அறிதல்
analyser
பகுத்தாய்பவர்
ஒளிக்கருவியில் ஒளி முனைப்படுத்தும் இணைப்பட்டை.
analyser
பகுத்துக்காட்டி
analysis
பகுப்பு
கூறுபாடு
கருமூலம் காண்டல்
பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல்
(வேதி.) பகுப்பாய்வு
கூறுபாட்டாராய்ச்சி
தேர்வாராய்ச்சி
(கண.) தொகை கூறுபடுத்தல்
(இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு
வாக்கிய உறுப்பிலக்கணம்.
analysis
பகுப்பு
பகுப்பாய்வு
analysis
பகுப்பாய்வு
analysis
பகுப்பாய்வு (பகுப்பாய்தல்)
analysis
பகுப்பு
analysis cost
செலவுப் பகுப்பாய்வு
analysis line
பாகுபாட்டுப் கோடு
analysis system
முறைமைப் பகுப்பாய்வு
analyst
மாற்றியல் தேர்வாராய்ச்சியாளர்.
analyst
பகுப்போன்
analyst
பகுப்பாய்வாளர்
analyst
பகுப்பாய்வர்
analyst programmer
செய்நிரல் பகுப்பாய்வாளர்
நிரல் பகுப்பாய்வர்
analyst system
முறைமைப் பகுப்பாய்வாளர்
analyst-designer workbench
பகுப்பாய்வாளர் பணி இருக்கை designer workbench
analytic
பகுப்பாராய்ச்சி சார்ந்த
பகுத்தாய்கிற
மூலமெய்ம்மைகள் காண்கிற.
analytical
பகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற
(மொழி.) உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற.
analytical
பகுத்தன்முறை
analytical balance
பகுக்குந்தராசு
பகுமுறைத்தராசு
analytical chemistry
பகுமுறையிரசாயனவியல்
analytical engine
பகுப்புப் பொறி
பகுப்புபாய்வுப் பொறி
analytical graphics
பகுப்பாய்வு வரைகலை
analytics
ஆராய்ச்சிமுறை நுல்
தேர்வாராய்ச்சிமுறைத் தருக்க நுல்
பகுப்பாராய்ச்சி முறை வடிவியல்.
analyze
பகுப்பாய்
anamnesis
முன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள்
மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு
நோயாளியின் பழைய நினைவு
பிளேட்டோவின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம்.
anamorphic
போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற.