6,834 words starting with A
· page 68 of 137
English Word
Tamil Meaning
anamorphosis
குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம்
நேர் திரிவடிவம்
(தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
anamorphous
திரிபு வடிவமுடைய
நேர் மரபு திறம்பிமாறுபடுகிற.
anana,ananas
அண்ணாசிப்பழம்.
ananas
அன்னாசி
செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் கொண்ட ஒரு பெரிய பழம்
anandrous
(தாவ.) பூவிழையற்ற.
anapaest
(யாப்.) இரு குறிலசைகளும் ஒரு நெடிலசையும் கொண்ட சீர்
குறிலிணை நெடிற்சீர்.
anapaestic, anapaestical
குறிலிணை நெடிற்சீரான.
anaphase
இனமுனைப்புப்படி
இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை.
anaphase
துருவநோக்குப்பருவம்
anaphase
மேன்முகப்பிரிவுநிலை
anaphora
அந்தாதித் தொடை.
anaphrodisiac
பாலுணர்ச்சி மட்டுப்படுத்தும் மருந்து
(பெ.) பாலுணர்ச்சி மட்டுப்படுத்த உதவுகிற.
anaphylaxis, anaphylaxy
அயற்பொருளைத் தாங்கிக் கொள்ளக்கூதடிய வலிவு
வெளியிலுள்ள புரதம் அல்லது வேறுபொருள் குத்தி ஏற்றப்படும்போது அதேபொருள் முன்னரே இருப்பதனால் தாங்கிக்கொள்ளக்கூடிய ஆற்றல்.
anaplasty
உயிர்க்கூறெட்டுமுறை
அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலீடான சிறு காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை.
anaptyctic
மெய்யொலிகளிடையே தோற்றுகிற உயிரொலியைச் சார்ந்த.
anaptyxis
மெய்யொலிகளிடையே ஓர் உயிரொலி தோன்றுதல்.
anarch
குழப்பம் விளைவிப்பவர்
புரட்சித்தலைவர்.
anarchic, anarchical
அரசழிந்த
குழப்பமான
சட்ட ஒழுங்கற்ற.
anarchism
ஆட்சி வேண்டாக்கொள்கை
அரசு இல்லாச்சமுதாய நிலையே மேம்பட்டதென்னும் கோட்பாடு.
anarchist
அரசிலிக் கோட்பாட்டாளர்
ஆட்சியில்லா நிலையே சிறந்ததென்ற கருத்தடையவர்
ஆட்சி கவிழ்ப்பவ்
அரசழிப்பவர்
(பெ.) அரசிலாக்கோட்பாடுடைய
ஆட்சிகவிழ்க்கிற
கிளர்ச்சி தூண்டுகிற.
anarchistic
அரசிலாக்கோட்பாடுடைய
ஆட்சி கவிழ்க்கிற
கிளர்ச்சி தூண்டுகிற.
anarchy
அரசிலா நிலை
ஆட்சியில்லா நிலை
அரசழிவு
சட்டமில்லா நிலை
ஓழுங்கின்மை
அமைதிக்கேடு
குழப்பம்.
anarchy
அராஜகம்
நியாயம் அற்ற அதிகாரப் போக்கு
anarchy
காட்டுத்தர்பார்
வரைமுறை இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படும் நிர்வாகம்
anarthrous
(உட.) கணுவற்ற
இணைப்பற்ற
(இலக்.) சார்படையற்ற.
anasarca
தோலடி நீர்க்கோவை.
anasarcous
தோலடி நீர்க்கோவையுள்ள.
anastamosis
பூசன இழைச்சல்லடை
anastasis
துருக்கியக்கலையில் நரசு வேதனைக்காட்சி
நோய் நீங்கி உடல்நலம் தேறுதல்
உடல்நலமீட்பு.
anastatic
உறுமுனைப்பான
புடைப்புருவான.
anastigmat
கதிர்முனைப்புக் கோளாறற்ற கண்ணாடிச் சில்லு.
anastigmatic
கதிர் முனைப்புக் கேடற்ற.
anastomose
குறுக்காக இணை
பின்னி இணை.
anastomosis
குருதி நாளங்க்ள அல்லது மரக்கிளைகள் அல்லது ஆறுக்ள ஆகியவை பின்னி ஒன்று படல்.
anastrophe
(சொல்.) தலைகீழ்மாற்றம்.
anatase
அனற்றேசு
anathema
திருச்சபைப் பழிப்பு
சாபம்
பழிப்புரை
பழிகேடர்
பழிகேடு
சாபப்பொருள்
வெறுக்கத்தக்க பொருள்.
anathematical
வெறுப்புக்குரிய
பழிக்கத்தக்க.
anathematisation
சாபமிடுதல்
பழித்தல்.
anathematise, anathematize
சாபமிடு
பழிபப்ர்.
anatomic, anatomical
உறுப்பியல் சார்ந்த
உடற்கூற்றமைப்புச் சார்ந்த
அமைப்பியலான.
anatomise
அறு
கூறுபடுத்து
பகுத்துப்பார்.
anatomist
உறுப்பியல் ஆராய்ச்சியாளர்
பகுத்தாய்நர்.
anatomy
உள்ளமைப்பு
உள்திசு அமைப்பு
உடலமைப்பு
anatomy
உடலமைப்பியல்
anatomy
உடல்கூற்றியல்
anatomy
உடற்கூற்றியல்
உடல் உறுப்புகளின் உள்ளமைப்பை விவரிக்கும் அறிவியல் துறை
anatomy of leaf
இலையின் உள்ளமைப்பு
anatomy of ovule
சூலின் உள்ளமைப்பு
anatomy of root
வேரின் உள்ளமைப்பு