iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 69 of 137

anatoomy அறுத்தல் பிளந்து பார்த்தல் பகுத்தாராய்தல் கூறுபடுத்துதல் உள்ளமைப்பியல் உடல் உறுப்புகளின் அமைப்பியல் கங்காளம் சேம உடலம் பதனப்படுத்தப்பட்ட உயிரற்ற உடல் வற்றல் உருவம்.
anatropous கவிழ்ந்திருக்கின்ற
anatta,anatto ஆரஞ்சு சிவப்புச் சாயம்.
anbury குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப்புடைப்பு கிழங்கு வகைகளின் வேர்நோய்.
ancestor முன்னோன் மூதாதை குலுமுதல்வர்.
ancestor பிதிர் மூதாதையர்
ancestors மூதாதையர் (ஒரு பரம்பரையில்) முன் வாழ்ந்தோர்
ancestors முன்னோர் (மனித குலத்தில்) முன் வாழ்ந்தோர்(ஒரு பரம்பரையின்) மூதாதையர்
ancestral முன்னோருக்குரிய மூதாதையர்களுக்குச் சொந்தமான முன்னோர் மரபில் வந்த மூதாதையர் வழியுரிமையான.
ancestral மூதாதையரினது
ancestral வழிவந்த
ancestress முன்னோள் குலமுதல்வி.
ancestry மூதாதையர் மரபு ஊங்கணோர் வழி முன்னோர் வழி வழி மரபு குலுமரபு.
anchor நங்கூரம் ஆதாரம் பற்றுக்கோடு (வினை) நங்கூரமிடு நங்கூரமிட்டுக்கப்பலை நிறுத்து நிலைநிறுத்து தங்கு ஓய்வுகொள்.
anchor நங்சுரம்
anchor நங்கூரம்
anchor நங்கூரம் (கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்கும்பொருட்டு நீருக்குள் இறக்கப்படும்) இரு கூர்மையான முனைகளை உடைய மிகக் கனமான இரும்பு சாதனம்
anchor cell தாக்கு நிலைக்கலன் நிலைபெறு கலம்
anchor testing machine நங்சுரச்சோதனைப்பொறி
anchor-hold நங்கூரத்தின் பிடி விடாப்பிடி உறுதிப்பிடி சேமக்காப்பு.
anchor-ice நிலத்தளப் பனிக்கட்டி.
anchor-plate தொங்குபாலத்தின் வடக்கம்பிகளுக்கான ஆத்ரக்கட்டை.
anchor-ring நங்கூர வளையம்.
anchor-stock நங்கூர அச்சு.
anchorage நங்கூரமிட்டு நிற்றல் நங்கூரமிட்டுத் தங்குமிடம் ஆதாரம் உறுதிக்கடைப்பிடி கப்பல் தங்குவதற்கான தீர்வை.
anchorage நங்கூரம் ஊன்றுதளை
anchoress பெண் துறவி உலக வாழ்க்யிலிருந்து ஒவங்கி வாழ்பவள்.
anchoretic, anchoretical துறவிக்குரிய.
anchorite துறவி உலக வாழ்க்யிலிருந்து ஒதுங்கியிருப்பவர்.
anchorite அங்கரைற்று
anchorite 100 அங்கரைற்று 100
anchovy நெய்த்தோலி போன்ற மீன்வகை.
anchusa மயிரிழை போன்ற தண்டுடைய செடியினம்.
anchylose மூட்டுக்கள் விறைத்துப்போ எபுக்ள பொருத்தப்பெறு.
anchylosis கணுக்கள் திமிர் கொள்ளுதல் மூட்டுகளின் விறைப்பு.
anchylostomiasis கொக்கிப்ழுநோய் கொக்கிப்புழுபோன்ற் புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு.
ancien regime பிரெஞ்சுப்புரட்சி (1ஹ்க்ஷ்ஹீ) நிகழ்வதற்கு முற்பட்டகாலம்.
ancient கிழவ்ன் முதியவன் மூத்தவர் உயர்ந்தவர் (பெ.) பண்டைய தொன்மையான நெடநீள் மரபுடைய ரோமாப்புரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு (கி பி 4ஹ்6க்கு) முற்பட்ட.
ancient அனாதி காலம் மிகப் பழங்காலம்
ancient தொல் தொன்மையான
ancient பண்டை/பண்டைய பழங்காலத்து
ancient பழம் (காலத்தால்) முந்திய
ancient times பண்டு பழங்காலம்
ancientry மிகு பழமை பழம்பாளி.
ancients பண்டையர் பண்டைக் காலத்தவர் கிரேக்கர் ரோமர்.
ancillary குற்றேவல் செய்கிற துணைமையான.
ancle கணுக்கால்.
ancon (உட.) முழுங்கை கைமுட்டு குறுங்கால்ஆட்டு வகை (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு
ancona நடுநிலக்கடலகம் சார்ந்த புள்ளிகளையுடைய கோழியினம்.
and காரணத்தினால் நிமித்தனமமாக.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together