6,834 words starting with A
· page 70 of 137
English Word
Tamil Meaning
and circuit
AND சுற்று
and element
AND மூலகம்
and gate
உம்மைப் படலை
உம்மை வாயில்
and gate
உம்மை வாயில்
and logical operator
உம்மைத் தருக்க இயக்கி
and operation
AND செய்பணி
and others
இத்யாதி
(கூறப்பட்டவை போக) இன்னும் பிற
and so
ஆக
ஆகவே
and sons
மற்றும் மகார்
மகாரும் மக்களும்
மக்கள்
மகன்கள்
andalusian
ஸ்பெயின் நாட்டிலுள்ள அண்டலுஷியாவிற்கு உரியவர்
கோழி இனத்தின் வகை
(பெ.) அண்டலுஷியாவுக்கு உரிய
கோழி இனத்தின் வகை சார்ந்த.
andalusite
அண்டலுசைற்று
andante
(இசை.) இடைநடைச் செலவு
மட்டமான மென்னடைப் பாட்டு
(வினையடை) இடைநடைச் செலவில்
மட்டமான மென்னடையில்.
andantino
(இசை.) மட்டமான மெல்லிசை நடை
(வினையடை) மிமான மெல்லிசை நடையுடன்.
anderson shelter
விமானத்தாக்குக்கு மாறாக தூக்கிச் செல்லக்கூடிய எஃகுப் பாதுகாப்பு.
andiron
விறகுத்தாங்கி
அடுப்பணைகோல்
அடுப்பில் விறகுகளை ஏந்தி வைப்பதற்குரிய இருப்புச்சட்டம்
andreasin pipette
அந்திரசன் குழாயி
androcephalous
மனிதத் தலையடைய.
androecium
(தாவ.) பூவிழைத்தொகுதி.
androecium
ஆணுறுப்புத்தொகுதி
ஆணுறுப்பு
androgen
ஆண்பால் இயக்குநீர்மம்
ஆண்பால்மரபுக்கூறுகளை வளர்த்துப் பேணவல்ல பொருள்.
androgen
ஆண்மையூக்கி
androgenic
ஆண்பால் இயக்குநீர்மம் சார்ந்த.
androgynophore
ஆண்பெண்ணகக்காம்பு
androgynous
இருபால் கூறுகளுடைய
பால் வேறுபாடற்ற
(தாவ.) ஆண் பெண் இருவகைப் பூக்களும் ஒரே மலர்க்கொத்தில் உடைய.
androgynous
ஆண்பெண்ணுக்குரிய
androgyny
இருபால் கூறுகளும் ஒருங்கே உடைமை(தாவ.) ஒரு மலரிலேயே அல்லது ஒரு செடியிலேயே பூவிழையும் கருவகமும் உடன்கொண்டு இயலும் செடியினம்.
andromeda
குறும்புதர்க் காட்டுச் செடியினத்தின் வகைவடமீன் குழுக்களுள் ஒன்று.
andromedotoxin
குருதியமுக்கத்துக்கு மருந்தாய் உதவும் தாவரச் சரக்கு.
androphore
ஆணகக்காம்பு
anear,v
அருகே
ஏறத்தாழ
அருகில்.
anecdota
வெளியிடப்படாத வரலாற்று நுணுக்கங்க்ள.
anecdotage
நொடிக்கதைத் தொகுதி
துணுக்குத்தொகுதி
கதையளக்கும் கிழவயது
anecdotal
இடைநிகழ்வான
துண்டுத் துணுக்கான நொடிக்கதை உருவான.
anecdote
வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு
நொடிக்கதை
இடைநிகழ்ச்சி
துண்டுத் துணுக்கு
செய்தித் துணுக்கு.
anecdotist
வாழ்க்கைக் குறிப்பாளர்
நொடிக்கதையாளர்.
anechoic
எதிரொலியற்ற.
anelica
சமையலுக்கும் மருந்துக்கும் பயன்படும் ஒரு வகை வாசனைச் செடி.
anemia
அநீமியா
anemogram
காற்றளவைக்குறிப்பு.
anemograph
காற்றின் திசையம் வேகத்தையும் மதிப்பிட்டளக்கும் கருவி.
anemograph
காற்றுவிசை வரைவி
anemographic
காற்றின் திசையையும் வேகத்தையும் அளக்கிற.
anemology
காற்றுக்கள் பற்றிய ஆய்வு நுல்.
anemology
காற்றியல்
anemometer
காற்று வேகமானி
கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு.
anemometer
காற்றுவேகமானி
காற்றுவேக மானி
anemometer
காற்றுவிசைமானி
anemometer
காற்றுவிசையளவி
anemometric
காற்று வேகம் அளக்கிற.
anemometry
காற்றின் வேக அளவை.