iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 8 of 137

absorbing capacity ஏற்புத்திறன் ஏற்றுக்கொள்கிற தன்மை
absorbing interest சுவாரஸ்யம் மனத்தை ஈர்த்து விறுவிறுப்பை ஏற்படுத்தும் தன்மை
absorbing region உறிஞ்சும்பிரதேசம்
absorbing region உறிஞ்சும் பகுதி
absorption உறிஞ்சுதல் உட்பட்டு மறைதல் சேர்ப்பு கலப்பு முழுஈடுபாடு.
absorption உட்கவர்தல்
absorption உட்கவர்வு
absorption coefficient உறிஞ்சற்குணகம்
absorption limit உறிஞ்சலெல்லை
absorption of light ஒளி உட்கொள்ளப்படுதல்
absorption of oxygen ஒட்சிசனுறிஞ்சல்
absorptive உறிஞ்சும் தன்மையுள்ள.
absquatulate மறைந்துவிடு ஓடிவிடு குந்தியிரு.
abstain விட்டுவிடு
abstemious மிதமான பழக்கங்கள் கொண்ட
abstention தவிர்த்திருத்தல் வாக்குரிமை செலுத்தாதிருத்தல் நடுநிலைமை தாங்குதல்.
absterge துடைத்துத் துப்புரவாக்கு
abstergent துப்புரவாக்கும் பொருள் (பெ) துப்புரவப்படுத்துகிற.
abstersion தூய்மைப்படுத்துதல் மலநீக்கம்.
abstersive தூய்மைப்படுத்தும் இயல்புடைய.
abstinence தவிர்ப்பு விட்டொழித்தல் உண்ணாநோன்பு.
abstinency நுகர்பொருள் விலக்கும் பழக்கம்.
abstinent தவிர்கை மேற்கொண்டுள்ள மெட்டான.
abstract சுருக்கம்
abstract கருத்தியலான
abstract automatic தன்னியக்கச் சுருக்கி தானியங்குகருத்தியல்
abstract data type சுருக்க/பொழிவு தரவு மாதிரி
abstractclass கருத்தியல்வகுப்பு
abstractdata type கருத்தியல்தரவு இனம்
abstracted பிரித்தெடுக்கப்பட்ட கவனக்குறைவான வேறு எண்ணமுடைய.
abstraction பிரித்தெடுத்தல் கவனமின்மை பிண்டமல்லாதபொருள் மனக்கண் தோற்றம் உலப்பொருள்களினின்று விலகி இருத்தல் கவர்ந்துகொள்ளுதல் பிண்டத்திற்பிரித்துக்கருதுதல் கருத்துப்பொருள்
abstraction (stream) இழுத்தெடுத்தல் (அருவி )
abstractmethods கருத்தியல்வழிமுறை
abstractsyntax notation கருத்தியல்தொடர் குறிமானம்
abstriction சுருங்கி அறுதல்
abstruse மறைபொருளான
absurd நகைப்புக்கிடமான
absurd மூட அறிவுக்கு ஒவ்வாத
absurdity முட்டாள்தனம். நகைப்புக்குரியது அறிவுக்கு ஒவ்வாமை.
absurdity அபத்தம் பகுத்தறிவுக்குப் பொருந்தாதது
abundance மிகுதி ஏராளம்
abundance அமோகம் (பாராட்டத் தகுந்த வகையில்) அதிகம் அல்லது சிறப்பு
abundant நிறைவான ஏராளமான.
abundant நிரம்ப அதிக அளவில்
abuse திட்டு
abuse தூஷி தூற்றுதல்
abuse வசவு திட்டு
abuse வசை இழிவுபடுத்தும் அல்லது குறைகூறும் வகையிலான பேச்சு
abuse வசைபாடு இழிவுபடுத்தும் அல்லது குறைகூறும் வகையில் பேசுதல்
abuse ஏச்சு வசவு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together