iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 71 of 137

anemone மலர்ச்செடியினங்களின் வகை கடற்பஞ்சு ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரினங்களின் வகை.
anemophilous காற்றினால் இனப்பொலிவு பெறுகிற.
anemophilous காற்றுநாட்டமுள்ள
anemophilous flower காற்றுநாட்டப்பூ
anemophily காற்றினால் பெறும் இனப்பொலிவு.
anent பற்றி குறித்து தொடர்பாக நோக்கி.
aneroid நீர்மம் வழங்காத காற்றின் அழுத்தமானி (பெ.) நீர்மம் வழங்காத.
aneroid barometer நீர்மமற்ற பாரமானி
aners ஆண் எறும்புகள்
anesthetic உணர்வகற்றி
aneuploidy நிறைவில்லாத நிறத்திரிப்பெருக்கம்
aneurin, aneurin நரப்பூட்டச்சத்து சத்துக்குறைபாட்டால் நரம்புகள் சீர்கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம்.
aneurysm (மரு.) குருதிநாள அழற்சி இயற்கை மீறிய வீக்கம்.
anew மறுபடியும் இன்னொரு வகையாக புதிதாக.
anfractuosity சுற்று வளைவு கோணல்மாணல் சிக்கற்சுற்று மண்டிலம்.
anfractuous சுற்றி வளைந்த சிக்கலான.
angary (சட்.) போரிடும் அரசுகளின் பற்றுரிமை நடுநிலைதாங்குபவருடைய உடைமைகளைப் பின்னால் இழப்பீடு செய்யும் எண்ணத்துடன் போரிலீடுபடுபவர் பயன்படத்துதற்குரிய உரிமை.
angel தேவதூதர் சம்மனசு ஆதரவு தரும் தெய்வம் துணையாளி மென்மையும் தூய்மையும் உடையவர் களங்கமற்றவர் அழகுரு தூதர் பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை.
angel-cake முட்டையின் வெண்கரு மாவு சர்க்கரை ஆகியவை கலந்து செய்யப்படும் அப்ப வகை.
angel-fish சுறா மீன் வகை.
angelhood திப்பியம் தேவதூதரின் இயல்பு.
angelic தேவதூதருக்குரிய தேவதைகளுக்குரிய தேவதைபோன்ற திப்பியமான.
angelolatry தேவதை வழிபாடு திப்பிய வணக்கமுறை.
angelology தேவதூதர் பற்றிய கோட்பாடு.
angelology தேவதை இயல்
angelophany மனிதர்முன் தேவதூதர் வெளிப்படத்தோன்றுதல் தேவதை பிரத்தியட்சம்.
angelus கனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல் ரோமன் கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி.
anger கோபம் கடுஞ்சினம் சீற்றம் எரிச்சல் கடுவெறுப்பு (வினை) கோபமூட்டு எரிச்சலுண்டாக்கு.
anger கோபம் (அநீதி, கொடுமை, தீங்கு, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது) முகத்தில் அல்லது செயலில் வெளிப்படும் (பிறரைப் பயப்பட வைக்கும்) கடுமை உணர்வு
anger சினம் கோபம்
angico தென் அமெரிக்கப் பிசின் மரவகை அம்மரப்பிசின்.
angina தொண்டை வீக்கம்.
angio-israelite அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர்.
angiocarpous உறையினுள் காயுடைய சிதல் தளத்தை உறையினுள் கொண்ட.
angioma குருதிக்கட்டி.
angiosperm மூடுவிதைச் செடியினம்.
angiosperm மூடிய விதைப்பயிர்கள் வித்துமூடி
angle கோணம் கோணம்
angle `ட` சட்டம் கோணம்
angle மூலை வடிவின் புறமுனைப்பு கூம்பு சாய்வு நோக்கின் சாய்வு (கண்.) கோணம் முடக்கு சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு தளச்சாய்வளவு.
angle கோணம் இரு கோடுகள் அல்லது இரு பரப்புகள் ஒன்றையொன்று சந்திக்கும் இடத்தில் உள்ள இடைவெளியின் அளவு
angle beam transmission inspection கோணக்கற்றைச் செலுத்தற் பரிசோதனை
angle bend கோணவளைவு
angle bracket கோண அடைப்புக்குறி
angle iron கோணவிரும்பு
angle joint கோணமூட்டு
angle meter காணமானி
angle of bite கதுவுகோணம்
angle of dip தொங்கு கோணம்
angle of elevation ஏற்றக்கோணம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together