6,834 words starting with A
· page 72 of 137
English Word
Tamil Meaning
angle of entry
புகுகோணம்
angle of internal friction
அக உராய்வுக் கோணம்
angle of kinetic friction
இயக்க உராய்வுக் கோணம்
angle of momentum
கோண உந்தம்
angle of nip
கடிகோணம்
angle of polarisation
முனைவாக்கக்கோணம்
angle of projection
எறிகோணம்
angle of rant
வாருகோணம்
angle of repose
குவிநிலைக் கோணம்
angle of static friction
நிலை உராய்வுக் கோணம்
angle section
கோண வெட்டுமுகம்
angle sextant
காணச் சட்டுமம்
angle testing
கோணச்சோததன
angle-worm
தூண்டிற்புழு.
angled
கோணத்தை உடைய.
angler
தூண்டிலிட்டு மீன் பிடிப்பவர்
மீன் நாடித்தூண்டிலுடன் திரிபவர்.
anglewise
கோணமாக உடைய.
anglican
ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு ஏற்பவர்
கிறித்தவ சமயத்தில் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்தவர்
(பெ.) ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு சார்ந்த கிறித்தவசமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்த.
anglicanism
ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபுக்குரிய கோட்பாடு
கிறித்தவ சமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை
ஆங்கில நாட்டு மரபுச் சார்பு.
anglice
ஆங்கிலத்தில்.
anglicise
ஆங்கில மரபுப்படத்து
ஆங்கில மயமாக்கு. ஆஙகில மரபுக்கு இணங்கு
ஆங்கிலப் பண்புக்கிசைய மாற்றியமை
ஆங்கிலமயமாகு.
anglicism
ஆங்கில மரபு
ஆங்கில மரபு
ஆங்கிலப்பண்பு
ஆங்கில நாட்டுக்குரிய தனிச்சிறப்பு கூறு
ஆங்கிலச்சார்பு ஆங்கில நாட்டுச் சார்பான கோட்பாடு.
anglify
ஆங்கிலமாக்கு.
anglist
ஆங்கில மொழியையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றித் தேர்ந்த அறிவுடையவர்.
anglistic
ஆங்கில மொழயையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றிய ஆராய்ச்சித்துறை.
anglo-american
ஆங்கிலோ அமெரிக்கர்
ஆங்கில நாட்டுப்புபிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக்குடி வாழ்க்கை அல்லது குடியுரிமை உடையவர்
(பெ.) ஆங்கில நாட்டுப்பிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக் குடி வாழக்கை அல்லது குடியுரிமையுடைய
ஒரு கூறுஆங்கிலச் சார்பாகவும் மறுகூறு அமெரிக்கச் சார்பாகவும் உள்ள.
anglo-catholic
ஆங்கிலோ கத்தோலிக்கர்
ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு கத்தோலிக்க நெறி அளாவியதே என்று வற்புறுத்தும் கட்சியாளர்
ஆங்கில நாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுபவர்
குருமரபை ஆதரிக்கும் கட்சி சார்ந்த ஆங்கில நாட்டுத் திருச்சபைமரபினர்
(பெ.) ஆங்கிலநாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுகிற.
anglo-french
ஆங்கிலோ பிரெஞ்சுமொழி
முன்பு ஆங்கில நாட்டில் பேசப்பட்ட பிரஞ்சுமொழி
(பெ.) இங்கிலாந்து பிரான்சு ஆகிய இரு நாடுகளுக்கும் உரிய
ஆங்கிலநாடு பிரான்சு ஆகிய இரு நாடுகளுரககும் இடையேயுள்ள.
anglo-indian
ஆங்கிலோ இந்தியர்
இந்தியாவின் நீடித்துக்குடிவாழும் ஆங்கிலேயர்
ஐரோப்பிய இந்தியக் கலப்பினத்தவர்
(பெ.) இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உரிய
இந்தியாவில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த
ஐரோப்பிய இந்தியக் கலப்பினஞ் சார்நத.
anglo-indian
சட்டைக்காரன்
ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்து இந்தியாவில் வாழ்பவன்
anglo-irish
அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கிலமொழி
ஆங்கில மரபில் வந்த ஐரிஷ் மக்கள்
ஆங்கில ஐரிஷ் கலப்பினத்தவர்
(பெ.) இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் உரிய
அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த
ஆங்கில ஐரிஷ் கலப்பினஞ் சார்ந்.
anglo-norman
இங்கிலாந்திலுள்ள நார்மானியர் வழக்கிலுள்ள பிரஞ்சு மொழி
(பெ.) இங்கிலாந்திலுள்ள நார்மானியருக்குரிய.
anglo-saxon
பழங்கால ஆங்கில மொழி
ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர்
ஆங்கிலேயரின் மூதாதையர்
ஆங்கில மொழி பேசுபவர்
ஆங்கிலஇன மரபினர்
(பெ.) பழங்கால ஆங்கில மொழி சார்ந்த ஆங்கிலேயரின் மூதாதையரினம் சார்ந்த
ஆங்கில மொழி மரபு சார்ந்த.
anglo-saxondom
ஆங்கில மொழி பேசப்படும் உலகப் பரப்பு.
anglo-saxonism
ஆங்கிலமொழி மரபின் தனி உரிமைக்கோரிக்கைகள் பற்றிய நம்பிக்கை.
anglomania
ஆங்கில வெறியார்வம்
ஆங்கில மோகம்.
anglomanian
ஆங்கில வெறியர்.
anglophil,anglophile
ஆங்கிலப் பண்பார்வலர்
(பெ.) ஆங்கிலப் பண்பார்வமிக்க.
anglophobe
ஆங்கிலச் சார்பு வெறுப்பவர்
ஆங்கிலச் சார்பினை அஞ்சுபவர்
(பெ.) ஆங்கிலச் சார்பு வெறுக்கிற
ஆங்கிலச் சார்பு அஞ்சுகிற.
anglophobia
ஆங்கிலச் சார்பு வெறுப்பு.
anglophobiac,anglophobic
ஆங்கிலச் சார்பு பற்றி வெறுப்புடைய.
angola, angora
துருக்கி நாட்டு ஆட்டு வகை
பட்டுப்போன்ற மெல்லிய கம்பளி வகை
கம்பளி ஆடை வகை
பட்டுப்போன்ற மென்மயிரை உடைய சிறு விலங்கு வகை.
angostura
காய்ச்சலுக்கு மருந்தாயுதவும் தென் அமெரிக்கமரப்பட்டைவகை.
angry
கோபமான
சீற்றமுள்ள
கடுஞ் சினங்கொண்ட
கடுவெறுப்புடைய
சீறுகிற.
angstrom unit
ஒளி அலைகளமின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக்கூறு.
angstrom unit
அங்ஸ்திறமலகு
anguifauna
திணைக்குரிய பாம்பினத் தொகுதி.
anguiform
பாம்புருவான.
anguilla
விலாங்கினம்
மலங்கினம்.
anguine
பாம்பு போன்ற
பாம்பிற்கு உரிய.