6,834 words starting with A
· page 73 of 137
English Word
Tamil Meaning
anguiped
பாம்பு வடிவான கால்களுடைய.
anguis
நிலப்புழுவினம்
நாங்கூழ்.
anguish
உல்ல் நோவு
பொறுக்கமாட்டாத வலி
சாத்துயர்
மனநோய்
கடுந்துயரம்
(வினை) வேதனைப்படுத்து
கடுந்துயருறு.
anguish
கிலேசம்
சஞ்சலம் கலந்த துக்கம்
angular
கோணத்தின் உருவான
முடக்கான
கோணத்தை உட்கொண்ட
கோணங்களையுடைய
கோணவடிவான முக்குடைய
சாய்வான
கோணத்தின் அளவான
ஒரங்கிய உடலுடைய
எலும்பும் தோலுமான
உருட்சிதிரட்சியற்ற
நடைநயமற்ற
விறைப்பு நடையான.
angular difference
கோண வேறுபாடு
angular flow pump
கோண ஓட்ட எக்கி
angular of repose
சரிவுக்கோணம்
angular spot
காணப்புள்ளி
angular velocity
கோண வேகம்
angularity
கோணத்தின் இயல்பு
முடங்கிய தன்மை. தனிஇயல்பு
சமூகத்துக்கு ஒவ்வா முரண்பாடு.
angulate
மூலை முடுக்குக்களோடு கூடிய
முக்கோணவடிவான
(வினை) கோணத்தின் வடிவமாக்கு.
angulated
மூலை முடுக்குக்களோடு கூடிய
முக்கோணவடிவான.
angulation
கோணமாக உருவாதல்
முடக்காக்குதல்
கோணவடிவான முக்கு.
angus smith solution
அங்கசு சிமிதர் கரைசல்
angusti-foliate
ஒடுங்கிய இலைகளையுடைய.
angusti-rostrate
ஒடுங்கிய அலகுடைய.
anhelation
குறுமூச்சு
மூச்சுத்திணறல்.
anhydride
(வேதி.) நீர் நீக்கப்பட்ட காடி.
anhydride
நீரிலி
anhydrite
(வேதி.) கணிப்பொருள்களில் ஒன்று
நீர் வாங்கப்பெற்ற கண்ணக்கந்தகி.
anhydrous
(வேதி.) மணியுருநிலையின் நீர் வாங்கப்பட்ட.
anhydrous
நீரொழிந்த
நீரற்ற
anhydrous
நீரற்ற
anhydrous ammonia
நீரற்ற நவச்சியம்
நீரற்ற அம்மோனியா
aniconic
மனித அல்லது விலங்கு உருவில் அமையாத.
aniconism
பொருளைக் கடவுளின் உருவமாகக் கருதாதுகுறிக்கும் குறியாக மட்டுமே கருதி வழிபடும் முறை.
aniconist
குறியை உருவமாகக் கொள்ளாது கடவுளை நினைவூட்டும் கருத்துக்குறிப்பாக மட்டும் கொள்பவர்.
anicut
அணைக்கட்டு.
anicut
அணைக்கட்டு
anigh
00*அருகே.
anil
அவுரிச்செடி
அவுரிச்சாயம்
நீலச்சாயம்.
anile
கிழவியின் நிலையுடைய
கிழடுதட்டிய
தளர்வுற்ற.
aniline
பண்டு அவுரியிலிருக்கும் இப்போது கீலெண்ணெயிலிருக்கும் கிடைக்கும் சாயப்பொருள்
(பெ.) சாயப்பொருள் சார்ந்த.
anility
கிழவிநிலை
கிழத்தனம்
முதுமைத்தளர்ச்சி.
animadversion
குறைகூறல்
கடிந்துரை
இடித்துரை
கண்டித்தல்.
animadvert
கருத்தில் பதிவு செய்துகொள்
திறனாய்ந்து உரை
குறைசொல்
இடித்துரை
குறித்துக்கொள்.
animal
விலங்கு
இயங்கும் உயிரினம்
பிராணி
உயிர்மை
நாற்கால் உயிரினம்
மாக்களில் வைத்து எண்ணப்படுவர்
புலனுகர்ச்சியில்
கீழ்நிலை உயிரினத்துக்குரிய
இழிந்த
கீழான
உடலின்பம் நாடுகிற
உயிர்த்துடிப்புடைய
உயிரியக்கமுடைய
இயங்கும் உயிரினம் சார்ந்த.
animal
பிராணி
இடம் விட்டு இடம் செல்லக் கூடியதும் புலனுணர்வுகளைப் பெற்றிருப்பதுமான உயிரினம்
animal
மா
விலங்கு
animal charcoal
விலங்குக்கரி
animal disease
விலங்குநோய்
animal dispersal
விலங்காற்பரம்பல்
animal husbandry
விலங்குவேளாண்மை
animal parasite
விலங்கொட்டுண்ணி
animal parasite nematode
விலங்குகளைச் சார்ந்த நூற்புழு ஒட்டுண்ணி
animal power
விலங்கு வளம்
animal shed
கால்நடைத்தொட்டில்
கால்நடைத்தொழுவம்
animal waste
விலங்குக்கழிவு
animal-worship
விலங்கு வழிபாடு.