6,834 words starting with A
· page 74 of 137
English Word
Tamil Meaning
animal-worshipper
விலங்கு வழிபாட்டினர்.
animalcule
கண்ணுக்குப் புலப்படாத சிற்றுயிரினம்
animalculism
உடலின் செயல்கள் யாவும் நுண் உயிரினங்களின் செயல்விளைவே என்ற கோட்பாடு.
animalculist
உடலியத்துக்கு நுண் உயிரினங்களே காரணம் என்ற கோட்பாட்டாளர்.
animalise
விலங்கின உருவங்கொடு
விலங்கின் வடிவிற்கருத்துருவங்கொள்
உயிரின் பண்பேற்று
உயிர்ப்பொருளாக மாற்று
விலங்கியற்படுத்து
புலனுகர்ச்சிப்படுத்து.
animalism
விலங்கியல் வாழ்க்கை
புலனுகர்வு இயல்பு
மனிதர் விலங்கினத்துட்பட்டவர் என்ற கோட்பாடு.
animalist
புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர்
புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர்
விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர்
விலங்குகளின் ஓவியம் வரைபவர்
விலங்குகளின் உருவம் செதுக்குபவர்.
animality
விலங்கியல்பு
மிருகத்தன்மை
விலங்குவாழ்க்கை
விலங்குநிலை
விலங்குஉலகம்.
animate
உயிருள்ள
உயிரியக்கமுள்ள
உயிர்த்துடிப்புள்ள
(வினை) உயிரூட்டு
ஊக்கு
தூண்டு
கிளர்ச்சியூட்டு.
animated
கிளர்ச்சியுடைய
ஆர்வமிக்க
உயிருடையது போன்று இயங்குகிற
உயிருள்ளதுபோன்ற.
animated gif
அசைவூட்ட ஜிஃப்
animating
கிளர்ச்சியூட்டுகிற.
animation
உயிரூட்டுதல்
ஊக்குதல்
உயிர்த்தல்
உயிருடனிருத்தல்
உயிரியக்கம்
கிளர்ச்சி
உயிர்த்துடிப்பு
ஊக்கம்
எழுச்சி.
animation
அசைவூட்டம்
animation
அசைப்படம்
animation picture
அவைவூட்டப் படம்
animation window
அசைவூட்டு சாளரம்
animator
உயிர்ப்பூட்டுபவர்
உயிர்ப்பூட்டுவது
ஊக்குபவர்
ஊக்குவது
தூண்டுபவர்
தூண்டுவது.
anime
மேலை இந்தியத் தீவுகளுக்குரிய பிசின்
பிசின்
பசை.
animism
உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை
பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு
ஆன்மவாதம்
ஆவியுலகக்கோட்பாடு.
animist
ஆன்மவாதி
உயிரிலாப்பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிர் இயல்பு காண்பவர்
ஆவியுலகக் கோட்பாட்டாளர்.
animitic
ஆன்மவாதச் சார்பான
உயிரிலாப் பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிரியக்கம் காண்கிற
ஆவியுலக்க கோட்பாடு சார்ந்த.
animosity
கடுவெறுப்பு
பகைமை.
animus
உள்தூண்டுதல்
உள்ளுணர்ச்சி
செயல்நோக்கம் பகைமை.
anion
எதிர்மின்மம்.
anion
எதிரயன்
எதிர் அயனி
நேர் அயனி
anion
அனயன்
anion
எதிர்மின்மம்
anion exchange
நேர் அயனிமாற்றம்
எதிர் அயனிப்பரிமாற்றம்
anionic
எதிர்மின்மம் சார்ந்த.
aniosperm
வித்துமூடியுளி
anise
சோம்பு
பெருஞ்சீரகச்செடி.
anise
சோம்பு
aniseed
பெருஞ்சீரகம்
சோம்பு விதை.
aniseed
சாம்பு
anisette
பெருஞ்சீரக வடிநீர்.
anisomerous
பூவிதழ் வட்டத்தில் உறுப்பு நேரொவ்வாத
செவ்விசைவற்ற.
anisomerous
சமனில் பகுதிகளுடைய
anisophyllous
முளைத்தண்டில் இருபக்க இலைகள் ஒவ்வாத.
anisosthenic
வலிமை ஒப்பிசைவற்ற.
anisotropic
வேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய.
anisotropic
சமனில் திருப்பமுள்ள
anisotropic
திசை மாறுபாட்டுப்பண்பு
anisotropic magnet
சமனில் திருப்பக்காந்தத்திண்மம்
anisotropy
சமனில் திருப்பம்
anisotropy energy
சமனில் திருப்பச்சத்தி
anjonym
பெயர் தெரியப்படாதிருப்பவர்
புனைபெயர்.
anker
எட்டரைக் கேலன் பிடிக்கும் நீர்ம முகத்தலளவை
மிடா
பீப்பாய்.
ankerite
இரும்புச்சத்து அதிகமுடைய கனிப்பொருள் வகை.
ankh
எகிப்திய சிலுவை வகை
உயிரின் சின்னம்.