iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 75 of 137

ankle கணுக்கால்.
ankle கணுக்கால்
ankle கணுக்கால் பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம்
ankle கரண்டைக்கால் கணுக்கால்
ankle-jack கணுக்காலுக்குமேல் செல்லும் கால் புதையரணம்.
anklet சிலம்பு கணுக்கால் வளை.
ankus அங்குசம் தோட்டி யானைத்துறட்டி.
anlace இருபுறக் கூருடைய குத்துவாள் வகை.
anlage (உயி.) உறுப்பின் கருமுதல் வடிவம்.
anna அணு.
annalise ஆண்டுபட்டிகையாகத் தொகு வரலாற்றுப்பட்டியிற் சேர் பதிவுசெய் நிலையாகப்பொறி.
annalist வரலாற்றுபட்டி வகுப்பவர் ஆண்டுக்குறிப்பேடு தொகுப்பவர் நிகழ்ச்சிப் பதிவாளர்.
annalistic வரலாற்றுப்பதிவான காலவரிசையான ஆண்டு வரிசைத் தொகுப்பான.
annals ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பு ஆண்டு வரிசைப்பதிவேடு வரலாற்றுபட்டி வரலாற்றுப்பதிவேடுக்கள் வரலாற்று ஆதார ஏடுகள் ஆண்டுத் தொகுப்பேடுகள்.
annarmonic இசைவில்லா முரணிசையான.
annates நாட்கதிர் விளைவு முழ்ல் விளைவு முதலாண்டு விளைவு முன்காலங்களில் போப் ஆண்டவருக்கு அல்லது அரசருக்குக் கடமையாக அனுபப்பட வேண்டிய கோயில் மானியத்தின் முதலாண்டு விளைபஷ்ன்.
annatta,annatto அமெரிக்க மரவகையிலிருந்து எடுக்கப்படும் செம்மஞ்சள் நிறமான சாயப்பொருள்.
anneal கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து வாட்டிப் பதப்படுத்து கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து.
annealed குளிரவைக்கப்பட்ட
annealed-in-process wire வாட்டப்பதனீட்டு முறைக்கம்பி
annealing வாட்டற்பதனீடு
annealing carbon வாட்டிப்பதனீடு காபன்
annealing pots வாட்டிப்பதனீடு பாண்டம்
annealing twin band வாட்டிப்பதனிடு இரட்டைப்பட்டி
annectent இணைக்கிற.
annelid வளையம் போன்ற கணுக்கள் தாங்கிய செங்குருதிப்புழுவகை.
annex பின்னொட்டு பின் சேர்க்கை கட்டிடத்தின் புத்திணைப்புப் பகுதி பத்திரப்பின்னிணைப்புப் பகுதி (வினை) இறுதியில் சேர் ஒட்டு பின்னிணை கைப்பற்று உரிமைப்படுத்திக்கொள்.
annex ஆக்கிரமி (சட்ட விரோதமாக ஓர் இடத்தை, நாட்டை) கவர்ந்துகொள்ளுதல்
annexation கைப்பற்றிச் சேர்த்துக்கொள்ளுதல் சேர்த்துக்கொண்ட பகுதி புத்திணைப்புப் பகுதி வென்று கொண்டநிலம்.
annexationist புதுநிலம் வென்று சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டாளர்.
annexe இணையகம் (பணி விரிவடையும்போது) இடத் தேவை கருதிப் பயன்படுத்தும் துணைக் கட்டடம்
annexe,annexe பின் சேர்க்கை கட்டிடத்தின் புத்திணைப்புப்பகுதி.
annexure இணைப்பு
annexure இணைப்பு பின் இணைப்பு
annihilate துடைத்தழி நிர்மூலமாக்கு. ஒழித்துக்கட்டு.
annihilation வறிதாக்குதல் பூண்டோடொழித்தல் பாடழிவு நுழிலாட்டு (மெய்.) உடலொடு ஆன்மாவும் அழிவுறுதல்.
annihilation சம்ஹாரம் அழித்தல்
annihilation நிர்த்தூளி நிர்மூலம்
annihilationism செய்பழிக்கு இரங்காதவர் ஆன்மா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கை.
annihilative இல்லாதாக்குகிற பாழ்படுத்துகிற.
annihilator முற்றிலும் அழிப்பவர்.
anniversary ஆண்டு விழா ஆண்டு நிறைவுள்ள் (பெ.) ஆண்டிறுதியான ஆண்டுதோறும் நிகழ்கிற.
annluar drainage கங்கண வடுகால்
anno actatis suae. (தொ.) தன் நிகழ்வயது நிறை ஆண்டில்.
anno domini,(a.d.). (தொ.) இயேசுபிரான் ஆண்டில் கி.பி.
annotate உரைவிளக்கங்கொடு குறிப்பெழுது உரைஎழுதிச்சேர்.
annotate உரைசெய் (இலக்கிய, இலக்கண, சமய நூல்களுக்கு) உரை எழுதுதல்
annotation உரைவிளக்கம் செய்தல் உரைவிளக்கம் குறிப்புரை.
annotation விளக்கக்குறிப்பு சுட்டு விளக்கம்
annotation symbol சுட்டு குறியீடு சுட்டு விளக்கக் குறியீடு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together