6,834 words starting with A
· page 76 of 137
English Word
Tamil Meaning
annotator
உரையாசிரியர்
உரைவிளக்கம் செய்பவர்.
announce
சாற்று
பறையறை
பொது அறிவிப்புச்செய்
தெரிவி
செய்தி கூறு
வருகை அறிவி.
announce
தெரியப்படுத்து
(செய்தி, தகவல் முதலியவற்றை எழுத்து அல்லது பேச்சு மூலமாக) தெரிவித்தல்
announcement
அறிவிப்பு
பொது அறிக்கை
விளம்பரம்
அறிவிகப்பட்ட செய்தி.
announcement
அறிவிப்பு
நடந்து முடிந்ததை அல்லது நடக்க இருப்பதை அனைவரும் அறியும்படியான கூற்று அல்லது வெளியீடு
announcer
அறிவிப்போர்
வானொலி அறிவிப்பாளர்
கம்பியில்லாத் தந்தி அறிவிப்பாளர்.
annoy
அலைப்பு
தொல்லை
(வினை.) அலைத்து அரி
தொல்லைப்படுத்து
தொந்தரவுகொடு
நச்சரி
திகைக்கவை
குழப்பு
துன்புறுத்து.
annoy
கழுத்தறு
(ஒருவரைச் சிறுசிறு காரியங்களுக்காக) துன்பத்துக்கு உள்ளாக்குதல்
annoyance
அலைக்கழித்தல்
தொல்லை கொடுத்தல்
நச்சரித்தல்
தொந்தரவு
தொல்லை தரும் செய்தி.
annoyance
தொல்லை
தொந்தரவு
annoying
நச்சரிப்பான
எரிச்சலுண்டாக்குகிற.
annual
ஓராண்டு வாழும் செடியினம்
ஆண்டுமலர்
ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு
(பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற
ஆண்டு தவறாத நடைபெறுகிற
ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற
ஆண்டுக்கணிப்பான
ஓராண்டு வாழ்வுடைய.
annual
வருடாந்தர/வருடாந்திர
வருடத்திற்கு ஒரு முறையான
annual crop
ஆண்டுப்பயிர்
annual mean
ஆண்டுச்சராசரி
annual proceedings
ஆண்டு நடவடிக்கை
annual rainfall
ஆண்டுமழைவீழ்ச்சி
annual range
ஆண்டுவீச்சு
annual ring
ஆண்டுவளையம்
annual temperature
ஆண்டு வெப்பநிலை
annually
ஆண்டுதோறும்
ஆண்டுமுறையில்.
annuitant
ஆண்டுத்தொகை பெறுதற்குரியஹ்ர்.
annuity
ஆண்டுத்தொகை
குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை.
annul
ஓழி
துடைத்தழி
வறிதாக்கு
நடைமுறையிலிருந்து நீக்கு
செல்லுபடி ஆகாதென்று அறிவி.
annular
மோதிரவிரல்
(பெ.) வளையம்போன்ற
வளைவடிவன்ன
வளையங்க்ள கொண்ட.
annular
வளையமான
annular ring
சுருள் வளையம்
annular space
வளைய வெளி
annular thickening
வளையப்புடைப்பு
annular vessel
வளையக்கலன்
annularity
வளைவடிவம்
வளையத்தன்மை.
annulate
வளையங்கள் கொண்ட
வளையங்களையுடைய.
annulation
வளையவடிவம்
வளையம்
சூழ்வளையம்.
annulet
குறுவளையம்
(க.க.) தூணின் மேல்தளஉறுப்பு.
annulment
ஒழிப்பு
நீக்கம்
விலக்கீடு.
annuloid
வளையம்போன்ற.
annulose
வளைய வடிவமான
வளையங்கள் கொண்ட.
annulus
வளைவடிவ அமைப்பு
குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி.
annulus
வளையல்
annunciate
எடுத்துரை
சாற்று
அறிவிப்புச்செய்.
annunciation
சாற்றுதல் அறிவிப்பு
கன்னி மரியாளிடம் தேவதூதன் வந்து இயேசு திருப்பிறப்பு உணர்த்தியமை
இயேசு திருப்பிறப்பு உணர்த்துவிழா (மார்ச் மாதம் 25ஆம்நாள்) கன்னித்தாய் விழா.
annunciative
முன்அறிந்து கூறுகிற
சாற்றுகிற.
annunciator
அறிவிப்பவர்
பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறியின் அமைப்பு.
anode
நேர்மின்வாய்
காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி.
anode
நேர்மின்வாய்
anode
அனோட்டு
anode
நேர்முனை
anode
நேர் மின்வாய்
anode corrosion efficiency
அனோட்டு அரிப்புத்திறன்
anode drop
அனோட்டு இறக்கம்