6,834 words starting with A
· page 77 of 137
English Word
Tamil Meaning
anode effect
அனோட்டு விளைவு
anode mud
அனோட்டுச் சேறு
anode slime
அனோட்டுச் சக்தி
anodic
அனோட்டுக்குரிய
anodic coating
அனோட்டுப்பூச்சு
anodic etching
அனோட்டுச் செதுக்கல்
anodic oxidation
அனோட்டொட்சியேற்றம்
anodic pickling
அனோட்டுக் காடியல் (பதனிடல்)
anodic polarization
அனோட்டுமனைவாக்கம்
anodic treatment
அனோட்டுப்பரிகரிப்பு
anodise
மின்பிரிமூலம் உலோகத்துக்குப் பூச்சுக்காப்பிடு.
anodizing
அனோட்டாக்கம்
anodyne
நோயற்றும் மருந்து
மனத்துக்கு ஆறுதல் தருவது
(பெ.) துன்பந் தணிக்கிற.
anoesis
(உள.) புலனுணர்ச்சி மட்டுமுள்ள உணர்வு நிலைப்பண்புடைய.
anoetic
புலனுணர்வு மட்டுமுள்ள உணர்வு நிலப்பண்புடைய.
anoint
எண்ணெய் பூசு
நறுநெய்யாட்டு.
anointment
திரு நெய்யாட்டு
எண்ணெய்ச் சார்த்து
அபிடேகம்
புனிதப்படுத்தும் செயல்.
anolyte
அனோலைற்று
anomalistic
முறை விலகிய
நிரல் திறம்பிய
ஒழுங்கு முரணிய
நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய
(வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற
நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற.
anomalistical
முறை விலகிய
அமைதி நிலைக்கு மாறான ஒழுங்கற்ற.
anomalous
ஒழுங்கு மீறிய
பொதுநிலை திறம்பிய
ஒழுங்கற்ற
தாறுமாறான
ஒருசில வண்ணங்களைத் தௌிவாகக் காணமாட்டாத.
anomalure
செதிள் வாலுடைய ஆப்பிரிக்க அணில்.
anomaly
ஒழுங்கற்ற தன்மை
நெறி திறம்புதல்
முறைகேடு
(வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு
கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
anomaly
முரண்
anomaly
குணமாறுபாடு
நெறி வழுவு
anomocarpous
வழக்கத்துக்கு மாறாகக் காய்கனியுடைய
வழக்கத்துக்கு மாறாக விளைந்த.
anomophyllous
ஒழுங்கு திறம்பிய இலை அமைப்புடைய.
anon
ஒரு கணத்துக்குள்ளாகவே
உடனே
உடனடியாக
விரைவில்
இன்னொரு தடவை
என்ன அது.
anona
சீத்தாப்பழ இனம்.
anonaceous
சீத்தாப்பழ இனப்பிரிவு சார்ந்த.
anonymity
பெயர் தெரியப்படாநிலை
பெயர் மறைவுநிலை.
anonymity
அநாமதேயம்
(-ஆக) இன்னார் அல்லது இன்னது என்பதை இனம் கண்டுகொள்ளக் கூடிய பின்னணித் தகவல்கள் எதுவும் இல்லாத நிலை
anonymous
பெயர் அறியப்படாத
எழுதியவர் பெயரில்லாத.
anonymous ftp
பெயரிலா எஃப்டீபீ
anonymous hiv testing
மறைக்காப்பான எய்ட்ஸ் சோதனை
anonymous letter
மொட்டைக் கடிதம்
குற்றமோ குறையோ கூறிக் கையெழுத்தும் முகவரியும் இல்லாமல் அனுப்பப்படும் கடிதம்
anonymous post
பெயரிலா அஞ்சல்
anonymous remailer
பெயரிலா மீள்அஞ்சல்
anopheles
கொசுவகை
முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம்.
anoplura
மூட்டைப்பூச்சியினம்.
anorak
வடதுருவப்பகுதியிலுள்ள மக்கள் அணியும் தலைக்கவிகையோடு கூடிய தோலால் அல்லது துணியால் செய்யப்பட்ட நீர் ஏறாத உரப்புவகை.
anorexia, anorexy
உணவவாவின்மை
பசிச்சுவையின்மை.
anorthic
மூன்று முரண்பாடான ஊடச்சுக்களையுடைய.
anorthic crystal
சமச்சீரில் பளிங்கு
anosmia
முகர்வுணர்வு இழப்பு.
another
வேறொருவர்
இன்னும் ஒருவர்
இன்னும் ஒன்று
வேறொன்னு
ஒப்புடைய இன்னும் ஒருவர்
ஒத்த இன்னொன்று (பெ.) வேறொரு
இன்னும் ஒரு
ஒப்புடைய ஒரு
இனத்தில் இன்னொரு.
another
இன்னொரு
மற்றொரு
another
பிறிது
(குறிப்பிடப்படும் ஒன்று அல்லது ஒருவர் அல்லாமல்) வேறு
another
மற்றொரு
(தொடர்புடையவற்றைக்குறித்து வருகையில்) (குறிப்பிடப்படுவதோடு கூட) இன்னும் ஒரு
anourous
வாலில்லாத.