iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 78 of 137

anoxia இழைமங்களுக்கு உயிர்வளியின் வருவளம் போதாமை உயிரகக் குறைபாடு.
anoxic உயிரகக் குறைபாடுடைய.
anpholyte அம்பொலைற்று ஈரியல்பு மின்புகு பொருள்
ansate கைப்பிடியுடைய.
anschluss ஐக்கியம்.
anserine வாத்தின் இயல்புடைய மடமை மிக்க முட்டாள்தனமான.
ansi அன்சி american national standards institute
ansi graphics அன்சி வரைகலை
ansi keyboard ANSI சாவிப் பலகை
ansi screen control அன்சி திரைக் கட்டுப்பாடு
ansi sys அன்சி.சிஸ்
answer மறுமொழி விடை பதில் மறுப்பு வினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு (வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
answer உத்தரம் பதில்
answer பதில் கேள்வி, வேண்டுகோள் முதலியவற்றுக்கு விபரம், விளக்கம், ஒப்புதல் என்ற வகையில் எழுத்துமூலமாகவோ பேச்சுமூலமாகவோ தரப்படுவது
answer ஜவாப் பதில்
answer mode விடைப்பாங்கு
answer tone விடை ஒலி
answer-originate விடையளி/தோற்றுவி originate
answerable மறுமொழி கூறத்தக்க பொறுப்புடைய பொறுப்பேற்பதற்குரிய தக்க நேர் எதிரான ஒத்திசைந்த அளவொத்த.
answering machine விடையளிக்கும் பொறி
ant எறும்பு
ant எறும்பு மூன்று பகுதியாக உள்ள உடலைக் கொண்ட, ஒன்றுகூடி அமைப்போடு வாழும் சிறு உயிரினம்
ant eater எறும்புதின்னி இரவு நேரத்தில் எறும்பு, கரையான் முதலியவற்றைத் தன் நீண்ட நாக்கால் இழுத்து உண்பதும், தாக்கப்பட்டால் பந்து போல் சுருண்டுகொள்வதுமான ஒரு பிராணி
ant-bear எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம் தென் ஆப்பிரிக்கக் கரடியினம்.
ant-eater எறும்புதின்னி
ant-lion முட்டைப்புழுப் பருவத்தில் மணற்குழி செய்து எறும்புகளைப் பொறியிட்டுப் பிடித்துத் தின்னும் சிறகுடைப்பூச்சிவகை.
anta சுவர்ப்பட்டிகைக் கல் வாயிலருகே அல்லது மூலைஓரமாகச் சுவரில் குறுக்காகப் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பட்டிகைக் கல்
antacid வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து (பெ.) புளிப்பு மாற்றான காடித்தன்மைக்கு எதிரீடான.
antagonism எதிர்ப்பு பகைமை முரண்பாடு.
antagonism எதிர்ப்பு
antagonism பகைமை பகை உணர்வு
antagonist எதிரி
antagonistic எதிரான எதிர்ப்பான மாறான பகையான.
antagonistic எதிர்ப்பான பகையான
antagonistic organism எதிர்வினை வினைச் சேர்க்கும் நுண்ணுயிர்கள்
antagonize எதிரியாக்கு எதிர்ப்பைத் தூண்டு எதிர்ச்செயலாற்று எதிர்ததுப்போராடு.
antagonize விரோதி பகைத்தல்
antakali காரப்பொருளுக்கு எதிர்மாற்றான பொருள்.
antalkaline காரப்பொருளுக்கு எதிர்மாற்றான.
antaphrodisiac சிற்றின்பம் தணிக்கும் மருந்து (பெ.) சிற்றின்ப வேட்கை தணிக்கிற.
antarctic தென்துருவமடுத்த பெரும் பனிப்பரப்பு (பெ.) தென்துருவமடுத்த தென்துருவப்பகுதி சார்ந்த.
antarctica அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம்
ante பந்தயச் சீட்டாட்டக்காரரால் சீட்டுப்பார்ப்பதற்கு முன்னே கட்டப்படும் பூச்சியினம்.
ante meridiem,(a.m.) முற்பகலில் நண்பகலுக்கு முன்.
ante-bellum போருக்கு முந்திய.
ante-post பந்தய எண் அறிவிப்புக்கு முற்பட்ட.
ante-room முப்ப்பு அறை முக்கிய அறைக்குச்செல்லும் இடைவழியறை.
anteater எறும்பைத் தின்னும் விலங்குவகை.
antecedence முன்னிகழ்வு முந்திய நிலை முதன்மைநிலை முற்பகுதி முன்மொழி பீடிகை (வான.) கோளின் பின்னிடைவுத்தோற்றம் கோள்கள் மேற்கு நோக்கிச் செல்வதாகத்தோன்றும் தோற்றம் பலுக்கல்
antecedent முன்னோடி முன்னிகழ்ச்சி முற்சான்று (இலக்.) பொருள் முதற்சொல் மறுபெயர் மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல் மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம் (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம் (கண.) தகவெண்ணின் முகவெண் வீதஎண்ணிணையின் முன்னிணை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together