6,834 words starting with A
· page 79 of 137
English Word
Tamil Meaning
antecedent anthracite
அனல்மிகு நிலக்கரி
antecedent drainage
முந்தியவடுகால்
antecedent drainage
முந்தைய வடிகால்
antecedent driven reasoning
முன்னிகழ்வு ஏதுவாதம்
முன்னிகழ்வு முடுக்குக் காரணியாக்கம்
antecedent platform
முந்தைய மேடை
antecedents
முற்பண்புகள்
முன்னடத்தை
முன்வரலாறு.
antechamber
இடைக்கூடம்
கூடத்தின் முக்கிய அறைக்குச் செல்வதற்குரிய இடைவழியறை.
antechapel
திருக்கோட்டத்தின் வாயிற்கூடம்
கோட்டத்திருறன்.
antedate
மெய்யான காலத்துக்கு முற்பட்டதாக்க குறிக்கப்படும் காலம் முற்பாடாகக் குறிக்கப்பட்டகாலம்
antediluvial
உலக்பபெரு வெள்ளத்துக்கு முற்பட்ட
முன்னுழிக்குரிய
மிகப்பழமைப்பட்ட
நாகரிகமற்ற.
antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர்
ஊழி மூதாளர்
நீள்வாழ்வுகண்டவர்
முதுபேராளர்
காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர்
(பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய
பழம்பேரூழி சார்ந்த
தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள
காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட
உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
antelope
மானியல் ஆட்டுவகை
மறிமான
மானினது போன்ற கொம்பினையுடையதும் அசைபோடுவதும் ஆகிய விலங்கினம்.
antelope
மான்
(மருளும் குணத்துக்கு எடுத்துக்காட்டாகக் கூறும்) வேகமாகத் துள்ளித்துள்ளி ஓடக் கூடிய ஒரு வகை விலங்கு
antemeridian
நண்பகலுக்கு முந்திய
முற்பகல் சார்ந்த.
antemundane
உலகத்தோற்றத்துக்கு முற்பட்ட
உலகப்படைப்புக்கு முன் நிகழ்ந்த.
antenatal
பேறுகாலத்துக்கு முற்பட்ட.
antenati
குறிப்பிட்டதொரு காலத்திற்கு முன் பிறந்தவர்
ஸ்காத்லாந்தில் 1603க்கு முன் பிறந்தவர்
அமெரிக்காவில் 1ஹ்ஹ்6க்கு முன் பிறந்தவர்.
antenea
அலைவாங்கி
antenna
உணர்கொம்பு
பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு
(தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு
வானலைக்கொடி
கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
antenna
உணர்கொம்பு
(தலை) உணர்கொம்பு
antenna
அலைக்கம்பம் - மின்காந்த வானலையை மின்குறிகையாக அல்லது எதிர்மறையாக ஆக்கும் சாதனம்
antenna (aerial)
வானலை வாங்கி
antenna (tranmit or receive)
அலைக்கம்பம்
antennal
உணர்கொம்பினுடைய
உணர்ச்சியுறுப்புக்குரிய.
antennal gland
தலை உணர்கொம்புச் சுரப்பி
antennary
உணர்கொம்பியல்புடைய
உவ்ர்ச்சியுறுப்புத்தாங்கிய.
antenniferous
உணர்கொம்பு தாங்கிய.
antenniform
உணர்கொம்பு வடிவான.
antenuptial
திருமணத்துக்கு முன் நிகழ்ந்த
திருமணத்துக்கு முந்திய.
antependium
பலிபீடத்துக்கு முன்னாலுள்ள திரை.
antepenult
ஈற்றயல் அடுத்தது
கடையிரண்டு அடுத்தது.
antepenultimate
ஈற்றயலடுத்தது
(பெ.) ஈற்றயல் அடுத்த
ஈற்றயலுக்கு முன்னான.
anteprandial
உண்டிக்கு முந்திய
சாப்பாட்டுக்கு முற்பட்ட.
anterior
காலத்தால் முற்பட்ட
முந்திய
முன்நிகழ்வான
முன்புறமான
முன்பக்கமான
(தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
anterior
முன்பகுதி
anterior (adj.)
முற்பக்கமான
anteriority
காலத்தால் முந்தியது
முன்புறம் இருத்தல்
முன்னிடம்.
antero-posterior
முன்பின்பக்கமான
anthanum
அருங்கனியம்
anthelion
ஒண்ணிற முகில் வளையம்
முகில்உறைபனிப்படலம் ஆகியவற்றிற்கு அப்பால் கதிரவ்ன ஒளிபடுவதால் ஏற்படும் வண்ண அருகுவளையம்.
anthelminthic,anthelmintic
குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்
(பெ.) குடற்புழு அழிக்கிற
குடலிலுள்ள புழுக்களை வெளியேற்றுகிற.
anthem
உறழொலிப்பாடல்
இசைப்பாடல்
கோயிற்றிருப்பாடல்
திருவிசைப்பா
நாட்டுவணக்கப்பாடல்
தேசியகீதம்
(பெ.) இசைப்பாடலால் புகழ்.
anthemion
பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி வகைகளின் சித்திரப்படிவம்.
anther
(தாவ.) பூந்தாதுப்பை
மகரந்தப்பை.
anther
மகரந்தப்பை
anther mould
மகரந்தப்பை பூசணம்
anther smut
மகரந்தப்பை கரிப்பூட்டை நோய்
antheral
(தாவ.) பூந்தாதுப்பையைச் சார்ந்த.
antheridium
(தாவ.) ஆண்பாலணுக்கள் உண்டாகுமிடம்
ஆண் அணுவகம்.
antheriferous
(தாவ.) பூந்தாதுப்பை உடைய.