iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 80 of 137

antheroid (தாவ.) பூந்தாதுப்பை போன்ற.
anthesis அலர்வு பூவிதழ்விரிவு அரும்பவிழ்வு மலர்வுக்காலம் அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம்.
anthesis பூமலர்ச்சி
anthill புற்று (கரையான், எறும்பு முதலியவை வசிக்கும்) சிறிய கோபுரம் போன்று அல்லது கையால் குவித்துவைத்தது போன்று இருக்கும் மண்ணால் ஆன அமைப்பு
anthocarp பன்மலர்களிலிருந்து ஒன்றுபட்டு உருவாகும் காய் பல்சுளைக்கனி.
anthochlore மலர்களின் பொன்னிற வண்ணப்பொருள்.
anthocyan,anthocyanin காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்.
anthocyanin அந்தோசயனின்
anthocyanin pigment அந்தோசயனினிறப்பொருள்
anthoid பூவடிவான பூப்போன்ற.
anthologise மலர்தொகு பூத்தொகு பாத்தொகு நுல்திரட்டு தொகை நுலாக்கு.
anthologist மலர்தொடுப்பவர் பாத்தொகுப்பாளர் நுல் திரட்டாளர்.
anthology பாடல் திரட்டு தொகைநுல் நுற்கோவை மணிமொழித் தொகுதி மலர்த்தொடையல்.
anthology திரட்டு (பாடல், கட்டுரை முதலியவற்றின்) தொகுப்பு
antholysis பூச்சுக்களின் உருமாற்றம் பூக்களின் உருநிறமாற்றம்
anthomania மலர்வேட்கை பூவெறி.
anthomaniac பூவெறியர்.
anthophilous மலர்விருப்புடைய பூப்பயில்கின்ற பூமிசைகிற.
anthoxanthin அந்தோசாந்தின்
anthozoa கடற்பஞ்சு-பவழம் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களின் வகை.
anthracene கீலிலிருந்து எடுக்கப்படும் சாய்ப்பொருள் மூலம்.
anthracic நச்சுப்பருவுக்குரிய கால்நடைகளின் நச்சுச் சீக்கட்டுக்குரிய.
anthracite coal அனல்மிகு நிலக்கரி
anthracitic, anthracitous மட்கரி சார்ந்த நிலக்கீலற்ற நிலக்கரிக்குரிய.
anthracnose பறவைக்கண் பழம் அழுகல்
anthracoid நச்சுப்பருப்போன்ற கால்நடை நச்சுச் சீக்கட்டு மாதிரியான.
anthracosis நிலக்கரித்தூள் கலந்த காற்றை உட்கொள்வதனால் ஏற்படும் நுரையீரல் நோய்.
anthrax நச்சுப்பரு கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான நச்சுச் சீக்கட்டு.
anthrax அந்திரட்சுநோய் அடைப்பான் அடைப்பான் நோய்
anthrecnox பழ அழுகல் நோய்
anthrokpomorphic மன்புனைவான இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது மனிதப்பண்பு கற்பிக்கிற மனிதப்பண்பு ஏற்றப்பட்ட.
anthronic, anthropical மனித்ததன்மையுடைய மாந்தரியல்புடைய.
anthropocentric மன்மையமான மனிதனை மையமாகக் கொண்ட மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற.
anthropoda கணுக்காலி
anthropogenesis மனித இனத்ததோற்றம் பற்றிய ஆராய்ச்சி
anthropogeny மன்முதலாய்வு மனித இனத்தோற்ற ஆராய்ச்சி மனித இனத்தோற்ற வரலாறு.
anthropogeography மன்பதை நிலை நுல் மக்கள் இனங்க்ள உலகில் பரவி இருக்கும் பான்மை பற்றிய நுல்.
anthropogeography மன்பதை நில நூல்
anthropography மன்னினப் பரப்பாய்வு நிலஇயல் அடிப்படையான மனித இன ஆராய்ச்சி நிலஇயல்அடிப்படையான மக்கள் இனங்களின் பரப்புப்பற்றிய ஆராய்ச்சி
anthropoid மனிதக்குரங்கு (பெ.) மனிதனைப்போன்ற மனித உருவான.
anthropoidal மனிதக்குரங்குக்குரிய.
anthropolatry மனித வழிபாடு மனிதரைக் கடவுளாக வழிபடுதல்.
anthropological மனித இன ஆராய்ச்சிக்குரிய.
anthropologist மனித இன நுலர்.
anthropology மனித இன நுல் மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
anthropology மன்பதை இயல் மனித இன இயல்
anthropology மானிடவியல்
anthropology மானிடவியல் மனித இனத்தையும் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றிய படிப்பு
anthropometry மனித இனநுல் மனி
anthropomorph மன்கலைவடிவம் கலைமரபு வழிப்பட்ட மனித வடிவின் சாயல்அமைவு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together