iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 81 of 137

anthropomorphise மன்னியலாக்கு மனித உருவில் ஆக்கு இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது மனிதப்பண்பினை ஏற்று.
anthropomorphism மன்னியல்பு சார்த்தும் கொள்கை மனிதவடிவம் கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல்.
anthropomorphist மன்புனைவாளர் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது பண்பு ஊட்டுபவர்.
anthropomorphite மன்னியல் வழிபாட்டாளர் இறைவனை மனித வடிவு உடையராவக் கொள்ளும் கோட்பாடுடைய சமயக்கிளையினர் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது பண்பு ஏற்றுபஹ்ர்.
anthropomorphitism மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு மனித வடிவங்கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல்.
anthropomorphosis மனித வடிவாக மாற்றுதல்.
anthropomorphous மனித வடிவில் அமைந்த மனிதனைப்போன்ற.
anthropopathic மன்னுணர்வேற்றுகிற இறைவனுக்கும் இயற்கைக்கும் பிறபொருட்களுக்கும் மனித உணர்ச்சி கற்பிக்கிற.
anthropopathism, anthropopathy இறைவனுக்கும் இயற்கைக்கும் பிற பொருட்களுக்கும் மனித உணர்ச்சி ஏற்றுதல்.
anthropophagi மனிதரைத் தின்பவர் மனிதரைத் தின்னும் மாக்கள்.
anthropophagite மனிதரைத் தின்பவர் மனிதரைத் தின்னும் உயிரினம்.
anthropophagous மனிதரைத் தின்னுகிற.
anthropophagy மனிதத் தசை மிசைதல்.
anthropopithecus ஆப்பிரிக்க வாலில்லாக் குருங்கு வகை.
anthropopsychism மன்னுணர்வேற்றம் இயற்கைக்கோ கடவுளுக்கோ மனித உள்ள உணர்ச்சிகளை ஏற்றுதல்.
anthroposophy மனித இயல்புபற்றிய அறிவு மனித இன அறிவு ருல்ல்ப் ஸ்டீனரின் கோட்பாடு.
anti எதிர்ப்பாளர் (பெ.) எதிரான எதிர்ப்புச்செய்கிற
anti aliasing திரிபுத் திருத்தம்
anti static mat நிலைமின் தடுப்புப் பாய்
anti-aircraft விமான எதிர்ப்புக்குரிய.
anti-alcoholist வெறிய வெறுப்பாளர் மதுபான விரோதி வெறிக்குடி வெறுப்பவர்.
anti-chorus எதிர் இசைக்குழு இசைக்குழுவில் பாடலை எரத்திசைக்கும் குழு எதிரிசைப்பாடல் இசைப்பாடலில் தொடுப்பு என்னும் உறுப்பு அனுபல்லவி.
anti-dysenteric அளைச்சலுக்கெதிரான மருந்து (பெ.) அளைச்சலுக்கெதிரான.
anti-federal கூட்டாட்சிநிலை எதிர்க்கிற.
anti-federalist கூட்டாட்சி எதிர்ப்பவர் அமெரிக்க ஐக்கியநாட்டுக் கட்சி வகையினர்.
anti-fungal antibiotic பூசண எதிர்ப்பு நுண் உயிர்ப்பகை
anti-fungicide பூஞ்சாணக்கொல்லி முறி
anti-gallican பிரஞ்சுப்பண்பு வெறுப்பவர் (பெ.) பிரஞ்சுப்பண்பு வெறுக்கிற.
anti-jacobin பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரானவர் (பெ.) பிரஞ்சுப்புரட்சிக்கெதிரான புரட்சிக்கெதிரான குடியாட்சிக்கொள்கைக்கு மாறான.
anti-king எதிரரசன் போட்டியரசன்.
anti-league, anti-league நேசக்குழு எதிர்த்த முதல் உலகப்போரின்பின் உருவான நேசதேசக்குழுவை எதிர்த்த நேசதேசக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுக்ள சேர்வதை எதிர்த்த.
anti-matter எதிர் மீப்பொருள் நிலவுலகப்பொருட்சூழல் கடந்த மறிமின் அல்லது மறிகாந்த ஆற்றலுடைய பொருளின் துப்ள்.
anti-national தாய்நாட்டுக்கெதிரான நாட்டாண்மைக்கெதிரான தேசிய எதிரியான.
anti-personnel ஆள் தொகுதிக்கு எதிரான.
anti-piping compound குழாயெதிர்ச்சேர்வை
anti-proton எதிர்மின்னுட்டப்பட்ட நேர்மின்.
anti-rabic வெறிநாய்க்கடியின் நச்சு அகற்றுகிற.
anti-ritualistic வினைமுறையை எதிர்க்கிற சடங்கெதிர்ப்பான.
anti-saloon மதுக்கூடங்களுக்கு எதிரான குடிவகைகள் அருந்தப்படும் அருந்தகங்களை எதிர்க்கிற.
anti-semite யூதவைரி செமித்திக் இனத்தை வெறுப்பவர்.
anti-semitic யூதரை வெறுக்கிற செமித்திக் இனத்துக்கு எதிரான.
anti-semitism யூதப்பகைமை செமித்திக் இனவெறுப்பு.
anti-tank இயங்கரணுக்கு எதிரான வெடித்தொட்டியைத் தாக்குகிற.
anti-trade எதிர்தடக்காற்று (பெ.) தடக்காற்றுக்கு எதிரான.
anti-vitamin எதிர் ஊட்டம் ஊட்டசத்தின் செயல் தடுக்கும் ஊட்டப்போலி.
anti-vivisection உயிரோடறுவை எதிர்ப்பு உயிருடன் விலங்கு சிற்றுயிரினங்களை அறுத்து ஆராய்வதை எதிர்த்தல்.
anti-vivisectionist உயிரோடறுமை எதிர்ப்புக்கோட்பாட்டாளர்.
antiaditis தொண்டைச்சதை வளர்ச்சி.
antiar மலாய் நில நச்சுமரவகை நச்சுப்பால் நச்சுப்பிசின்.
antibacterial antibiotic பேக்ட்டீரிய எதிர்ப்பு எதிர் உயிரிப்பொருள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together